<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#461
|
|||
|
|||
Quote:
இங்கு எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் சொல்லப்பட்டிருப்பதால் தைரியமாக கேட்கிறேன். இந்த தளம் எனக்கு பிடித்திருக்கிறது. தமிழில் எனக்கு நன்றாக எழுதிவரும். விரைவில் ஒரு கதை கூட பதிக்க விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன் என் பயம் கலந்த சந்தேகம் தீர வேண்டும்.என் கதையை பார்த்து தப்பாக நினைப்பார்களோ என்ற பயமும் வருகிறது. எனக்கு இங்கு பதில் வேண்டும். |
#462
|
||||
|
||||
Quote:
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.. இந்த தளத்தில் யாரும் தங்களது உண்மையான முகவரியோ அடையாளமோ வெளிப்படுத்தி உலா வரவில்லை.. மேலும் இங்கு காமக்கதைகள் க்கு தான் முக்கியமே தவிர வேறு எதற்க்கும் இல்லை.. காமக்கதைகள் எழுதுவதுதான் இந்த தளத்தின் நோக்கமாய் இருக்கும் போது, அந்த கதைகள் எழுதும் உங்களை யார் தவறாய் நினைக்க போகிறார்கள்..? இந்த தளத்தில் சட்டங்கள் கடுமையாய் இருப்பதால் தான் இன்றளவும் கட்டுக்கோப்பாய் சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது.. தைரியமா கதை எழுதி பதியுங்கள்.. உங்களை ஊக்கப்படுத்த எல்லோரும் வருவார்கள்... கதை எழுதினால்தான் நீங்கள் அடுத்தடுத்த வாசல்களை விரைவாய் அடைய முடியும்... ஒருவேளை தனிமடலில் உங்களை யாரேனும் தொந்தரவு செய்தால், நீங்களே அவருக்கு உங்கள் பதிலை தைரியமாய் சொல்லி விடுங்கள்.. தொடர்ந்து வருமாயின் நிர்வாகாத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்... ஆனால் நம் தளத்தில் அப்படி யாரும் வீண் தொந்தரவு செய்ய மாட்டார்கள்... சீக்கிரமா கதை எழுதி போடுங்க...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#463
|
|||
|
|||
Quote:
|
#464
|
|||
|
|||
சிறிய சந்தேகம்! எனது கதைக்கு முந்தைய பாகத்திற்க்கு இணைப்பு கொடுக்கும் போதும் அதனை பாகம் 1, பாகம் 2 என்ற தலைப்பின் கீழ் இணைப்பு கொடுப்பது எப்படி? யாரேனும் உதவி செய்ய முடியுமா?
Last edited by tdrajesh; 03-08-18 at 06:42 PM. Reason: எழுத்துறு அளவை மாற்ற |
#465
|
|||
|
|||
Quote:
உங்கள் சந்தேகத்திற்கு பதிலை இங்கு சென்று பாருங்கள். விளக்கம்: தளச்சுட்டிகள் (லிங்க்) கொடுப்பது/இணைப்பது எப்படி? |
#466
|
|||
|
|||
Quote:
நம் லோகத்தில் list என்னும் ஆங்கில சொல்லை தவிர்த்து வரிசை மற்றும் அட்டவணை போன்ற சொற்களை உபயோகப்படுத்தலாம். இது என்னுடைய தாழ்மையான கருத்து. நன்றி |
#467
|
|||
|
|||
உங்களின் கேள்விக்கான பதில் இந்த திரியில் உள்ளது.
ஐகேஷ் (iCash) ஒரு அறிமுகம் படித்து தெரிந்துகொள்ளுங்கள். தளத்தில் புதியதாக இணைந்துள்ள நண்பர்கள் அனைவரும் உங்களின் சந்தேகங்களை இங்கு தெரிவித்து தெளிவு பெறுங்கள். கதைக்கு பின்னூட்டம் போலவோ தனி திரியாகவோ கேட்காதீர்கள். தலை வாசலில் உங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு தரும் பல திரிகள் உள்ளன. அனைத்தையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள். |
#468
|
|||
|
|||
icash credits என்றால் என்ன?
Last edited by tdrajesh; 23-01-19 at 06:44 AM. Reason: இரட்டை பதிவுகளில் ஒன்றை நீக்க |
#469
|
|||
|
|||
மிகவும் பயனாக்கம் செய்ய வேண்டிய மிகவும் உயர்வான திரியை நம்முடைய புதிய பறைவைகள் மட்டுமல்ல எம் போன்ற அரை குறை வாசகர்களும் செம்மையாகப் பயனாக்கம் செய்து பயன் பெற வேண்டிய ஒரு சுரங்கம் !
|
#470
|
|||
|
|||
நிர்வாக உதவியாளர்களை கண்டு பிடிப்பது எப்படி ?
நீண்ட நாட்களுக்கு பிறகு தளத்திற்கு அருகிறேன். தற்போதய நிர்வாக உதவியாளர்களை எப்படி கண்டு பிடிப்பது. நிர்வாக உதவியாளர்கள் புரொபைல் பிக்சரை பார்க்கும் போதுதான் "நிர்வாக உதவியாளர்" என்று தெரிய வருகிறது. ஏதேனும் திரியில் நிர்வாக உதவியாளகள்,மேற்பார்வையாளர்களை பற்றிய விவரம் உள்ளதா ? அப்படி இல்லை என்றால் அது போன்ற திரி புதிதாக வருபார்களுக்கு உதவியாக இருக்கும். |
|
|
|