<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 21-05-13, 12:54 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,565
My Threads  
நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #22  
Old 21-05-13, 04:21 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
ஆஹா... சிறந்த விமர்சகராக ராஜேஷ் அண்ணன் தேர்வு பெற்றிருப்பது மனதிற்கு சந்தோஷமளிக்கிறது. விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் அவரே.

போட்டியில் நின்ற அனைவருக்குமே எனது வாழ்த்துகள். எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
Reply With Quote
  #23  
Old 21-05-13, 05:16 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,659
iCash Credits: 376,067
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #24  
Old 21-05-13, 05:58 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
இந்த வருடத்தின் ''சிறந்த காமலோக விமர்சகர்'' பட்டம் வென்ற அன்பு நண்பர் ராஜேசுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆறுதல் பரிசை வென்றநண்பர் கண்ணன்60 அவர்களையும் வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #25  
Old 22-05-13, 12:29 AM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 753
My Threads  
சிறந்த விமர்சகர் எனும் மாபெரும் மதிப்பைப் பெற்ற ராஜேஷ் அண்ணனுக்கும், ஒரு வாக்கில் பின்தங்கினாலும் கருப்பு பிராவின் பின்தங்காமல் பார்த்துக் கொள்ளும் கண்ணன் அண்ணனுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

பரிந்துரையில் இடம் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #26  
Old 22-05-13, 08:50 AM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: இலங்கை
Posts: 6,262
My Threads  
முத்தான் பின்னூட்டங்கள் பதித்து
முதல் பரிசை தட்டிச்சென்ற
முற்போக்கு எழுத்தாளர் ராஜேஸுக்கு(tdrajesh)
முதன்மையான வாழ்த்துக்கள்

இரகர்களின் நாயகனாய்
இரண்டாம் இடம் பிடித்த
இனிய நண்பன்
இதயக் கள்ளன் கண்ணனுக்கு(KANNAN60)
இனிய வாழ்த்துக்கள்.

தொய்வில்லாமல் கருத்துக்களை
தொடராக பதித்து
தொண்டாற்றும் நண்பர்கள்
மச்சான், ஹெர்மி, ஓல்வாத்தி, மதன், குரு, ராசராசன், டிரீமர்
அல்லாருக்கும்
அன்பான வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #27  
Old 22-05-13, 08:09 PM
kavik kavik is offline
User inactive for long time
 
Join Date: 15 Sep 2012
Posts: 259
My Threads  
நான் பரிந்துரைத்தவர்கள் வெற்றிப்பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

Quote:
Originally Posted by kamaleton View Post
சிறந்த விமர்சகர் விருது வென்ற அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். இவர் பின்னூட்டமிடுவதோடில்லாமல் மனதில் பட்ட கருத்துக்களை/பிழைகளை நாசூக்காக தனிமடலிலும் தெரியப்படுத்துபவர்...விருதுக்கு முற்றிலும் தகுதியானவரே....
மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். தனிமடலிலும் தன்னுடைய கருத்துக்களை நாசூக்காக சொல்லுபவர்.

வெற்றிப்பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #28  
Old 22-05-13, 08:19 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
வாழ்த்துகள் ராஜேஷ் & கண்ணன்
Reply With Quote
  #29  
Old 22-05-13, 08:37 PM
marsan marsan is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2012
Posts: 0
My Threads  
ராஜேஷ் நண்பருக்கு சக விமர்சகர் என்ற வகையில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Reply With Quote
  #30  
Old 23-05-13, 10:01 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

சிறந்த விமர்சகர் 2012 விருது பெறும் நண்பர் டிடிஆர் அவர்களுக்கும் அடுத்து ஒரு வாக்கில் இரண்டாம் பெற்ற நண்பர் கண்ணன் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள். சிறந்த விமர்சனங்கள் செய்யும் பிற அன்பு நண்பர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:35 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios