<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
போட்டியில் முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசும் வென்று 'நட்சத்திர எழுத்தாளர்' ஆகியிருக்கும் நண்பர் sridha அவர்களுக்கு என் பாராட்டுகள். மூன்றாம் இடம் பெற்றிருக்கும் நண்பர் ஜெகன் அவர்களுக்கும் என் பாராட்டுகள்.
|
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரீதா அவர்களுக்கு கூடக் கொஞ்சம் வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
Quote:
நான் எப்போதும்போல வழக்கம் போலவே செய்யும் இது ஒரு சிறு நினைவூட்டல்தான் அய்யா அம்மணி ! இதற்கு முன்னே தனி மடலில் இம்மாதிரி நினைவூட்டலை இதற்கு முந்தைய சில பல போட்டிகளில் பரிசுப்பணம் எனக்கு கிடைக்கப்பெறாதது பற்றி சொல்லி வந்தேன் அய்யா அம்மணி ! அப்போதெல்லாம் உடனுக்குடன் பணம் கிடைக்கப் பெற்றேன் - கூடவே அனுப்பாமல் மறந்துபோனது பற்றி வருத்தம் தெரிவித்து சிறிய குறிப்புடன் அய்யா அம்மணி ! இப்போது பொதுவில் வைக்கிறேன் அய்யா அம்மணி ! சினம் கொள்ளாமல் இந்த விண்ணப்பத்தைப் படியுங்கள் அய்யா அம்மணி ! நான் இப்படிசெய்வது விதி மீறல்கள் படி பிழையென்றால் அதற்குரிய தண்டனையும் உடனுக்குடன் கொடுத்து விடுங்கள் அய்யா அம்மணி ! நான் நானும் எதிர்மறையாக எதுவும் சொல்லாமல் மனம் உவந்து ஏற்றுக்கொள்கிறேன் அய்யா அம்மணி ! அறிவிப்பு வெளியாகி இன்றோடு 8 நாட்கள் பூர்த்தியாகி விட்டன அய்யா அம்மணி ! பரிசுப்பணம் இதுநாள் வரையில் கிடைக்கப் பெற வில்லை அய்யா அம்மணி ! |
#14
|
|||
|
|||
பரிசு பெற்றவர்களுக்கு பரிசு பணம் அனுப்பப்பட்டு விட்டது. முதல் பரிசு பெற்ற நண்பர் sridha அவர்களுக்கு விருதும் வெள்ளி வாசல் அனுமதியும் விரைவில் கொடுக்கப்படும்.
|
#15
|
|||
|
|||
பரிசுப்பணம் கிடைக்கப்பெற்றேன் அய்யா அம்மணி !பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
|
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற நன்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#17
|
|||
|
|||
போட்டியில் வென்ற நண்பர் sridha நண்பர் ஜெகன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.
|
|
|
|