<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
தென்னிந்தியாவின் முதல் பகுத்தறிவாதியும்.. முதல் தமிழ் மீனவ சமுதாய கம்யூனிச தலைவருமான.. மா. சிங்காரவேலரின்.. உரிமை குரல்.. அது தான் உழைப்பவர்களுக்கான தினம்.. தொழிலாளருக்கான தினம்..
அது மே தினம்.. மே தினத்தை கேட்டது.. அதன் உரிமையை கோரியது.. கலைஞரின் தலைவர்களில் ஒருவர்.. அதை நடைமுறை படுத்தி.. தொழிலாளருக்கும் ஒரு பூங்கா அமைத்து.. மே தினம் கொண்டாட வைத்தது.. சிங்காரவேலரின் சீடர்களில் ஒருவர்..(கலைஞர்).. நன்றி கலந்த வாழ்த்துக்கள்... முதல்வருக்கு,, உலகத்தின் மூலை முடுக்கில் எல்லாம் பறந்து விரிந்து பாடு பட்டு கொண்டிருக்கும் எனது தமிழ் உழைப்பாளர்களுக்கு எனது இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் மே தின வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் Last edited by udhayasuriyan; 27-04-07 at 08:28 PM. |
#2
|
||||
|
||||
மே மாசம் வந்துட்டா
|
#3
|
||||
|
||||
உழைக்கும் தோழர்களுக்கு மே டே வாழ்த்துக்கள்...
(கூடவே ஒரு செய்தி.... மே டே(mayday) என்பது அகில உலகத்து ரேடியோ சிக்னல் காரர்களால் "டிஸ்ரஸ்" சிக்னலாக உபயோகிக்க படுகிறது.....) |
#4
|
||||
|
||||
Quote:
புதிய தகவலை தந்தமைக்கு நன்றி |
#5
|
|||
|
|||
சர்ச்சைக்காகச் சொல்லவில்லை. சரியான தகவலுக்காக சொல்லுகிறேன்.
1886 ல் எட்டு மணி நேரம் மட்டுமே உழைப்பு என்ற கோரிக்கை அடிப்படையில் மே 1 ம் தேதி போராட்டம் நடை பெற்றது. சிகாகோ வில் 6 பேர் போலீஸாரால் கொல்லப் பட்ட தினமே மே தினம். அது உழைப்பாளர் தினமாக கொண்டாடப் படுகிறது. சிங்கார வேலர் , கலைஞர் போன்றவர்கள் அந்த தினத்தை கடைப்பிடித்திருக்கலாம். |
#6
|
|||
|
|||
வீண் சர்ச்சைகள் எதற்க்கு................................................
உழைப்பாளிகள் இல்லையேல் உலகம் இல்லை.................... அவர்களுக்கு மறியாதை தருவதற்க்கு ஒரு நாள் கொண்டாடுவோமே..... வேர்வை சிந்தி தன் உடல் வருத்தி உள்ளம் வருத்தி குறைந்தை ஊதியத்தில் பலரை வாழவைக்கும் உன் இரும்பு கரங்களுக்கு - என் நன்றியை தெறிவிப்பதை தவிற வேறொன்றும் அறியேன். வாழ்க உன் குடும்பம் வளம் பெருகுக என் நாடு............... |
#7
|
||||
|
||||
உழைப்பாளுக்கு வாழ்த்து சொல்லும்
இடத்தில் வாழ்த்து சொல்லலாம் ஆனால் உதயசூரியனே நீங்கள் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து கூறும் சாக்கில் அதிகமாக சில தலைவர்களை தான் பாராட்டி உழைத்தவர்களை இன்சல்ட் பன்னி விட்டீர்கள் அன்பாக நட்பின் உரிமையுடன் உங்களை நான் கண்டிகிறேன்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#8
|
||||
|
||||
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..
உழைப்பாளர் தினத்தைப்பற்றி நினைக்குபோது ''சித்திரச்சோலைகளே '' என்ற பாவேந்தரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. வாழ்க நம் உழைப்பாளர்கள்.வாழ்க மே தினம்.. |
#9
|
||||
|
||||
ஓல் வாத்தியார் சூரியன் கொஞ்சம் ஒரு சார்பாக போவதுபோல் இருந்தாலும் செய்தி உண்மைதான் , கலைஞரின் முயற்சியால்தான் மே தினத்துக்கு விடுமுறை அளிக்கும் சட்டம் இந்தியாவில் வி.பி.சிங் காலத்தில் உருவானது என்பது வரலாறு.
|
#10
|
|||
|
|||
அடடே நமது காமலோகத்தில் உள்ள முக்கிய புள்ளியின் பிறந்த நாளுக்காக தான் அன்றைய தினம் விடுமுறை அளிக்கிறார்கள்
என்றல்லவா நினைத்து இருந்தேன் ?!? என்றாலும், உழைக்கும் வர்க்கத்தினர்க்கு எனது "மே தின வாழ்த்துக்கள்" |
|
|
|