<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
எனக்கு கண்காணிப்பாளராக நிர்வாகப் பதவி உயர்வு கொடுத்த தலைவருக்கு நன்றி.
புதிய நிர்வாக உதவியாளராக இணைந்திருக்கும் Nallavan1010க்கு என் பாராட்டுகள். பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி. இனியும் என் பணியை சிறப்பாக தொடர நண்பர்களின் ஒத்துழைப்பையும் உதவியையும் கோருகிறேன். |
#12
|
||||
|
||||
மனமகிழ் வாழ்த்துக்கள்!
இனிய நண்பர்கள் டிடிஆர், நல்லவன் 1019 ஆகிய இருவருக்கும் என் மனமகிழ் வாழ்த்துக்கள்! தங்கள் பணி சிறந்து விளங்கட்டும்!
|
#13
|
|||
|
|||
இரண்டுமே நல்ல விஷயம்தான். நல்லவன், ராஜேஷ் இருவருக்கும் பாரட்டுக்கள் !
|
#14
|
|||
|
|||
நிர்வாகக் குழுவில் உதவியாளராகப் பணியேற்கும் தம்பி Nallavan1010 அவர்களுக்குப் பாராட்டுகள். அவர்தம் தளத்தொண்டு. தழைக்க வாழ்த்துகிறேன்.
தம்பி TDRajesh அவர்களைத் தள கண்காணிப்பாளராகத் தெரிவு செய்த தளத்தலைவருக்கும் மேலாளர்களுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள், ராஜேஷ். நிச்சயமாக! தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் நல்க அனைத்து உறுப்பினர்களும் உறுதி கூறுகிறோம். |
#15
|
|||
|
|||
புது நிர்வாக உதவியாளரான நண்பர் நல்லவன் அவர்களுக்கும், கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்ற அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கும் மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள்.
|
#16
|
|||
|
|||
நண்பர் நல்லவன் அவர்களுக்கும் ராஜேஷ் அண்ணா அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தகுந்தவர்களுக்கு உரிய பதவி என்ற உரிய முடிவை உரிய நேரத்தில் எடுத்த தலைவர் அவர்களுக்கு நன்றிகள்..
Last edited by asho; 12-01-15 at 07:37 PM. |
#17
|
|||
|
|||
நிர்வாகக்குழுவில் இணைந்துள்ள நல்லவன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றைக்கும் உண்டு.
|
#18
|
|||
|
|||
நிர்வாகத்தால் இனம் காணப்பட்டு நிர்வாகக் குழுவில் இணைந்து இருக்கும் நண்பர் Nallavan1010 அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அய்யா அம்மணி ! அட...அட...அட.. அய்யா அம்மணி !
நிர்வாகக் குழுவில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று இணைந்து இருக்கும் நண்பர் tdrajesh அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அய்யா அம்மணி ! அட...அட...அட.. அய்யா அம்மணி ! |
#19
|
|||
|
|||
நிர்வாகத்தின் பணிகளை மேம்படுத்த நண்பர் நல்லவன் 1010 அவர்களை நிர்வாகத்திலே தேர்வு செய்தது நல்ல முயற்சி....
வாழ்த்துக்கள். ____________________ ramraj Last edited by asho; 12-01-15 at 04:47 PM. |
#20
|
||||
|
||||
பதவி உயர்வு பெற்ற Nallavan1010 அவர்களுக்கும் tdrajesh அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !
__________________
ராசு |
|
|
|