<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நி.சவாலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று தங்கவாசலில் நுழையும் நண்பர் padithoraipandi அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
போட்டியில் பங்கு பெற்ற நண்பர் அன்பு அவர்களுக்கும் சகோதரி தமிழ்க்கிளி அவர்களுக்கும் என் பாராட்டுகள். தொடர்களை படித்து வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி. |
#12
|
|||
|
|||
சவாலில் வெற்றிவாகை பெற்ற நண்பர் படிதுறைபாண்டி,
இரண்டாமிடம் மற்றும் மூன்ராமிடம் பிடித்த அன்பு மற்றும் தமிழ்கிளிக்கு என் வாழ்த்துக்கள். |
#13
|
|||
|
|||
நேரமின்மைகாரனமாக படைப்பாளிகளின் தொடர்களை முழுமையாக படித்து வாக்களிக்க முடியவில்லை.
கலந்துகொண்ட படைப்பாளிகள் வெற்றி பெற்ற படித்துரைபாண்டி அனைவருக்கும் வாழ்த்துக்கள்! |
#14
|
||||
|
||||
சவாலில் வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்த நண்பர் படித்தொறைப் பாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடங்களை வென்ற நண்பர் அன்பு மற்றும் தமிழ்கிளி அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#15
|
|||
|
|||
சவால் நாயகன் படித்துரைபாண்டிக்கு பாரட்டுக்கள். சேர்ந்து 7 மதத்திலேயே தங்க வாசலை அடைந்தது பெரிய சாதனை. !! பூஜா பிரியன் மட்டுமே இந்த சாதனையை செய்தவர் என்று நினைக்கிறேன்.
|
#16
|
||||
|
||||
நிர்வாக சவாலில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்த நண்பர் படித்தொறைபாண்டி அவர்களுக்கும்
அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த அன்பு மற்றும் தமிழ்க்கிளிக்கும் பாராட்டுக்கள்
__________________
|
#17
|
|||
|
|||
இந்த் போட்டியில் வெற்றி பெற்று தங்கவாசலுக்கு தகுதி பெற்ற நண்பர் படித்தொறைபாண்டி அவர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் அடுத்த இடங்களை வென்ற அன்பு மற்றும் தமிழ்கிளிக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#18
|
||||
|
||||
போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் padithoraipandipadithoraipandi-க்கு பாராட்டுக்கள்.
போட்டியில் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#19
|
|||
|
|||
நிர்வாக சவாலில் வெற்றி பெற்ற படித்துறை பாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற அன்பு அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தமிழ்கிளி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நண்பர் ராஜேஷ் அவர்களும் குறைந்த நாளிலே தங்க வாசலுக்குள் நுழைந்தவர் என்ற பெருமைக்குரியவர். பூஜா பிரியன் அவர்களை பற்றி எனக்கு தெரியவில்லை.
|
#20
|
|||
|
|||
ஆம் நண்பரே ராஜேஷ் மற்றும் ஹெர்மி இருவருமே உறுப்பினர்களாக சேர்ந்து 3 மாதங்களுக்குள் தங்க வாசலை அடைந்திருக்கிறார்கள். நான் தான் ரொம்ப லேட்.
|
|
|
|