<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தடையின்றி நம் தளத்தினை பயன்படுத்த முடியும் !!
காமலோக உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் !!
வழிமுறை
METHOD FOR MOBILE USERS VPNhub premium ( Android app )
தளத்தின் உறுப்பினர்களின் தனி உரிமை ( privacy ) கருதி பதிவு செய்யப்படுகிறது
|
#2
|
|||
|
|||
நல்ல உபயோகமான பதிவு.
ஆனால் இதில் நீங்கள் ஆங்கிலத்தில் விர்ச்சுவல் பிரைவட் நெட்வொர்க் . வி.பி.என். என்று எழுதியிருப்பது தவறு. தேடுபொறிகளில் இந்த பதிவு சிக்கிக் கொள்ளும். ஆங்கில எழுத்துக்களுக்கு இடையே இடைவெளி அல்லது சிறப்பு குறியீடு இடுங்கள். அதாவது P*R*I-V-A*T*E* V_I-R-T_U_A•L இப்படி |
#3
|
||||
|
||||
நான் betternet பயன்படுத்துகிறேன் நன்றாக உள்ளது.. இனி இதையும் பயன்படுத்திப் பார்க்கிறேன் மிக்க நன்றி
|
#4
|
|||
|
|||
@அன்பு !!! நண்பரே நாம் தளம் முழுவதும் SEO செய்ய படவில்லை ... எடுத்துக்காட்டாக நம் தளத்தின் நுழைவாயில் மட்டும் தேடுபொறியில் வரும் மற்ற பக்கங்கள் வராது...
@vatta நண்பரே இது வேகம் மிகவும் அதிவேகமது சிறப்பாக உள்ளது முயற்சிக்கவும் Last edited by Nallavan1010; 06-07-20 at 04:57 PM. |
#5
|
|||
|
|||
பயனுள்ள தகவல்.
|
#6
|
|||
|
|||
ஓப்ரா உலாவியை (browser) பயன்படுத்தவும். இதில் மெய்நிகர் தனியார் பிணையம் உள்ளது (inbuilt). ஆகவே நம் தளத்தை ஓப்ரா மூலம் அனுகலாம்.
__________________
சுசி |
#7
|
||||
|
||||
விண்ட்ஸ்கிரைப் மூலம் தான் நான் தளம் அனுகுகிறேன், ஏதும் பிரச்சினை இல்லை. தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
__________________
|
#8
|
||||
|
||||
நான் டச் வி.பி. என் மூலமாக தான் தளத்தில் உலா வருகிறேன்!! பயனுள்ளதாக இருக்கிறது!! இது கிறோம் எக்ஸ்டென்ஷியன் ஆக உள்ளது!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#9
|
|||
|
|||
எனக்கு edge உலாவியும் Google தட்டச்சு கருவியும் தாம் துணை செய்கின்றன!
தகவல் பரிமாறறத்திற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! |
#10
|
|||
|
|||
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
|
|
|
|