<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
கூல் ரைட்டர் விருது காமலோகத்தின் மிகப்பெரிய விருதாக கருதுகிறேன், இவ்விருது ருத்ரன் அவர்களுக்கும், சுப்பண்னா அவர்களுக்கும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
|
#12
|
|||
|
|||
விருது பெறும் நண்பர்களான ருத்ரன் மற்றும் சுப்பு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பழையவர்களை மறக்காமல், அவர்களை கவரவிக்கும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். நன்றி. |
#13
|
||||
|
||||
நீண்ட சரித்திர கதைகள் படைத்திட்ட ருத்ரனுக்கு விருது அளித்தது சாலப்பொருத்தம். அது போலவே நண்பர் சுப்புவிற்கான விருதும். தலைவருக்கு நன்றி. கூல் ரைட்டர்களுக்கு வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#14
|
||||
|
||||
கூல் ரைட்டர் விருது வாங்கும் ருத்ரன் மற்றும் சுப்பு அவர்களுக்கு பாராட்டுகள்.
ருத்ரன் அவர்கள் கதையை படித்ததில்லை (இனிமேல் தேடி படிக்கணும்) என்றாலும் சுப்பண்ணே கதைகளை ரசித்து படித்து இருக்கிறேன், எளிமையான நடையை கண்டு ஆச்சிர்யப்பட்டு போயிருக்கிறேன். உழைப்புக்கும் திறமைக்கும் எப்பவும் அங்கிகாரம் குடுக்கும் தலைவருக்கு நன்றி. |
#15
|
||||
|
||||
ருத்ரன் & சுப்பு அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் !
இருவரையும் தேர்ந்தெடுத்து கெளரவித்த தலைவருக்கு ஒரு எழுத்தாளனாய் நன்றி !! |
#16
|
|||
|
|||
கூல் ரைட்டர்கள் நண்பர் ருத்ரனுக்கும், என் அன்பு 'சித்தப்பு' சுப்புவுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
|
#17
|
|||
|
|||
விருது பெற்ற ருத்ரன் மற்றும் சுப்பு இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#18
|
|||
|
|||
Quote:
சுப்பு அண்ணா எப்போதுமே பிஸியான ஆள்....! அப்படியிருந்தும் லேட்டஸ்ட்டாக அவர் பதித்திருந்த பல கதைகளை நான் படித்திருக்கிறேன். சிம்ப்ளி சூப்பர்ப்....! மேலும் கதைகள் பல படைக்க வேண்டும் என அவரையும் விரும்பி கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துக்கள். |
#19
|
|||
|
|||
வாவ்! இருவருமே அருமையான எழுத்தாளர்கள்....சமீபத்தில் கூட யதேச்சயாக நீலவாசகி படிக்க நேர்ந்தது..என்ன ஒரு நேர்த்தியான மலையாளம் கலந்த எழுத்துக்கள்....வாழ்த்துக்கள். நண்பர் சுப்புக்கும் வாழ்த்துக்கள்.
மௌனி |
#20
|
|||
|
|||
பாராட்டுக்களையும் நன்றியையும்.........................
Quote:
கூல் எழுத்தாளர் விருது பெறும் மூத்த கலைஞர்களுக்கும், உழைப்பையும், நீண்ட கால சேவையையும் கருத்துணர்ந்து அங்கீகரிக்கும் நம் தள நிர்வாகிகளுக்கும் என் மனமுவர்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் முறையே தெரிவித்துக்கொள்கிறேன். பிரியங்களுடன், முதிர்கன்னி |
Tags |
எழுத்தாளர்கள் , விருது |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|