<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதல் இடம் பிடித்த நண்பர் எந்திரனுக்கும்,மற்றும் மலர்,நைச்கைக்கும் வாழ்துகள்.
|
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற திரு.எந்திரன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
வணக்கம், சிவா |
#13
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் எந்திரனுக்கும் அடுத்ததாக வந்த மலருக்கும் எனது பாராட்டுக்கள்
கதையின் கரு நன்றாகவே இருக்கவே சவால் போட்டியில் பங்கு பெற்றேன் எனினும் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக கதையினை பதித்து முடித்தேன் எனது தொடர்ச்சிக்கு வாக்களித்த மற்றும் பின்னுட்டமிட்ட நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#14
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் எந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#15
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் எந்திரனுக்கும், 2ம் இடம் பெற்ற தோழி மலருக்கும், 3ம் இடம் பெற்ற நண்பர் நைஸ்கைக்கும் அன்பார்ந்த வாழ்த்துகள்!
|
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற எந்திரனுக்கும், மன்றும் இரண்டாம், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#17
|
|||
|
|||
நிர்வாக போட்டியிலே வெற்றி பெற்ற எந்திரன், MALAR 1974 மற்றும் niceguyinindia பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
|
#18
|
|||
|
|||
போன மாதம் எந்திரன் முதல் இடமா ! வாழ்த்துக்கள்.
அப்படியே தோழி மலருக்கும், நைஸ்கைக்கும் என் வாழ்த்துக்கள் . |
#19
|
|||
|
|||
vazthkkal nanbi
|
#20
|
|||
|
|||
எந்திரன் அவர்கள் இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். இதற்கு முன் ஜூன் மாத நிர்வாக சவால் ராஜா விருது வென்றிருக்கிறார். இத்துடன் சேர்த்து 2வது முறையாக வென்றிருக்கிறார். எந்திரன் அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!.
இரண்டாம் இடம் பெற்ற MALAR1974 அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!. கடைசி நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு சிறப்பு வாழ்த்துக்கள், அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்! . மூன்றாமிடம் பெற்ற niceguyinindia அவர்கள், வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து நிர்வாக சவாலில் கலந்து சிறப்பித்து வருவது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது, அவருக்கு கூடுதல் வாழ்த்துக்கள்! . |
Tags |
சவால் , ஆகஸ்ட் , கதைப்போட்டி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|