<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 13-01-07, 11:24 PM
genisys genisys is offline
User inactive for long time
 
Join Date: 01 May 2004
Posts: 0
My Threads  
இதை நான் மிகவும் வரவேற்கிறேன். கதாசிரியர்களை ஊக்கப்படுத்துவது போல் கவிஞர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். நல்ல முயற்சி.

genisys
Reply With Quote
  #12  
Old 16-01-07, 05:41 AM
தமிழ்உலகம்'s Avatar
தமிழ்உலகம் தமிழ்உலகம் is offline
Bronze Member (i)
 
Join Date: 12 Nov 2006
Location: இலங்கை
Posts: 581
iCash Credits: 3,508
My Threads  
மன்னிக்க வேண்டும் நண்பர்களே!
இப்பொழுதுதான் இந்தத் திரியைப்பார்த்தேன். எனவே முதல்கட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் இறுதிவாக்கெடுப்பில் எனது வாக்கை செலுத்தி எனது கடமையை சரிவரச் செய்வேன்.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி;
ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி:
Reply With Quote
  #13  
Old 16-01-07, 09:36 AM
Narayan Narayan is offline
User inactive for long time
 
Join Date: 11 Feb 2003
Posts: 650
My Threads  
நல்ல திட்டம் .. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போட்டி வைக்கலாமே

நாரா
Reply With Quote
  #14  
Old 15-02-07, 07:49 PM
sherin_lv sherin_lv is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Nov 2003
Posts: 707
My Threads  
தலைவர் அவர்களுக்கு வணக்கம்.
கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவப் படுத்தி, பதவி உயர்வும், பரிசுப் பொருளும் வழங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. ஆனால் இதனை ஒரு கவிஞ்ன் பெற ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இந்த நீண்ட காலத்தி மாதங்களாக மாற்ற வேண்டும். அதாவது 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது 4 மாததிற்கு ஒருமுறை என வைக்க வேண்டும்.
பரிசுத் தொகையும், பதவி உயர்வையும் குறைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக வருடத்திற்கு 1000 பவுனைக் கொடுப்பதற்கு பதிலாக 250, 330 இப்படி குறைக்கலாம். தமிழ் வாசலில் உள்ளவர்கள் வெண்கல வாசலுக்கு பதவி உயர்வு, வெண்கலவாசல் உள்ளவர்களுக்கு வெள்ளி வாசலுக்கு பதவி உயர்வு செய்யலாம்.
வருட இறுதியில் ஒரு மெகாக் கவிதைப் போட்டி வைத்து அதில் சிறந்தக் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை அந்த வருடத்தின் காமலோக ஆஸ்தானக் கவிஞராக நியமிக்கலாம். பதவிக்குத் தகுந்தார் போல பரிசும் கொடுத்து கெளரவிக்கலாம்.
குறிப்பு : உல்டா செய்து பாடல்கள் எழுதுவரை விட சொந்தக் கருத்தில் காமப் படல்கள் எழுதுவருக்கு அதிக மதிப்பெண் கொடுக்கலாம்.

Ȣ ŢĢá š.
Reply With Quote
  #15  
Old 19-02-07, 06:03 PM
Neelie's Avatar
Neelie Neelie is offline
User inactive for long time
 
Join Date: 27 Jan 2006
Posts: 218
My Threads  
காமன் கவிஞர்களுக்குப் பரிசளிப்பது சாலச் சிறந்தது!
இருமாதங்களுக்கு ஒரு முறையாவது பரிசு வழங்கலாமே!
அதிலும்
அதிலும் வெறும் சினமா பாடலகளை உல்டா பண்ணி எழுதுபவர்களைத் தவிர்த்துவிட்டு பொதுவாகக் காமக் கவிதைகள் எழுதுபவர்களை அதிகம் ஊக்குவிக்கலாம் என்பது அடியாளின் எண்ணம்!
அப்படிப்பட்ட சிறந்த கவிஞர்கள் கா. லோகத்தில் இருக்கிறார்களே!
மற்றவர்கள் கருத்து என்னவோ?*
Reply With Quote
  #16  
Old 19-02-07, 06:28 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,158
My Threads  
ஆளாளுக்கு ஆறு மாதத்திற்கொரு முறை, இரண்டு மாதத்திற்கொரு முறை என்று கூறுவீர்கள், ஆனால் ஓட்டெடுப்பு நடத்தும் போது பலர் இந்த பக்கமே வருவதில்லை.

வாக்கெடுப்பு நடப்பை நமது உறுப்பினர்களிடன் பரப்ப கூறியிருந்தேன், அதையும் ஒரு சிலரே செய்தார்கள்.

ஓட்டெடுப்பு நடத்தும் எங்களுக்கு தான் அதன் வருத்தம் தெரியும்.

குறைந்தது 100 பேராவது பங்கு கொண்டால் தான் அடுத்த வருடம் ஓட்டெடுப்பு என்று கூறியிருந்தேன், இருந்தும் 83 பேர் தான் வாக்களித்திருந்தார்கள்.

அதனால், அடுத்த முறையில் இருந்து இந்த ஓட்டெடுப்பே கிடையாது, எனது நேரத்தை இதில் வீணாக செலவழிப்பதை விட பல நல்ல வழிகளில் நம் மன்றத்திற்கு செலவிடலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 19-02-07 at 06:32 PM.
Reply With Quote
Reply

Tags
கவிஞர் , காமக் , காமலோக , சிறந்த , தேர்வு , 2006


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:01 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,