<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 04-09-06, 10:45 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,205
My Threads  
எச்சரிக்கை புள்ளிகளை குறைக்க...

நண்பர்களே...!

நமது மன்றத்தில் உறுப்பினர்கள் தவறுகள் செய்யும் போது எச்சரிக்கை புள்ளிகள் கூடுவது அனைவரும் அறிந்ததே. அவர்கள் தங்கள் தவறை திருத்திக் கொண்டு ஒழுங்கான பங்களிப்பை தொடரும் போது கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாகிகள் அவற்றை குறைப்பார்கள். ஆனால், ஒரு சிலர் நன்றாக பங்களித்தும் அவர்களது எச்சரிக்கைப் புள்ளிகள் வெகுநாட்களாக குறைக்கப் படாமல் எங்கள் கண்களில் இருந்து தப்பி விடுவதுண்டு. அவர்கள் விண்ணப்பிப்பதற்காக ஒரு புதிய விண்ணப்ப திரி Forum Access பகுதியில் (இந்த பகுதி விரைவில் Access & Others Requests என்று பெயர் மாற்றம் செய்யப் படும்) துவக்கப் படுகிறது. இதற்காக நீங்கள் தனி திரிகள் துவக்க வேண்டாம், அல்லது வேறு எந்த திரிகளிலும் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பிக்குமுன் உங்கள் எச்சரிக்கை புள்ளியின் மேல் சொடுக்கி பார்த்து ஏன், எதற்காக, எப்போது, யாரால் இந்த புள்ளிகள் கொடுக்கப் பட்டது, அந்த தவறை திருத்திக் கொண்டீர்களா என்று உறுதி செய்து கொள்ளவும். (எதற்காக கொடுக்கப் பட்டது என்று தெரியாவிடில், எச்சரிக்கை புள்ளிகள் கொடுத்த நிர்வாகி அல்லது மேற்பார்வையாளருக்கு தனிமடல் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளவும்)

இதில் யார் விண்ணப்பிக்கலாம் என்று கீழே தெளிவாக வரையறுக்கப் படுகிறது. நீங்கள் இந்த வகையில் சேராவிடில் தயவு செய்து இங்கே விண்ணப்பிக்காதீர்கள். மீறி விண்ணப்பித்தால் உங்கள் எச்சரிக்கை புள்ளிகள் குறைவதற்கு பதில் கூட வாய்ப்புள்ளது.

1) எச்சரிக்கை புள்ளிகள் பெற்று குறைந்த பட்சம் 6 மாதம் ஆன பின்னரே அவற்றை குறைக்க விண்ணப்பிக்கலாம்.

2) அந்த 6 மாதங்களில் நீங்கள் செய்த பதிப்புகள் அலசப் படும். குறைந்த பட்சம் 10 பதிப்புகளாவது செய்திருக்க வேண்டும்.

3) அந்த 6 மாதங்களில் அதே தவறை திரும்பி செய்யாமல் இருந்திருக்க வேண்டும்.

4) ஏற்கனவே அவை குறைக்கப் பட்டிருந்தால், மீதி புள்ளிகள் கடைசியாக குறைத்த நாளில் இருந்து 2 மாதத்திற்கு பின்னரே குறைக்கப் படும்.

5) ஒரு சமயத்தில் அதிக பட்சம் 20 புள்ளிகள் மட்டுமே குறைக்கப் படும்.


உங்களுக்கு உதவி செய்ய, உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்.

நன்றி..


பின்குறிப்பு:
1) எச்சரிக்கை புள்ளிகள் 0% என்று இருப்பவர்கள் கவலை வேண்டாம்.
2) உங்கள் எச்சரிக்கை புள்ளிகள் உங்களுக்கும், மன்ற பணிகளில் உள்ளவர்களுக்கும் மட்டுமே தெரியும், மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாது.
3) இது ஒரு அறிவிப்பு திரி, இதன் கீழ் உங்கள் விண்ணப்பங்களை பதிக்காதீர்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 08-03-10 at 12:17 PM.
  #2  
Old 04-09-06, 12:03 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
நன்றி தலைவரே....எனக்கு வார்னிங் 0% என்று இருக்கிறதே...This user does not have any warning logs என்ற செய்தி இருக்கிறதே...0% ஐ நீக்க என்ன செய்ய வேண்டும்....அதற்கும் விண்ணப்பிக்க வேண்டுமா?
  #3  
Old 04-09-06, 12:35 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,205
My Threads  
Quote:
Originally Posted by anusuya
நன்றி தலைவரே....எனக்கு வார்னிங் 0% என்று இருக்கிறதே...This user does not have any warning logs என்ற செய்தி இருக்கிறதே...0% ஐ நீக்க என்ன செய்ய வேண்டும்....அதற்கும் விண்ணப்பிக்க வேண்டுமா?
இதுவரை எச்சரிக்கையே வாங்காமல் நல்ல பிள்ளையாக இருக்கிறீர்கள், இனியும் அப்படியே இருங்கள்.

0% என்று தானே உள்ளது, அது இருந்து விட்டு போட்டுமே.

இது உங்களுக்கும், மன்ற பணியாளர்களுக்கும் மட்டுமே தெரியும். மற்ற உருப்பினர்களுக்கு உங்கள் எச்சரிக்கை அளவு தெரியாது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #4  
Old 04-09-06, 12:43 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
நன்றி தலைவர் அவர்களே!.
நீங்கள் சொன்னபடி நாங்கள் (செல்கிறோம்) செய்கிறோம். இது இந்த நேரத்துக்கு சரியான திரிதான்.
  #5  
Old 04-09-06, 01:33 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
ஓக்கே...அப்படியே இருந்து விட்டு போகட்டும்...இருந்தாலும் ஒரு நெருடல் இருந்ததால் கேட்டேன்...உடனே பதில் தந்தமைக்கு நன்றி....
  #6  
Old 04-09-06, 01:37 PM
EN THANGAM's Avatar
EN THANGAM EN THANGAM is offline
User inactive for long time
 
Join Date: 31 Mar 2005
Location: Bahrain
Posts: 1,759
My Threads  
தலைவர் அவர்கள் . . என் எச்சரிக்கை புள்ளியை சரி பார்க்க விரும்புகிறேன்
  #7  
Old 04-09-06, 01:52 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,205
My Threads  
Quote:
Originally Posted by en Thangam
என் எச்சரிக்கை புள்ளியை சரி பார்க்க விரும்புகிறேன்
சரி பாருங்களேன்... பேஷா பாருங்கள்..
அதற்கு நான் என்ன செய்யணும்?

Quote:
3) இது ஒரு அறிவிப்பு திரி, இதன் கீழ் உங்கள் விண்ணப்பங்களை பதிக்காதீர்கள்.
மேலே அறிவிப்பை சரியாக படித்தீர்களா? அல்லது
மீண்டும் படியுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-09-06 at 02:05 PM.
  #8  
Old 04-09-06, 07:15 PM
EN THANGAM's Avatar
EN THANGAM EN THANGAM is offline
User inactive for long time
 
Join Date: 31 Mar 2005
Location: Bahrain
Posts: 1,759
My Threads  
மன்னிக்கவும் . . தவறுதான் . . . பதிக்க வேன்டிய இடத்தில் பதிக்கிறேன்
  #9  
Old 05-09-06, 04:44 AM
gopi55 gopi55 is offline
User inactive for long time
 
Join Date: 12 Oct 2002
Location: india
Posts: 1,225
My Threads  
தலைவரின் அறிவிப்புக்கும் அனுசூயா போன்றவர்களின் கேள்விக்குக் கொடுக்கப்பட்ட பதிலுக்கும் நன்றி. தெளிவான விளக்கங்கள்.

இங்கு இருக்கிறவரைக்கும் 0% எடுத்து நல்ல பிள்ளையாகவே இருக்க அனைவருமே முயற்சிப்போம்.
  #10  
Old 10-09-06, 11:21 PM
vaada machan vaada machan is offline
User inactive for long time
 
Join Date: 27 Apr 2005
Location: சென்னை
Posts: 25
My Threads  
தலைவரே,
எனது எச்சரிக்கைப் புள்ளிகலான 90ஐ குறைக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
Closed Thread

Tags
எச்சரிக்கை , குறைக்க , புள்ளிகளை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:27 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,