<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 29-11-06, 12:07 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,210
My Threads  
Thumbs up நி: 0011 - நவம்பர்'06 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..

நவம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக Kaman70 எழுதிய கோவை அனுபவங்கள் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் இங்கே உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 4 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய தகாத உறவுக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது.

அதில் அதிகமாக 20 வாக்குகள் பெற்ற Sujatha-வின் தொடர்ச்சி பொருந்தமான முடிவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா/ராணி-யாக (ராஜாவா/ராணியா என்று அவர் தான் கூறவேண்டும்) தேர்வு பெறுகிறார்.

ஓட்டு விவரம்.

1) Sujatha (4 பகுதிகள்) - 20 வாக்குகள்

2) காமாசாமா (2 பகுதிகள்) - 18 வாக்குகள்

3) EN THANGAM (1 பகுதி) - 15 வாக்குகள்

4) niceguyinindia (1 பகுதி) - 8 வாக்குகள்


வெற்றி பெற்ற உறுப்பினர் Sujatha-வுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதற்கு பரிசாக அவர் தங்க வாசல் அனுமதியை விரைவில் பெறுகிறார்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

இந்த மாத போட்டி மிக கடுமையாகவும் நன்றாகவும் இருந்தது. இந்த முறை அதிக பட்சமாக 61 பேர் கதைகளை படித்து வாக்கு செலுத்தியுள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

இந்த போட்டியின் வாக்கெடுப்பை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=29041

அனைவருக்கும் மிக்க நன்றி...!! மீண்டும் அடுத்த போட்டியில் சந்திக்கலாம்...!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 29-11-06 at 12:16 PM.
  #2  
Old 29-11-06, 01:09 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,872
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது பாராட்டுக்கள்

எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள் பல

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
  #3  
Old 29-11-06, 01:41 PM
EN THANGAM's Avatar
EN THANGAM EN THANGAM is offline
User inactive for long time
 
Join Date: 31 Mar 2005
Location: Bahrain
Posts: 1,759
My Threads  
ம் ம் ம் இந்த தடவையும் கிடைக்கலயா . . .வித்யாசமாத்தான் எழுதினேன் . . சரி சரி இதுக்காக விட்டுட மாட்டேம்ல . .அடுத்த சவால்ல பாத்துக்குவேம்ல . . . என்னப்பூ . . .

வெற்றி பெற்ற நண்பருக்கு பாராட்டுகள் . . .வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகள் . . . . . கலந்து கெஅண்ட நண்பர்களுக்கு அடுத்தமுறை வெற்றி பெற வாழ்த்துக்கள்
  #4  
Old 29-11-06, 02:25 PM
realman realman is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 284
My Threads  
தோல்வியே வெற்றியின் முதல் படி அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
  #5  
Old 29-11-06, 03:03 PM
sujatha sujatha is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Dec 2002
Location: coimbatore
Posts: 213
My Threads  
இந்த வெற்றி நமது தலைவரையே சேரும்...நான் போட்டியில் கடைசியாக நுழைந்தாலும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்த தலைவர்..நமக்காக..பாடுபடும் தலைவரையே சேரும்.மற்றும் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த கலந்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.என்னுடைய வேண்டுகோள் ஒன்றே காமலோகத்திற்கு விசுவாசமாய் இருக்கவும்.
  #6  
Old 29-11-06, 11:30 PM
arasannan's Avatar
arasannan arasannan is offline
User inactive for long time
 
Join Date: 19 Apr 2004
Location: madurai
Posts: 547
My Threads  
சுஜாதாவுக்கு என் வாழ்த்துக்கள்.


அரசன்.
  #7  
Old 29-11-06, 11:52 PM
taninbaa taninbaa is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 303
My Threads  
சுஜாத்தா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
  #8  
Old 30-11-06, 11:09 AM
sujatha sujatha is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Dec 2002
Location: coimbatore
Posts: 213
My Threads  
தலைவர் அவர்களே நான் இந்த மாதத்து காமலோகத்தின் ராணியே.என்னை தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கு நன்றி
  #9  
Old 11-01-07, 10:48 AM
aravind333 aravind333 is offline
User inactive for long time
 
Join Date: 05 Dec 2006
Posts: 19
My Threads  
best

all the best winner. neengal neraya vetribera enathu valthukkal
  #10  
Old 11-01-07, 10:55 AM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
வெற்றி பெற்ற சுஜாத்தாவிற்க்கு எனது பாராட்டுக்கள், இபோட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும,வாக்களித்தவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
Closed Thread

Tags
ஒரு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:50 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,