<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 04-03-07, 12:15 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,184
My Threads  
காமலோகத்துக்கு இன்று (மார்ச் 04) பிறந்த நாள்

இன்று ஆறாவது பிறந்த நாளை கொண்டாடும் காமலோகத்துக்கு வாழ்த்துக்கள்.

யாகூ குழுவில் ஒரு சிறிய கூட்டத்தோடு இருந்த நாங்கள், 2002-ல் இன்றைய நாளில் தான் தனியாக ஒரு தளம் அமைக்க வேண்டும் என்று காமலோகத்தை நிறுவினோம் (எனது பதிப்புகளில் உள்ள Join Date-ஐ பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்). இந்த 5 ஆண்டு காலத்தை திரும்பிப் பார்க்கும் போது ஒரே ஆச்சர்யம், தற்போது இது ஒரு ஆல மரமாக வேர்விட்டு பல கிளைகளுடன் 13000 உறுப்பினர்களுடன் வளர்ந்து நிற்கிறது.

காமலோகம் ஒரு தமிழ் தளம் மட்டுமல்ல, இது எனது இணையக் குடும்பமாக கருதுகிறேன். 13000 பேர் கொண்ட ஒரு பெரிய குடும்பம் எனது குடும்பம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். முதலில் 6000 பேருடன் போதும் என்றிருந்த குடும்பம் இப்போது 13000-ல் நிற்கிறது. எண்ணிக்கையை கூட்டி இருப்பவர்களுக்கு கிடைக்கும் இன்பத்தை குலைக்க விரும்ப வில்லை அதனால் அதிலேயே நிற்கட்டும். இங்கு வரும் ஒவ்வொருவரும் என்னென்ன பதிக்கிறார்கள், அவர்கள் நடவடிக்கை என்ன என்று உன்னிப்பாக கவனிக்கிறேன். அவர்கள் எத்தனை புதிய பெயரில் வந்தாலும் எத்தனை வேறு வேறு கணணிகள் மாற்றினாலும், நான் அவர்களை அறிவேன். அதனால், புதியவர்களே! குறுக்குவழிகள் வேண்டாம், நேர்மையாக பதித்தால் உயர்வு நிச்சயம், அல்லது "குட்டு" நிச்சயம்.

பத்து பேர் உள்ள குடும்பத்தை சமாளிப்பதே கடினம், இவ்வளவு பேரை சமாளிப்பது எளிதாக இருக்குமா? அதற்கென்று ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொரு விதமான நிர்வாகக் குழுக்கள் தோன்றின, அவற்றில் சிறந்த மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் தோன்றி நமது மன்றத்தை வழிநடத்திக் கொடுத்தார்கள். ஒருவரை மட்டும் குறிப்பிட்டு கூற இயலாது, அதனால் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காமலோகத்தின் சிறப்பு படைப்பாளிகளை ஊக்குவிப்பது, அதை இனிவரும் வருடங்களிலும் தொடர்ந்து செய்வோம்.

இதற்கு முன்பு ஒவ்வொருவரும் என்ன திரிகள்/தலைப்புகள் துவங்கினார்கள் என்பதில் தான் கவனம் செலுத்தினோம், இந்த வருடம், ஒவ்வொருவரும் என்ன கருத்துக்கள் கூறுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தப் போகிறோம்.
ஒன்றிரண்டு வார்த்தைகளில் பெயரளவில் கருத்துக் கூறுவதை தவிர்க்கவும், இனி அவ்வாறு கருத்து கூறுபவர்களுக்கு கருத்தின் தரம் கூட்ட வேண்டி எச்சரிக்கைகள் வரும்.

புதியவர்கள் பலர் புதிய யுக்திகளையும், ஆலோசனைகளையும் கொடுக்கலாம், அதனுடன் அதில் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதையும் சிந்தித்து அதனுடன் கூறுங்கள். வெறும் ஆலோசனை மட்டும் உதவாது. உங்கள் ஆலோசனைகளை நடைமுறைப் படுத்த நாங்கள் ஒன்று பெரிய கணணித் துறை வல்லுனர்கள் அல்ல, நாங்களும் உங்களை போல் மாத சம்பளத்திற்கு வெவ்வேறு தொழில்துறையில் வேலை செய்பவர்கள், எங்கள் மிச்ச மீதி ஓய்வு நேரங்களிலேயே இங்கே வர முடிகிறது.

அதனால், உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் தேவைப் படுகிறது. புதிய நிர்வாக உதவியாளர்கள் நாளை அறிவிக்கப் படுவார்கள். நீங்கள் நிர்வாகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உதவி செய்யலாம், அதற்கு தடை கிடையாது. அதனால், இனி வரும் நாட்களில் எங்களுடன் சேர்ந்து தளத்தின் தரத்தை கூட்ட உதவி புரியுங்கள். விதிமுறைகளை மீறும் பதிப்புகளின் மேல் உள்ள Report Post என்ற குறியை சொடுக்கி எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். நன்றி..!!

அது சரி, Birthday boy, காமலோகத்துக்கு பரிசு ஒன்றும் கொடுக்க மாட்டீர்களா?

காமலோகம் அனைவருக்கும் பரிசு கொடுக்க நினைத்தாலும் முடியாது, ஏனென்றால் பெரிய குடும்பம், அதனால் இந்த தளத்தில் முதல் வருடமான 2002-ல் சேர்ந்தவர்கள் (Join Date 2002 என்று காட்ட வேண்டும்) சென்ற வருடம் குறைந்த பட்சம் 10 பதிப்பு செய்தவர்கள், இந்த வருடமும் 10 பதிப்பு முடித்தவர்கள், தங்க வாசல் அனுமதி பெறாமல் இருந்தால் அவர்களுக்கு தங்க வாசல் அனுமதி கொடுக்கப் படும். (இந்த அறிவிப்பு வந்து 60 நாட்களுக்குள் என்னை தனிமடல் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு மட்டும்)
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 18-03-07 at 07:00 PM.
  #2  
Old 04-03-07, 12:23 PM
willykarur's Avatar
willykarur willykarur is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 01 Nov 2004
Location: trichy tamilnadu india
Posts: 632
My Threads  


மூன்றாம்...........பாலுக்கு........
இணைத்தில்..........
முகவரி.........தந்த........

இணையத்தின்.......
காமக் கருவூலம்..........
தமிழர்களின்..........இன்பக்......
கனவுலகம்..........

தூய..........
இதயங்கள்......
சங்கமிக்கும்..........
''சத்......சங்கம்''

காமலோகம்............
வாழிய.......
பல்லாண்டு..............

இந்த........
வளர்ச்சிக்கு........
வித்திட்ட.......
தலைவர்.........
மேலாளர்........
கண்காணிப்பாளர்..........

பங்களிப்புச் செய்த..........
அன்பு உள்ளங்கள்.........

அனைவருக்கும்..........
வாழ்த்துக்கள்..............


Last edited by willykarur; 04-03-07 at 12:26 PM.
  #3  
Old 04-03-07, 12:25 PM
srajah srajah is offline
User inactive for long time
 
Join Date: 03 Feb 2006
Location: Germany
Posts: 1,427
My Threads  
பிறந்தநாள் இன்று பிறந்த நாள் பிறந்தநாள் இன்று பிறந்த நாள் பிறந்தநாள் இன்று பிறந்த நாள் நாம் பிள்ளைகள் போலத் தொல்லைகள் எல்லாம் மறந்தநாள் Happy Birthday to You...................காமலோகத்துக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  #4  
Old 04-03-07, 12:26 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்!

மேலும் மேலும் இந்த குடும்பம் பெருகி, நல்ல கதாசிரியர்களையும்,
கவிஞர்களையும் தந்து அத்துடன் உறுப்பினர்கள் ஆகிய நாமும்
தலைவருக்கும், தலைவருக்கு தோலோடு தோல் நிற்கும்
கண்கானிப்பர்கள் மற்றும் உதவியாளருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.

இந்த குடும்பம் இனிதே வாழ வாழ்த்துகிறேன்.
  #5  
Old 04-03-07, 12:30 PM
tamilb4u tamilb4u is offline
User inactive for long time
 
Join Date: 16 Jul 2005
Posts: 112
My Threads  
எங்கள் காமலோகத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-p
  #6  
Old 04-03-07, 12:30 PM
majindr majindr is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 114
My Threads  
இன்று பிறந்த நாள் கொண்டாடும் காமலோகத்திற்க்கு வாழ்த்துக்கள்
இன்று போல் என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
  #7  
Old 04-03-07, 12:39 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
Thumbs up

ஐந்தாண்டுகளை வெற்றிகரமாக முடித்து ஆறாவதாண்டில் நமதருமைக் காமலோகம் அடியெடுத்து வைக்கும் இந்நாள், காமலோகக் கண்மணிகளுக்கு ஒரு பொன்நாள். அனைவரும் இந்த நல்ல நாளில் வெறுமனே படித்து மட்டும் செல்லாமல், தங்களால் இயன்றவரை பதில்கள் தந்து அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிப்போம் என ஒரு முடிவை எடுத்துக் கொள்வோம். வாழ்க..வளர்க.. காமலோகம்.
  #8  
Old 04-03-07, 12:48 PM
sirikki sirikki is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2006
Posts: 617
My Threads  
ஆறாவது ஆண்டிலே காலடி வைக்கும் இந்த காமலோகத்திற்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
  #9  
Old 04-03-07, 12:56 PM
vemal vemal is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 55
My Threads  
ஆறாவது பிறந்தநாளை வெற்றிகரமாய் கொண்டாடும் நமது காமலோகத்திற்கு வாழ்துக்கள்.
ஐந்து வருடங்கள், பல சோதனைகளையும் தடைகளையும் தாண்டி ஒரு தமிழ் காமலோகத்தளம் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றது,
நமது நிர்வாகி மற்றும் அவர்தம் நிர்வாக உதவியாளர்களின் அயராத உழைப்பும் விடாமுயற்சியும் இத்தளத்தின் சாதனைக்கு ஆணிவேர்.
இன்று மட்டுமல்ல, இனி என்றும் புது பொழிவுடன் இத்தளம் புதிதாய் பிறந்துகொண்டிருக்கும். பல ஆங்கில காமத்தளங்களுக்கு
நிகராக இத்தளம் உயர்ந்து வருகிறது.....மேலும்...மேலும் உயரும்....நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல...பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
உலகத்துக்கு காமத்துப்பால் சொல்லித்தந்தவர்கள்.
காமலோகம்.....வாழ்க....வளர்க......!!
  #10  
Old 04-03-07, 01:13 PM
JM JM is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
My Threads  
மனிதம் தழைக்க,
மனிதம் நிலைக்க,
தேவை காமம்....!

ஜடத்திலிருந்து மனிதனை....
பிரித்து உயிராய் ஆக்க
தேவை காமம்....!

இவ்வுலகில் நம்மினம்
நிலைபெற.....
தேவை காமம்...!

சாதிமத பேதமின்றி
ஆதி முதல் அந்தம் வரை
அனைவருக்கும் தேவை காமம்...!

காமம் இல்லாவிடில்....
இயக்கமில்லை,
இன்பமில்லை,
உறவுகளில்லை,
இன உற்பத்தி இல்லை....

மொத்தத்தில் தேவை காமம்
மனிதம் தழைக்க...
மனிதம் நிலைக்க....!

காமம் ச்சீ... யென்றவரிடம் கேட்டுப்பார்...
காமமில்லாவிடில் அவர் இந்த உலகினைப் பார்த்திருக்க முடியுமா?

காமம் தேவை என்பதால்
வள்ளுவன் கூட அதிகமாய் குறள் தந்தான்...!

காமம் தேவை என்பதால் பாறைகள் கூட
அஜந்தா எல்லோரவாய் மாறின...!

காமம் தேவை என்பதால்தான்
ஆதி கூட லிங்கமானான்.....!

மதம் கொண்ட மதங்கள் கூட
காமத்தை வெறுத்ததில்லை...!

காமத்தில் பல கவிதை காணலாம்....
காமத்தில் கடவுள் பல காணலாம்....
அளவாய் காமத்தோடு நலமாய் வாழ்வோம்...!

காற்றுக்கு கடிவாளமிட்டதைப்போல்....
காமத்திற்கு கடிவாளமிட்டு,
கண்ணியத்தோடு அலசும்....
எங்கள் காமலோகமே....


உனக்கு எங்கள் வாழத்து...!
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,