<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0021 - அக்டோபர்'07: மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே..
அக்டோபர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக கண்ணன்மதி எழுதிய பொலி காளை முருகன் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் முன் வந்த 4 படைப்பாளிகளில் 3 பேரால் மட்டுமே முடிக்க முடிந்தது. அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வைக்கப் பட்ட வாக்கெடுப்பை புதிய போட்டிகள் களம் பகுதியில் காணலாம். இந்தப் போட்டியில் அதிக வாக்குகளாக 30 வாக்குகள் பெற்று S. ராஜா எழுதிய தொடர்ச்சிக் கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் படுகிறது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். வாக்குகள் கிடைத்த விவரம். 1) S. ராஜா .. .. .. (1 பகுதி) - 30 வாக்குகள் 2) rose1604u .. .. (2 பகுதிகள்) - 11 வாக்குகள் 3) subbu2004 .. .. (3 பகுதிகள்) - 18 வாக்குகள் http://www.kamalogam.com/new/showthread.php?t=39744 வெற்றி பெற்ற உறுப்பினர் S. ராஜா-வுக்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன் அனுமதி உயர்வு பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது. இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 29-10-07 at 11:34 AM. |
#2
|
|||
|
|||
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சவாலில் வெற்றி பெற்ற இனிய எழுத்தாளர் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்....
மற்றும் சிறப்பாக எழுதிய சுப்புவிற்க்கு என ஸ்பெசல் வாழ்த்துக்கள்.... சவால் போட்டியில் புதிதாக கலந்துக்கொண்ட ரோஸ்சிற்க்கு பாராட்டுக்களும் அடுத்த சவாலில் வெற்றி பெற வாழ்த்துக்களலும்... நன்றி |
#3
|
|||
|
|||
எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி... எனது கதைக்கு 11 வாக்குகள் கிடைத்ததே ரொம்ப சந்தோஷம்... இனி இன்னும் இன்னும் அதிகமாக நான் எழுதுவேன்... நிச்சயம் ஒரு நாள் நான் வெற்றி பெருவேன்... என்னை வாழ்த்திய, உற்சாகப் படுத்திய அனைத்து நண்பர், நண்பியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
|
#4
|
||||
|
||||
வெற்றி பெற்ற ராஜாவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற சுப்புவிற்கும், ரோஸிற்கும் பாராட்டுக்கள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#5
|
|||
|
|||
பங்கு கொண்ட அணைவர்களுக்கும் வாழ்த்துக்கள். ஒரே பாகமாக எழுதி அசத்திய ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
|
#6
|
|||
|
|||
வெற்றி பெற்ற ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#7
|
|||
|
|||
வெற்றி பெற்ற ராஜாவுக்கு வாழ்த்துக்கள். அதோடு போட்டியில் பங்கு பெற்ற Rose உங்களுக்கும் பாராட்டுக்கள்.
|
#8
|
|||
|
|||
என்னை வெற்றி பெற வைத்த நண்பர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும், என்னை தங்க வாசல் மெம்பராக்கிய நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டியில் பங்குபெற்ற subbu2004 மற்றும் rose1604u ஆகியோர்களின் கதையும் படித்தேன். அவர்களுடைய கதை, எனது கதையைவிட நன்றாக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. ஏதோ அதிர்ஷ்டத்தால் தான் நான் ஜெயித்தேன் என்று நீங்கள் எண்ணி, அடுத்த சவால் கதையிலும் பங்குபெற வேண்டுமாய் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். |
#9
|
|||
|
|||
வாழ்த்துக்கள் திரு. ராஜா அவர்களே,
கதை வாசிப்பின் போதே நினைத்தேன், தாங்கள் தான் வெற்றி பெறுவீர் என... அருமையான பங்களிப்பு செய்து, அட்டகாசமாக 'தங்க வாசல்' உறுப்பினராக உயர்வு பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள் பல...ப்...பல.... |
#10
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பரே..............
சவாலில் வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்திருக்கிறீர்கள்............. தொடர்ந்து தங்களின் பங்களிப்பை தந்து எங்களையும் இன்பமூட்டுங்கள்........ போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்............... |
Tags |
ஒரு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|