<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜூலை 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள்
ஜூலை 2020 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜூலை 2020 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜூலை 1 முதல் 31 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 65 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜூலை 2020 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... ASTK அவர்கள் எழுதிய அக்காவும் அக்கா மகள் ரத்னாவும் (12 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 33 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஜூலை மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் ASTK அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் பதினொன்றாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர இதுவரை 10 முறை வென்றதால் சூப்பர் ஸ்டார் ரைட்டர் அவார்ட் பெற்றிருக்கிறார். வாழ்த்துகள் ASTK தமிழ் பையன்அவர்கள் எழுதிய இந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்? (10 பாகங்கள்) என்ற காமக்கதை 25 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ASTK ! இந்த முறை மூன்றாம் இடத்தை இருவர் பெற்றுள்ளனர். mmkarnan அவர்கள் எழுதிய என்னம்மா வேணியும், அவளின் மயிரடர்ந்த கேணியும் என்ற தீவிர தகாத உறவுக்கதை(10 பாகங்கள்) 22 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் mmkarnan! nandabalan அவர்கள் எழுதிய என் இனிய பொன் நிலாவே - என்ற தீவிர தகாத உறவுக்கதை (6 பாகங்கள்) 22 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கும் 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் nandabalan! இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு: அக்காவும் அக்கா மகள் ரத்னாவும் - 33 இந்துவின் வாழ்வில் எ(அ)த்தனை ஆண்கள்? - 25 என்னம்மா வேணியும், அவளின் மயிரடர்ந்த கேணியும் - 22 என் இனிய பொன் நிலாவே - 22 வேலைக்காக படுத்த டீச்சர் மனைவி ஜெனி - 20 மகனுடன் இன்ப உலா - 18 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...! - 18 சொல் அல்லது செய் - 18 பிஸினஸ் ப்ளான் 16 கொரோனா காலத்தில் கொண்டாட்டமும் திண்டாட்டமும் - .16 கற்பு எனப்படுவது யாதெனில் 15 கல்யாண (ஒப்)பந்தம் - 15 படுக்கைக்கு வந்த பவளமல்லி - 14 தூக்கத்தில் செய்த தவறு 13 கொள்ளை ஆசையில் கொள்ளை போன கற்பு 13 நண்பனின் அனுபவம் 12 கண்ணும் கண்ணும் கலக்குதே - 12 காமப் பாடம் - 12 லாக்டவுன் கால கர்ப்பங்கள் 12 சீக்கிரம்டி. இன்னும் 9 பேர் வெயிட்டிங்ல இருக்காங்க - 10
__________________
Last edited by asho; 05-09-20 at 07:01 PM. |
#2
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!!! போட்டியை கடுமையாக்கிய படைப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்!! ஆர்வமாக வாக்கு அளித்து ஆசிரியர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#3
|
|||
|
|||
அனைத்து கதைகளுமே சிறந்த வாக்கினை பெற்றுள்ளது. மீண்டும் முதல் பரிசை வென்ற நண்பர் ASTK அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்கள் தமிழ்ப்பையன், mmkarnan, nandabalan ஆகியோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்... கதைகள் எழுதி எங்களை மகிழ்வித்த அனைவருக்கும் நன்றிகள்.
|
#4
|
||||
|
||||
இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! இரண்டாம் இடம் பிடித்த இந்த வருடத்தின் புதிய உறுப்பினர்கள் தமிழ்பையன் மற்றும் மூன்றாமிடம் பிடித்த கர்ணன் ஆகியோருக்கும் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்ட லோகத்தின் மூத்த உறுப்பினர் நந்தபாலன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டியில் கலந்து கொண்டு கதைகளை படைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். எனது படைப்புக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#5
|
|||
|
|||
போட்டியில் முதல் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் பிடித்த நண்பர்கள் ASTK மற்றும் mmkarnan, nandabalan ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள். நான் எழுதிய கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
|
#6
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் ASTK, தமிழ்ப்பையன், mmkarnan, nandabalan ஆகியோருக்கு வாழ்த்துக்கள்..
|
#7
|
|||
|
|||
போட்டியில் கதைகளை படைத்து மகிழ்வித்த கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்...............
போட்டியில் வெற்றிபெற்ற ASTK, தமிழ்ப்பையன், mmkarnan & nandabalan கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் |
#8
|
|||
|
|||
ஜூலை மாதக் கதைப்போட்டியில் முதல் இடம் பிடித்து அமோக வெற்றி கண்ட நண்பரும் சிறந்த படைப்பாளருமான
ASTK அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே ! அவர்கள் 11வது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ! மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துகள் அவருக்கு ! அட அட அடடே ! அதுவுமில்லாமல் அவர் சூப்பர் ஸ்டார் ரைட்டர் என்ற சிறப்பான பரிசினைப் பெறுகிறார் என்பது கூடுதல் சிறப்பு! அட அட அடடே ! இரண்டாம் இடம் பிடித்த சிறந்த படைப்பாளருமான தமிழ் பையன் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே ! மூன்றாம் இடம் பிடித்த இருவர்கள் mmkarnan மற்றும் nandabalan அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே ! போட்டியில் உற்சாகமாகக் கலந்து கொண்டு போட்டியினை மிகவும் சிறப்பு சேர்த்த படைப்பாளர்கள் nice guy in India, தனிமை காதலன், kaamavirumbi, jennipiriyan, varun chandran, sanjaa,சுசி, Rivalto , mariaf, nanda குமார், தீப1,! சீதா, shiva19,mouni , அனைவருக்கும் அவர்களின் மெனக்கெட்டு உழைத்து எழுதி உருவாக்கிய கதைகளைப் பாராட்டி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் அட அட அடடே! |
#9
|
|||
|
|||
போட்டியில் முதலிடத்தைப் பிடித்த நண்பர் ASTK அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் தமிழ் பையன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். மூன்றாம் இடத்தை அன்பு நண்பர் நந்தபாலன் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என் கதையைப் படித்து வாக்குகளை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது பணிவான இதயம் கனிந்த நன்றிகள். மேலும் போட்டியில் கலந்து கொண்ட கதைகள் அனைத்தையும் படைத்த, படைப்பாளிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
|
#10
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ASTK. வெற்றி பெற்ற மற்ற படைப்பாளிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|