<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நண்பர் ராம்ராஜ் தங்கவாசலை தட்டினார் ! தங்கவாசலும் திறந்துவிட்டது ! வாழ்த்துக்கள் நண்பரே !
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ! |
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், கலந்து கொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
|
#13
|
||||
|
||||
முதல் இடம் பிடித்த ராம்ராஜ் அண்ணனுக்கு எனது வாழ்த்துகள்.
சமீப காலமாக மலமலவென பல கதைகளை கொடுத்து அசத்திய உங்களின் கடுமையான முயற்சிக்கு கிடைத்த பலனை அடைந்துவிட்டீர்கள். பாராட்டுகள். அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர் ஜல்சா, நைஸ்கை மற்றும் போட்டியில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் !! |
#14
|
|||
|
|||
எனக்கு பின்னுட்டம் அளித்து என் கதை எழுதும் ஆர்வத்தை தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நன
நானும் ஜெயிச்சிட்டேன் !!!! அப்படின்னு கத்தனும் போல இருக்கு. இது நிஜமா .... இல்லை கனவா,,,,,,
இந்த லோகத்திற்கு அறிமுக படுத்திய என் நண்பகளுக்கும், இந்த லோகத்தில் இந்த வெற்றியை சுவைப்பதற்கு உறுதுணையா இருந்த எனது நண்பர்களுக்கும், என்னை அறிமுக படுத்திய நண்பர், நல்லவன், ராசு. ஆகியோருக்கும், இந்த வெற்றியை நான் காணிக்கையாக சமர்பிக்கிறேன். எனக்கு என் பிழைகளை திருத்த உதவிய ராஜேஷ் அவர்களுக்கும், எனக்கு பின்னுட்டம் அளித்து என் கதை எழுதும் ஆர்வத்தை தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நன்றி, நன்றி. அதோடு எனக்கு இதுவரை புரியாத புதிர் இபணம் செலவிடுவது. எப்படி என்றே தெரியவில்லை. என்னிடம் இருக்கும் இ -பணத்தை இனிமேல்தான் வரும் காலங்களில் செலவிட்டு இந்த லோகத்தை கலக்கும் நண்பர்களுக்கு பரிசளிக்க போகிறேன். இதுவரை நான் ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை என் கையால் என்பது எனக்கே வருத்தம். வாழ்த்தியவர்களுக்கும் ....வாழ்த்த போகிரவர்களுக்கும் நன்றி.... நன்றி.... இந்த போட்டியில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றியையும், வெற்றி பெற்ற மற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். ramraj Last edited by ramraj_2k12; 28-01-13 at 11:19 AM. |
#15
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்..!
தங்கவாசல் நுழையும் ராமராஜ் நண்பருக்கு என் அன்பான வரவேற்புகள்..! |
#16
|
|||
|
|||
இந்த மாதம் சிறந்த காம கதை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நாயகன்
ramraj_2k12 அவர்களுக்கும் அடுத்தடுத்து இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் நனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். |
#17
|
||||
|
||||
வெற்றி பெற்று தங்க வாசல் நுழைந்த நண்பர் ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
ஜல்சா மற்றும் நைஸ் கை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்! பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#18
|
|||
|
|||
முதல் பரிசு பெற்ற (நான்காம் இடத்தையும் பெற்ற ) நண்பர் ramraj_2k12 அவர்களுக்கும் இரண்டாம் பரிசு பெற்ற jalsa அவர்களுக்கும், மூன்றாம் பரிசு பெற்ற niceguyinindia அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
மாதவன்1000 |
#19
|
|||
|
|||
பரிசு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#20
|
|||
|
|||
நல்ல கதை கொடுத்து தங்க வாசலில் நுழைந்துள்ள நண்பர் ராம்ராஜ் அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
நண்பர் ராம்ராஜ் கோடு போட்டால் அதில் ரோடு போட்டுவிடுவார் என்பது தெரிந்த விஷயம் தான்.தங்கவாசலுக்கு அவரை அழைத்துச்செல்ல அவர் போட்ட ரோடு அருமை வாழ்த்துக்கள் . அதோடு வெற்றி பெற்றுள்ள இதர நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|