<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
டபுள் எக்ஸ் படங்கள்
ஒரு புதிய தொடர் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் டபுள் எக்ஸ் (நேரடி உடலுறவில்லாத) படங்கள் பதிக்க அனுமதி உண்டா? மேலும் அத்தொடரை நடிகைகளை வைத்து புனைந்திருக்கிறேன். இதற்க்கு வரம்பு ஏதும் இருக்கிறதா?
சில உயர் தகுதி உள்ள உறுப்பினர்களின் கதைகள் புதியவர்களின் கதைப்பகுதியில் காண்கிறேன். அப்படி பதிக்கலாமா? அல்லது நிர்வாகம் கதைகளின் தரத்திற்கேற்ப கதைகளை இடமாற்றம் செய்கிறதா? Last edited by tubuk; 01-04-07 at 11:23 AM. |
#2
|
||||
|
||||
இந்த திரி சென்று பாருங்கள். உங்கள் ஐயம் சற்று தீரும்.
http://kamalogam.com/new/showthread.php?t=34468 நடிகை வைத்து கதை பதிக்க தலைவர் சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கியிள்ளார். http://kamalogam.com/new/showthread.php?t=28269 4வது கருத்து பார்க்கவும். உயர் தகுதி உறுப்பினர் ஆவதற்கு முன் அவர்கள் கதை எழுதியிருந்தால், அவைகள் அவர்கள் பதவி உயர்வின் பின் moderator மூலம் இடமாற்றம் செய்யப்படும். இந்த பதில் போதுமா நண்பரே தேவைப்பட்டால் இன்னும் கேளுங்கள்.
__________________
|
#3
|
||||
|
||||
//அப்பட்டமாக உடல் உறுப்புகளை காட்டும் படங்கள் கூடாது. அரை நிர்வாணம் கூடும். // டாப்லெஸ் படங்கள் எந்த வகை?
நான் அறிந்தவரை: சிங்கிள் எக்ஸ் ரேட்டட்: முன்னழகு, பின்னழகு மற்றும் முழுஉடல் ஆனால் உடலுறவு உறுப்பு மறைத்தது.(உதாரணம்:மாடலிங் படங்கள்) டபுள் எக்ஸ் ரேட்டட்: சிங்கிள் எக்ஸ் மற்றும் உடலுறவு உறுப்புகள் மறைக்கப்பட்ட உடலுறவு காட்சிகள்.(உதாரணம்: ஆங்கிலப்பட,மளையாளப்பட போஸ்டர்கள். ) ட்ரிபிள் எக்ஸ் ரேட்டட்:அப்பட்டமான உடலுறவு மற்றும் முழு நிர்வாண உடல்கள். (உதாரணம்:நீலப்பட காட்சிகள்) தெளிவாக விளக்கவும். நடிகைகள் கதை பற்றிய ஐயமும் இன்னும் நீடிக்கிறது. நீங்கள் சுட்டிய திரியில் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது. வெண்கல வாசலின் சினிமா/சின்னத்திரை பகுதி தலைவரின் ஆலோசனைக்கும் மாற்றுக் கருத்து கொண்ட உறுப்பினர்களின் கருத்துக்கும் முரண்படுகிறது. என் கதை இப்பகுதியின் நடைமொழியைவிட சற்று மேம்பட்டது. ஆனால் கிசுகிசு பாணியில் இல்லை நேரடிப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. |
#4
|
||||
|
||||
நண்பரே, வித்தியாசமான முயற்சி ஆதலால், நீங்கள் கதை முழுவதும் எழுதி படங்களும் இனைத்து துனை நிர்வாகி அவர்களுக்கு Pm அனுப்பி, அனுமதி பெற்று பின் பதியுங்கள்.
__________________
|
#5
|
|||
|
|||
yes this try is welcomed!
actually i expected this kind of stuff..... |
#6
|
|||
|
|||
nice try ...........
|
#7
|
||||
|
||||
அய்யா தமிழில் தட்டச்சு செய்ய முயற்சி செய்யுங்கள்.
ஓரிரு வார்த்தைகளாக இல்லாமல் ஒரு வாக்கியமாக கருத்தை பதியுங்கள் |
#8
|
|||
|
|||
ம்ம்ம்.........நல்ல முயற்சி நண்பரே....
ஆனால் விதிமுறைகளை பின்பற்றவும்.... (ஒரு எச்சாக்கையை படைப்புடன் சேர்த்து (எ.டு)"படம் இணைக்கபட்டுள்ளது" பதிக்கவும்..) சிறக்க உம் முயற்சி........... |
Tags |
எக்ஸ் , டபுள் , படங்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|