<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
அனைவருக்கும் வணக்கம் !
முதலில், என்னக் காரணத்தாலோ, 'என் கணவனின் ஆசை' என்ற இக்கதையை காமலோகத்திற்கு தேவையான கருவுடன் ஆரம்பித்த 'voyeurhubby28' அவர்கள் முடிக்காமல் பாதியிலேயே விட்டுச்சென்றபடியால், கதையும் போட்டிக்கு வர, போட்டியாளர்களில் ஒருவனாக நானும் பங்கேற்று, அதில் எனது தொடர்ச்சியும் வெற்றி பெற்று அதனால் எனக்கு லோகத்தில் மேற்கொண்டு ஓர் விருதும் கிடைக்க காரணமாக இருந்த மூலக்கதா ஆசிரியருக்கு முதற்க்கண் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ! அடுத்ததாக, மூலக்கதாசிரியர் விட்டுச்சென்ற இக்கதையை இந்த மாத நிர்வாக சவால் போட்டிக்கு தேர்ந்தெடுத்த நிர்வாக உதவியாளர்களான எனது அருமை அண்ணன் 'tdrajesh' அவர்களுக்கும், 'PUTHUMALAR' அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் ! எனது தொடர்ச்சிக்கு வாக்களித்து என்னை வெற்றியடைய செய்த நண்பர்களுக்கும் பெருந்தகையோருக்கும் எனது உளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ! மேலும் பல போட்டிகளை திறம்பட நடத்தி சாதனை மேல் சாதனை புரியும் அன்பு நண்பரும் தலைமை மேற்ப்பார்வையாளருமான 'அசோ' அவர்களுக்கும், எனது கதை பாகங்களை சரியாக சீர்ப்படுத்தி தந்த மற்றுமோர் மேற்ப்பார்வையாளரும் நண்பருமான 'பச்சி' அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மிகமுக்கியமாக, சரியான விகிதத்தில் போட்டியை தந்த லோகத்தின் புதிய வரவானவரும் வருங்கால சூப்பர் எழுத்தாளருமாக கருதக்கூடியளவிற்கு திறன் மிக்கவருமான அருமை நண்பர் 'snehan' அவர்களுக்கும் எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நண்பரது கதை வெற்றி பெற்றிருந்தாலும் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். அந்தளவிற்கு எனக்கும் அவரது கதை மிகவும் பிடித்திருந்தது. வெறும் கதை என இல்லாமல், வாழ்வில் ஓர் பெண்ணுக்கு இதுபோன்ற ஓர் அக்கிரமம் ஏற்ப்பட்டால் அவள் என்ன செய்திருப்பாள் ? என்ற ப்ராக்டிக்கலான முடிவை தந்தது அற்ப்புதம் ! ரொம்பவும் சிம்பிளாக அதே சமயம் அருமையான முடிவையும் தந்து தொடர்ச்சியினை முடித்துவைத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. நண்பர் ஸ்நேகன், நான் உங்களின் கதையின் இறுதி பாகத்தில் சொன்னது போலவே, 'இங்கே ஜெயித்தவர் தான் டாப்பு தோத்தவர் சிம்புளு என்பது இல்லை' என்பதை மீண்டும் இங்கே நான் சொல்லிக்கொள்கிறேன் ! பலருக்கும் உங்களின் கதை மிகவும் பிடித்திருந்தது. அந்த வகையில் நீங்களும் ஜெய்த்தவர் தான் என்பதில் எந்த வித மாற்றமும் கிடையாது. மனம் தளராது வரும் போட்டிகளில் கலந்துக்கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் வெற்றி தேவதை உங்களின் கதவைத் தட்டுவாள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இறுதியாக, தனக்கென ஓர் பாணியை தன்னகத்தேக் கொண்டு லோகத்தை கலக்குபவருமான 'அய்யா அம்மனி' புகழ் கணியூர் 'vjagan' அவர்களுக்கும் போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தமைக்கு எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் !! எனக்கும், போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்களுக்கும் இங்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துள்ள, தெரிவிக்கப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் !!! |
#12
|
|||
|
|||
நி.சவால்: 0095 போட்டியின் சவால் ராஜாவாக
வெற்றி பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளியான
அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! அட..அட..அட.. அய்யா அம்மணி ! இவர் நம் தளத்தில் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது! .
அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! அட..அட..அட.. அய்யா அம்மணி ! இரண்டாம் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளியுமான
அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! அட..அட..அட.. அய்யா அம்மணி ! 'நானும் கச்சேரிக்குப் போனேன்' என்று 'கதை அளப்புக்கள்' செய்து அனைத்து வாசகர்களையும் 'இம்சித்த்' என்னையும் மிகுந்த பேராண்மையுடன் எனக்கு வாக்களித்த அந்த ஏழு நன் நெஞ்சங்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!! அட..அட..அட.. அய்யா அம்மணி ! என்னுடுடைய பங்களிப்பையும் கவுரவித்து எனக்கு ஒரு சிறு இ பண முடிச்சினையும் அனுப்பித் தந்து என்னை மேலும் பணக்காரனாக்கிய காமலோக நிர்வாகத்திற்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் , மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி ! அட..அட..அட.. அய்யா அம்மணி ! Last edited by vjagan; 26-02-14 at 10:17 AM. |
#13
|
||||
|
||||
சவால் ராஜாவாக இரண்டாவது முறையாக தேர்வுபெற்ற மதனுக்கும்
இரண்டாமிடம் பிடித்த சினேகனுக்கும் மூன்றாமிடம் பிடித்த ஜெகனுக்கும் பாராட்டுக்கள்.... ஆர்வமுடன் கலந்துகொண்ட நீங்கள் மூவருமே எங்களின் மனம் கவர்ந்து வெற்றிபெற்றவர்கள்தான்...வாழ்த்துக்கள்
__________________
|
#14
|
|||
|
|||
சவால் ராஜாவாக இந்த மாத நிர்வாக சவாலை வென்ற மதன் அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்...
இந்த போட்டியில் புதியவர்களும் தூள் தட்டி நின்று இந்த போட்டியை மேலும் மெருகூட்டிய நம் சிநேகன் இரண்டாமிடம், மற்றும் ஜகன் மூன்றாம் இடம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... ___________________- ramraj |
#15
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் மதனுக்கு பாராட்டுகள்.
இதே கதையின் கதாப்பாத்திரங்களை மிக அருமையாய் அப்படியே மூணாறு தேனிலவுக்கும் அழைத்து வந்து எங்களை சந்தோஷத்தின் உச்சிக்கு அழைத்து செல்கிறீர்கள். அதற்கும் சிறப்பு வாழ்த்துகள் நண்பரே. பங்குப்பெற்ற நண்பர் விஜெகனுக்கும் பாராட்டுகள். பங்குப்பெற்ற அனைவரையும் உற்சாகப்படுத்தி வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் , பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும், ஓட்டு போட்ட நண்பர்களுக்கும், இ பணம் பரிசளிப்பு தந்த நண்பர் பச்சிக்கும் நன்றிகள். |
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#17
|
|||
|
|||
முதலிடம் பெற்று நிர்வாக சவாலில் சவால் ராஜாவான
madhanukku வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஒரே கருவிற்கு விதவிதமான வடிவு தந்து வாசகர் மனம் கவரும் இப்போட்டியில் பதமுடன் பங்கேற்று அடுத்தடுத்த இடங்களை வென்ற ச்நேஹன் ஜகன் இருவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள். @ mathan நேற்று உங்களுடன் தொலைபேசியில் பேசும்பொழுது இந்த பதிவை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நேற்றே உங்களை வாழ்த்தாமல் விட்டதற்கு வருந்துகிறேன். நீங்களும் இது பற்றி ஒருவார்த்தைகூட சொல்லவில்லை. அவையடக்கம். வாழ்த்துக்கள் நண்பரே. |
#18
|
|||
|
|||
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் ,
அன்புடனும் நன்றியுடனும் வணக்கம் அய்யா, அம்மணி ! நடந்து முடிந்த நி.ச.போட்டி வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எனக்கும் ஒரு சிறிய கல்யாண மாலை விழுமாறு செய்த தங்களுக்கு என் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி.!. அதற்கு கைமாறாக ஒரு சிறிய பணமுடிச்சினையும் தங்களுக்கு அனுப்புகிறேன். அய்யா அம்மணி.!. தயை கூர்ந்து பெற்றுக் கொள்ளவும் அய்யா அம்மணி.!. என்றும் தங்கள் அன்புள்ள, vjagan |
#19
|
|||
|
|||
முதலிடம் வந்த நண்பர் மதனுக்கும்
கலந்துகொண்ட நண்பர்கள் சினேகன் விஜகனுக்கும் வாழ்த்துக்கள் |
#20
|
|||
|
|||
நி. சவால் 0095ல் ராஜாவாக முடி சூட்டப்பட்ட தம்பி மதனை வாழ்த்துவதோடு அடுத்தடுத்து வந்த தம்பி ஸ்நேகனையும் நண்பர் ஜெகனையும் வாழ்த்துகிரேன்.
என்னிலையும் அதே தம்பி. நீங்கள் என்னிடம் பேசும் போது நீங்கள் முதலிடம் வந்து வெற்றி பெற்றது தெரியாது.....ஹூம் நீங்களும் சொல்லவில்லை Last edited by anabayan; 01-03-14 at 08:57 AM. |
|
|
|