<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வேக குறைவு இருப்பது நன்றாகவே தெரிகிறது. அதர்க்கு பல காரணங்கள் இருந்தாலும் செர்வெரில் அதிகரிக்கும் பழு கண்டிப்பாக முதல் காரணமாக இருக்கும். இது ஒரு வளர்ச்சியின் அடையாளமே.
இன்றைக்கு Members: 11,321, Active Members: 1,777. எனக்கு (காமலோகத்தில்) விவரம் தெரிந்ததிலிருந்து இத்தனை பேர் இருந்ததாக நியாபகமில்லை. மூத்த உறுப்பினர்களுக்கு தெரிந்திருக்கலாம். தலைவர் குறிப்பிட்டதுபோல் சில நடவடிக்கை எடுப்பது தவிர்க்கமுடியாததுதான். எனது சில எண்ணங்கள்: 1. ஏதோ காரணத்துக்காக குப்பைக்கு போய்விட்ட பதிப்புகளை, நிரந்தரமாக அழிக்கலாமே? இன்றைய நிலவரபடி குப்பை தொட்டி 5 பக்கங்களாக உள்ளது. 2. பழைய உறுப்பினர்களை நீக்கும் போது எல்லோருக்கும் அதே 3 மாத கெடு எனக்கு சரியாக படவில்லை. சில பேரோடு சிரிது discretion னோடு நடப்பது உசிதம். உதாரணத்துக்கு: saamwill நல்ல பல படைப்புக்கள் தந்தவர்- எதோ முருத்துவ சிகிச்சைக்காக சென்றதாக நியாபகம்- அவர் மீண்டும் வரலாம் என்று சிறிது அவகாசம் தரலாம் அதுபோல் திரு sam1964 அவர்கள் கத்தரில் காமலோகத்துக்கு தடை என்பதால் வரவில்லை- மீண்டும் ஒருவேளை வரலாம். (நிர்வாகி பப்பி அவர்களையே 3 மாதமாக வரவில்லை என்பதால் நீக்கபட்டார் என்று எப்போதோ தலைவர் எழுதியதாக நியாபகம்) சாம் |
#12
|
||||
|
||||
தென்பட வில்லை.....
எனக்கு எப்போதும் போலவே உள்ளது. வேகக் குறைவு தென்பட வில்லை.
|
#13
|
|||
|
|||
இது வரை வேகம் குறைந்ததாகத் தெரியவில்லை. இப்போது தான் யோசித்தால் அப்படியிருக்கிறது. ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை.
|
#14
|
||||
|
||||
தெரியவில்லை
எனக்கு இதுவரை எதுவும் பிரச்சனை இருந்ததாக தெரியவில்லை எப்பொளுதும் போல தான் இருக்கிறது
|
#15
|
|||
|
|||
ஆம் வேகம் குறைந்துள்ளது,
ஆம் வேகம் குறைந்துள்ளது,
ஒரு வரி பதிப்புகலை விட நிறைய வரி எழுதும் போது சேவரில் அதிகம் இடத்தைப் பிடிக்காதா? |
#16
|
||||
|
||||
ஆம். வேகம் கட்டாயம் குறைந்துள்ளது.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#17
|
||||
|
||||
எனக்கெதுவும் மாறுதல் தெரியவில்லை(நான் உபயோகிக்கின்ற cafe-யில் மொத்தமுமே தண்டம்,இதுல எத கொற சொல்ல!)
|
#18
|
||||
|
||||
இது உண்மை தான் தலைவரே. நீங்கள் சொல்வது போல் இங்கு வராத உறுப்பினர்களை நீங்கிவிட்டாளே நமது பிரச்சனைகள் வெகுவாக குறையும்
|
#19
|
||||
|
||||
உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை. தளத்தின் வேகம் குறைவாக உள்ளது. டவுன்லோடு ஆவதர்க்கு நேரம் ஆகிறது. என்ன செய்ய இன்பக்கடலில் நீந்தும் ஆவலில் காத்திருக்கிறேன்
|
#20
|
||||
|
||||
எனக்கு எந்த ப்ர்சனையும் வரவில்லை.
|
|
|
|