<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
இப்போதுதான் கவனித்தேன்... ஒரு forum topic select செய்தால், 100 நூல்கள் லிஸ்ட் வருகின்றது... முன்பு 25 வந்ததாக ஞாபகம்.
இது ஒருவேளை வேகம் குறைந்ததாகத் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கலாமோ? |
#32
|
|||
|
|||
ஒரு சில நாட்களாக வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் என்னால் காமலோகத்திற்குள் வர முடியாமல் போனது. அதனால், சமீபமாக ஏதாவது தாமதம் இருந்ததா என்று தெரியவில்லை.
ஆனால், தற்போது, என் கணிணியிலிருந்து காமலோகத்தை பார்ப்பதில் எந்த வித தாமதமும் ஏற்படுவதில்லை. வழக்கம் போலவே சிறப்பாக அணுக முடிகிறது. |
#33
|
||||
|
||||
Re: காமலோகம்.காம் தளம் வேகம் குறைந்துள்ளதா?
Quote:
இது மட்டும் காரணமல்ல, பல காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். குறிப்பாக மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் என்று நினைக்கிறேன். இப்போது சர்வருக்கு வேலை பழு கொடுக்கும் சில வசதிகளும் மாற்றப் படுபட்டுள்ளன. அதனால், கொஞ்சம் வேகம் கூடும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#34
|
|||
|
|||
தலைவரே,
எனக்கு 10 நாட்களுக்கு முன்பு இந்த பிரச்சினை இருந்தது. ஆனால் இப்போது இல்லை. உங்களின் தற்போதைய முடிவு வரவேற்கத்க்கது. உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதை விட அவர்களின் தரத்தை உயர்த்துவதுதான் சிறந்த வழி. - ராஜ் - |
|
|
|