<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் போட்டியில் கலந்த் கொண்டவர்களுக்கு பால்பையனின் இனிய வாழ்த்துக்கள்.
|
#22
|
||||
|
||||
அனைவரும் எதிர்பார்த்தபடி வெற்றி பெற்ற ராஜா அவர்களுக்கும், இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ராசு, மற்றும் மூன்றாவது இடம் பெற்ற காதா, கரலின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...அடுத்த முறை இன்னும் அதிகமான பேர் வாக்களித்து வெற்றியடையச்செய்ய வேண்டுகிறேன்...
|
#23
|
|||
|
|||
வாழ்த்துக்கள் போத்தன் ராஜா கதை விடுவதில் மன்னிக்கவும் எழுதுவதில் மன்னன்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்களுடன்... |
#24
|
|||
|
|||
கிடைக்க வேண்டிய வெற்றிதான் கிடைத்திருக்கிறது
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் |
#25
|
||||
|
||||
வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.....
|
#26
|
||||
|
||||
ராஜா, ராசு, கரோலின் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்
|
#27
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் கொக்கியின் பாராட்டுகள்
|
#28
|
|||
|
|||
எனது ஐந்து வருட கனவு நினைவானது. தலைவருக்கும், கதைக்கு ஓட்டளித்த காமலோகத்து உறுப்பினர் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், மிக்க நன்றி - போத்தன் ராஜா
|
#29
|
||||
|
||||
நான் காமலோகத்தில் பதித்த எனது முதல் கதையே இவ்வளவு பிரசித்தியாகும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் நமது காமலோக நண்பர்கள் அந்த கதையின் 10 பாகங்களையும் படித்து, அவ்வப்போது பின்னூட்டமும் வழங்கி, இறுதியாக, அதற்கு ஓட்டுகள் வழங்கி, மேன் மேலும் இது போன்று கதைகள் எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்தும் வகையில் எனக்கு "நவம்பர்-2008 சிறந்த கதை" க்கான இரண்டாவது பரிசு வழங்கியதற்கு எனது நன்றியையும் வணக்கதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
ராசு |
#30
|
||||
|
||||
100 பாகம் படைத்த போத்தன் ராஜா சென்ற மாத சிறந்த எழுத்தாளராக தேர்வு பெற்றமைக்கு மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்!!!
__________________
|
|
|
|