<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
மிக்க மகிழ்ச்சி முதிர் கன்னி ...வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்..உங்கள் அனைவராலும் தான் லோகம் ஜொலிக்கிறது |
#22
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
|
#23
|
|||
|
|||
சவால் ராணியாக மகுடம் ஏந்தி தங்கவாசல் அடைந்த முதிர்கன்னிக்கு எனது பாராட்டுக்கள்.
அடுத்தடுத்த இடங்களை பெற்ற காமன், ஹபீப் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.
__________________
|
#24
|
|||
|
|||
நன்றி தோழியே,
நான் ஒரு ட்யூப் லைட். என் சந்தேகத்தை பதிவு செய்த பின், இந்த விவரத்தை நானே புரிந்துகொண்டேன். என் அறியாமையையும் மதித்து பதில் அளித்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#25
|
|||
|
|||
வாழ்த்துக்கள் முதலிடம் பெற்ற முதிர்கன்னிக்கு. பாராட்டுகள் மற்றும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் இரண்டாம் இடம் பெற்ற காமன் அவர்களுக்கு.
|
#26
|
|||
|
|||
வாழ்த்துக்கள்..முதிர்கன்னி..சவால்ராணியாக...வெற்றி பெற்றமைக்கு...
உங்களின் பங்களிபும் அசத்தலாகவே...வந்துகொன்டிருந்தது...இனியும்...அப்படியே வரும்....இன்னும் அசத்துவீர்கள்... மற்றும்..காமன் அவர்களுக்கும் ஹபீப் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... |
#27
|
|||
|
|||
மு.க என்றால் வெற்றி என நிரூபித்து விட்டீர்கள்.
தங்க மங்கைக்கு வாழ்த்துக்கள் தமிழ்க்கிளி |
#28
|
||||
|
||||
சவால் போட்டியில் வெற்றிப் பெற்று சவால்ராணியாகவும், தங்கமங்கையாகவும் பட்டம் சூட்டிக் கொண்டிருக்கும் முதிர்கன்னி அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவருக்கு 500 இபணங்கள் வழங்கி சிறப்பிக்கிறேன்.
அடுத்தடுத்த இடங்களில் வந்த காமன் மற்றும் ஹபீப் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் , அடுத்த போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#29
|
|||
|
|||
வெற்றி பெற்ற என் தோழிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#30
|
||||
|
||||
வெற்றி பெற்றோற்கு பாராட்டுக்கள். மேலும் படைக்கவும்.
|
|
|
|