<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
Quote:
Quote:
லோகத்தை சிறப்பாக்க நிர்வாகத்தினர் எவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். தங்க வாசலில் உள்ள பெரிய பெரிய எழுத்தாளர்களும் களத்தில் இருந்தால் புதிதாக வந்த எங்களை போன்றவர்களுக்கு ஒரு குடும்பத்தின் மூத்த உறுப்பினருடன் பங்களீக்கும் மனநிறைவு ஏற்படுமே என்ற மனதில் தோன்றிய ஆசையை தான் அப்படி சொல்லிவிட்டேன். தங்கவாசல் உறுப்பினராகாத நான் அந்த வாசலை பற்றி விமர்சித்ததற்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் விரைவில் தங்க வாசலை அடைந்து எல்லா வாசலிலும் பங்களித்து அனைவருக்கும் ஒரு முன்னோடியாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். |
#32
|
|||
|
|||
அருமையான தீபாவளி பரிசுக்கு நன்றிகள் தலைவரே. காலத்துக்கேற்ப மாற்றங்களை கொண்டுவருவதில் லோகத்துக்கு இணை வேறொன்றும் இல்லை.
|
#33
|
|||
|
|||
அப்படி..இனி கூடுதலா படங்களை பார்க்கலாம்..தலைவருக்கு நன்றி
|
#34
|
|||
|
|||
நல்ல மாற்றம் தலைவர் அவர்களே! என்னுடைய முதல் தங்கவாசல் பதிப்பாக இன்றே படங்களைத் தருவதற்கு வசதியாகப் போய்விட்டது! மிக்க நன்றி!
|
#35
|
|||
|
|||
உறுப்பினர்கள் நோக்கம் அறிந்து மாற்றங்கள் கொண்டு வருவதில் தலைவருக்கு நிகர் யாரும இல்லை, லோகம் வளர்ச்சிப்பணியில் மேலும் சிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள்.
அன்புடன் ராஜண் டை |
#36
|
|||
|
|||
காலத்திற்கேற்ற மாற்றத்தை, சரியான நேரத்தில், தகுந்த மாற்ற அறிவிப்பை வெளியிட்டு.. அவசியமில்லாத கருத்து பறிமாற்றத்தை கட்டுப்படுத்த.. சொல்லிகொண்டேபோகலாம்...வரவேற்கிறோம் இந்த மாற்றத்தை..
|
#37
|
||||
|
||||
நன்றி அசோ....
நீங்கள் சொன்னவற்றை முயற்சித்துப் பார்க்கிறேன். ஆர்வக் கோளாறு தான்... மனம் வேண்டும் என்கிறது... புத்தி கவனம் என எச்சரிக்கிறது... |
#38
|
|||
|
|||
உடன் பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி தலைவரே. மற்றவர்களைப் பார்த்து பொறாமையாகத்தான் இருக்கு. என்நிலை அது மாதிரி. பரவாயில்லை இனி முழு மூச்சில் செயல்பட முயற்சிக்கிரேன். துணைப் புரியுங்கள்.
|
#39
|
|||
|
|||
Quote:
தங்களது பாராட்டுகளுக்கு நன்றி. என் தங்கத்திற்குப் பரிசாக நானே ஒரு அசைபடம் தயாரித்துத் தருவேன். அனுமதி கிடைக்கட்டும் பொறுத்திருப்போம். வாக்குத் தவறுவதேயில்லை. |
#40
|
||||
|
||||
காலத்துக்கேற்ற புதிய மாற்றங்களும் காமலோகத்தின் தனித்தன்மையில் ஒன்று.
புதிய மாற்றங்களில் தளம் இன்னும் சுறுசுறுப்பாய் இயங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புதிய தீபாவளி பரிசுக்கு நன்றிகள். குவியப்போகும் படங்களில் தளம் இயங்கும் வேகத்தில் ஏதும் மாற்றம் ஏற்படுமா? நிர்வாக உறுப்பினர் பதில் : இம்மாதிரி படங்கள் எதுவும் நம் தளத்தில் ஏற்றப்படுவதில்லை, வெறும் பிற தள சுட்டி மட்டுமே, எனவே அதுவும் சாதாரண திரி போன்றதே, எனவே வீண் கவலை வேண்டாம் - அசோ, நிர்வாக உறுப்பினர் Last edited by asho; 22-10-09 at 09:18 PM. |
|
|
|