<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
நீண்ட நாளைக்கு பிறகு இரவெல்லாம் அழுது....வாவ்! இந்த அனுபவத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை. இவ்வளவு சந்தோஷம் தந்த இந்திய அணிக்கு காலமெல்லாம் நன்றிக்கடன்.
வாழ்த்துக்கள் இந்தியா! மௌனி |
#22
|
|||
|
|||
கடின உழைப்பிற்க்கு கிடைத்த வெற்றி. அதற்க்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#23
|
||||
|
||||
அப்போதும் தொலைக்காட்சி இருந்தது நந்தபாலன்.. கேபிள் டிவி இணைப்பு இல்லை ஆனால் கம்பி ஆண்டனா மூலமாக லைவ் நிகழ்வை பார்த்தது இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது.
__________________
என்னைப் பற்றி |
#24
|
|||
|
|||
Quote:
நீங்களும் விரும்பினால் இங்கே பார்க்கலாம். பாகம் 1 2 3 4 5 ஐம்பது நிமிடங்கள் அற்புதமான அனுபவம். எல்லாம் யுட்யூப் வீடியோ சுட்டிகள். பகிர்வது தவறென்றால் நீக்கிவிடுங்கள். |
#25
|
|||
|
|||
இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கோப்பையை வென்றது, ஏதோ நாமே விளையாடி வெற்றியடைந்தது போல இருக்கிறது. தொண்டைக் குழியில் அவஸ்தையாய், கிரிக்கெட் பந்து போல் மகிழ்ச்சி அடைத்துக் கொண்டு...... கை கால்களில் பிரவுன் பழுப்பில் இழையோடும் கொஞ்சநஞ்ச பூனை முடிகளும் ஏகத்துக்கு சிலிர்த்துக் கொண்டு நின்று, கண்களிரண்டும் பனித்து, கண்ணீர்த் திவலைகள் கன்னக் கதுப்பில் வழிந்தோடியதில்.... சொல்லவொண்ணா கிறக்கம் தரும் சீரிய சுகானுபவத்தில் திளைத்து, பரமானந்தப் பேரின்பப் பரவசப் பெருவெள்ளமாய் நாடி நரம்பெங்கும் பாய்கின்ற தெய்வீக தேவசுகத்தில் மெய்மறந்து நிற்கின்றேன்.
|
#26
|
|||
|
|||
அருமையான ஒரு நிகழ்வு.
அனைத்து இந்தியர்களும் மனதால் இணைந்து பெருமைபட காரணமாக இருந்த அனைத்து இந்திய வீரர்களுக்கும், அவர்களை இந்த நிலைக்கு ஊக்கபடுத்தி கொண்டுவந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும். 2 முக்கிய விக்கட்டுக்கு பிறகு, எங்கேடா நமது அணி துவண்டுவிடுமோ, இந்த விளையாட்டை காணவந்து நம் ஜனாதிபதிக்கு அருகில் அமர்ந்திருந்த நரி கள்ளசிரிப்புடன் கொக்கரிக்குமோ என வேதனையில் இருந்தேன். ஆனால் கம்பீரும் டோனியும் மிக அருமையாக நம்வசம் வெற்றியை கொண்டுவந்துவிட்டார்கள். அருமையான 'ரியல்' கேப்டன். |
#27
|
|||
|
|||
அன்பர் தோனியின் தலைமைக்கு வாழ்த்துக்கள் ! ஒவ்வொரு வீரரின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் ! தலைவர் தோனி அந்த 91க்கு ஒரு பெரிய பாராட்டு அய்யா !
|
#28
|
||||
|
||||
நல்ல சுறு சுறுப்பாக நடந்த ஒரு போட்டி.
இலங்கையோட 274 இலக்கை நோக்கி வந்த இந்தியா, மிக கஷ்டப்படும் என்று பலரும் எதிர்பார்த்து, கடைசியில் தாங்கள் உண்மையில் வல்லவர்கள்தான் என்பதை நிலை நாட்டி விட்டார்கள். (ஆனால் இலங்கை வெல்ல வேண்டும் என்று தான் நான் எதிர்பார்த்தேன்)
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#29
|
||||
|
||||
இந்த தொடர் முழுவதும் நன்றாக விளையாடாத கேப்டன் தேவையான நேரத்தில் அருமையான ஒரு ஆட்டம் ஆடி அத்தனை பேரின் வாயையும் அடைத்துவிட்டார்... "Really Hats of to the Indian Team, & the Men in Blue"
|
#30
|
||||
|
||||
வாழ்வில் ஒரு இனிமையானதொரு தருணம் நாடே ஆனதத்தில் மூழ்கி இருந்தது இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
Tags |
வாழ்த்துக்கள் , இந்தியா , கிரிக்கெட் |
|
|
|