<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 18-05-11, 10:40 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
வெற்றி பெற்ற புழுவிக்கும், கவி மற்றும் கண்ணனுக்கும் என் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #12  
Old 18-05-11, 10:50 AM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
சிறந்த கதையாக புழுவின் யானைகள் புல் மேய்வதில்லை வெற்றி பெற்றிபெற்றிருப்பது
பாராட்டுக்குரியது
.உண்மையிலே அது சிறந்த கதைதான்.
வாழ்த்துகக்ள் புழு
இரண்டாமிடம் பெற்ற கவிக்கும்
மூன்றாமிடம் வந்த நண்பர் கண்ணனுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #13  
Old 18-05-11, 01:39 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
நெல்லுக்கு பாய்ச்சிய தண்ணி சிறிது புல்லுக்கும் பாய்வது போல் நண்பர் புழுவிற்கு கிடைத்த பாராட்டால் அந்த போட்டிய நடத்தியவர்களில் ஒருவன் என்ற முறையில் எங்களுக்கும் கொஞ்சம் அந்த பெருமை கிடைத்திருக்கிறது.

நண்பர் புழுவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வருடாந்திர போட்டியில் வென்று சாதனை படைத்த உம் எழுத்தாற்றல் மென்மேலும் ஓங்குக என்று வாழ்த்துகிறேன்.

இரண்டாமிடம் வந்த கவி அவர்களுக்கும், மூன்றாமிடம் மற்றும் எல்லா போட்டிகளிலும் வெற்றிக்கதைகளை பத்தித்து சாதனை படைத்திருக்கும் கண்ணன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

போட்டியை சிறப்பாக நடத்திய பச்சி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #14  
Old 18-05-11, 02:19 PM
kadalkanni kadalkanni is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Nov 2006
Location: Kenya
Posts: 3,628
My Threads  
வெற்றி பெற்ற புழுவுக்கு வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #15  
Old 19-05-11, 02:53 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,688
My Threads  
பாராட்டும்..............பிரார்த்தனையும்..........

வருடாந்திர சவால் கதைகளில் வெற்றி பெற்றிருக்கும் என் அன்பான தோழர் புழு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் விரைந்து உடலம் பெற என் திருமுருகனை பிரார்த்திக்கிறேன்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #16  
Old 19-05-11, 07:57 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
எதிர்பார்த்தப்படி வெற்றியை தனதாக்கிக்கொண்டு வாசிப்பவர்களின் ரசனைக்கு அத்தாட்சியாக இருக்கும் யானைகள் புல் மேய்வதில்லை கதைக்கும், அதை எழுத்தாக்கிய நண்பர் புழுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

வெற்றிகள் தாண்டி வாசகர் சவால் ராஜாவாக என்றென்றும் இளமை குறையாத எங்கள் கண்ணனுக்கு இரண்டாமிடம் தொட்டமைக்கு வாழ்த்துகள்.

சவால் படைப்பாளிகளுக்கும், களம் கொடுத்த சவால் நடத்துனர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
Reply With Quote
  #17  
Old 20-05-11, 02:41 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
முதலாவது இடத்தை அடைந்த நண்பர் puzhu அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திய நண்பர் kavi_1973 அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மூன்றாவது இடத்த அடைந்த நண்பர் KANNAN60 அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #18  
Old 20-05-11, 03:29 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
வருடாந்திர வாசகர் சவால் கதையில் வெற்றி பெற்ற எழுத்தாளர் 'புழு' அவர்களுக்கும் மற்றும் போட்டியில் பங்கேற்ற கதைகளின் எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...

"வாசகர் சவால்கள்" என்றும் சிறந்த படைப்புகளை வெளிக்கொணரும் ஒரு அரிய மேடையாகத் திகழ்ந்திருப்பது தளத்தில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி நிரூபணமான ஒன்று. அதற்கு பரிசளித்து மேலும் சிறப்பு செய்திருக்கும் நிர்வாகிக்க நன்றி!

வாசகர் சவால் மேடையின் பழைய புதிய நண்பர்கள் அனைவருக்கும் அடியேனின் அன்பு கலந்த வணக்கங்கள்...
Reply With Quote
  #19  
Old 20-05-11, 07:05 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
Join Date: 25 Jan 2006
Posts: 0
My Threads  
2010 ஆண்டிற்கான சிறந்த வாசகர் சவால் கதை போட்டியில் முதலிடம் பிடித்த ஆசிரியர் புழுவிற்கு மனம் நிறைந்த பாராட்டுகள்
Reply With Quote
  #20  
Old 20-05-11, 07:16 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,899
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் புழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:20 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,