<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 22-07-11, 08:02 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 560
iCash Credits: 14,203
My Threads  
பஷீர் இந்த விருதினை எப்போதோ வாங்கியிருக்க வேண்டும். நடுவில் அவரும் கதை எழுதாமல் இருந்தார். சரியான ஃபார்மில் பலான புத்தகத்தை தொடங்கி அம்பு பாய்ச்சலில் நடத்தி போய் அதே துல்லியத்துடன் முடித்தார். தொடக்கத்தில் இருந்தே கதை நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. நட்சத்திர எழுத்தாளருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு கம்பெனியையும் குடும்பத்தையும் அதனுள் ஆழமான கதாபாத்திர வடிவமைப்பையும் கொண்டு வந்த ராஜேஷிற்கும், பால் பணியாரத்தை கொடுத்து அனைவரது நாவினுள்ளும் எச்சில் ஊற செய்த லலிதாதாசனுக்கும் வாழ்த்துகள். கதைகள் கொடுத்த அனைவருமே பாராட்டுக்குரியவர்களே!
Reply With Quote
  #12  
Old 22-07-11, 11:00 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,922
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #13  
Old 22-07-11, 11:47 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
வெற்றி பெற்ற பச்சி, ராஜேஷ், லலிதாதாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
Reply With Quote
  #14  
Old 23-07-11, 09:56 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,249
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அய்யா அம்மணி !
Reply With Quote
  #15  
Old 23-07-11, 11:46 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
எல்லோரின் எதிர்ப்பார்ப்பின் படி இந்த மாதம் கதைப் போட்டியில் முதல் பரிசை வென்று நட்சத்திர எழுத்தாளராக ஆகியிருக்கும் பச்சி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அடுத்து கதை மிஷின் போல் கதைகளாக தட்டிக் கொண்டிருக்கும் ராஜேஷ் இரண்டாமிடம் வென்றதர்க்கு அவருக்கு என் வாழ்த்துக்கள்.

மூன்றாம் பரிசை தட்டிச்சென்ற லலிதாதாசனுக்கும் என் வாழ்த்துக்கள்.

மேலும் கதைகள் எழுதி பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #16  
Old 24-07-11, 11:01 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
முதல் இடம் பிடித்த பச்சிக்கும், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த ராஜேஷ் மற்றும் லலிக்கும் என் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #17  
Old 24-07-11, 07:31 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
வெற்றி பெற்ற தம்பிகள் பச்சி, tdrajesh மற்றும் லலிதாதாசனுக்கு பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
மற்ற படைப்பாளிகளுக்கும் என் நன்றி..
Reply With Quote
  #18  
Old 25-07-11, 02:12 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
'நட்சத்திர எழுத்தாளர்' விருது பெற்ற நட்சத்திர எழுத்தாளர் நண்பர் பச்சிக்கு வாழ்த்துக்கள். இவ்விருதின் மூலம் அவர் அடையும் மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சி எமக்கு! அடுத்து அடுத்தடுத்து விருதுகள் குவித்து வரும் அருமை நண்பர் TDR அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் பிடித்த என் அன்பு நண்பர் பன்முக எழுத்தாளர் லலிதாவின் வெற்றியும் எமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வாழ்த்துக்கள்... போட்டியில் பங்கேற்ற படைப்பாளிகள் மற்றும் வாக்களித்து சிறப்பித்த வாக்காளப் பண்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...
Reply With Quote
  #19  
Old 26-07-11, 02:30 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளராகியிருக்கும் நண்பர் பச்சிக்கும், இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ராஜேஷுக்கும், பணியாரம் படைத்து மூன்றாம் இடம் பெற்ற நண்பர் லலிதாதாசனுக்கும் என் அன்பான வாழ்த்துகள்! சக படைப்பாளிகளுக்குப் பாராட்டுகள்!
Reply With Quote
  #20  
Old 26-07-11, 06:25 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,691
My Threads  
அன்பிற்கினிய மூவருக்கும்

என் அன்பிற்கினிய மூவருக்கும் என் வாழ்த்துக்கள்.
அதுவும் முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார் பச்சி என்பது மிக்க மகிழ்வாக, மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
Reply

Tags
சிறந்த , முடிவுகள் , மே மற்றும் ஜூன் , காமக்கதைப்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:04 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,