<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
ஒரு சந்தேகம்
ஒரு சந்தேகம். நான் இப்பொது தமிழ்வாசல் உறுப்பினர். தலைவாசல் பகுதியில் என்னுடைய "கானக மனிதன்" 12 பாக தொடர்களாக வெளியிடப்பட்டுவிட்டன. ஏனைய தொடர்களை தலைவாசலில் புதியவர் கதைகள் பகுதியில்தான் வெளியிடவேண்டுமா? அல்லது தமிழ்வாசல் பகுதியில் வெளியிடலாமா? தமிழ்வாசல் பகுதியில் புதியத்திரி தொடங்க வழியிருப்பதாக தெரியவில்லை. தயவு செய்து விளக்கமளியுங்களேன்.
நன்றி ட்ரூ ட்ரீம்ஸ் |
#2
|
||||
|
||||
நீங்கள் எழுதியதாக சொல்லும் 12 பாகத்தையும், விரைவில் நிர்வாக உறுப்பினர் ஒருவர் சரியாக ஒன்றினைத்து விதிகள்படி செய்து முடிப்பார். அதன் பின்னர் நீங்கள் காமக்கதை வாசல் அனுமதி வேண்டி பதிந்து வைக்க வேண்டிய இடத்தில் விதிமுறைகளை படித்து பின் பதிந்து வையுங்கள்.
அதுவரை தலைவாசலில் புதியவர் கதைகள் பகுதியிலே கதைகள் பதிந்து வாருங்கள். /// இந்த மாதிரி கேள்விக்கு தனி திரி அவசியமா?. நிர்வாக உறுப்பினர் எவருக்கேனும் PM அல்லது புதியவர்களே உங்கள் கேள்வியை இங்கே கேளுங்கள் திரியை படித்துப்பார்த்து பின் அதில் சந்தேகம் தீரவில்லை என்றால் அதிலே கடைசியில் பதிந்திருக்கலாமே?. இனி இப்படி தனித்தனி திரி ஆரம்பிக்காதீர்கள், உங்களுக்கு வரும் சந்தேகம் எல்லாம் முன்னரே இங்கே பங்களித்தவர்களுக்கு வந்து அதற்கு நாங்களும் பதில் தந்திருக்கிறோம், தலைவாசலில் உள்ள உதவிகள் பக்கத்தில் பாருங்கள். உங்கள் பெயரை ஆரம்பத்திலே கெடுத்துக்கொள்ளாதீர்கள். தலைவாசலில் முதலில் உறுப்பினர் கணக்கை ஆரம்பிப்பது, தளம் முழுதையும் பற்றி தெரிந்து கொள்ள செய்வதற்கே, ஆனால் யாரும் முழுதும் அந்த பகுதியை பார்ப்பதில்லை, நேராக தங்கவாசல் வரத்தான் விரும்புகிறார்கள்.
__________________
|
Tags |
சந்தேகம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|