<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
கதையின் தலைப்பை மாற்றுவது எப்படி?
நான் புதியவர் எழுதும் கதைகள் பகுதியில் கார்த்திக் எழுதும் காவ்யாஞ்சலி!! என்கிற கதையை போஸ்ட் செய்தேன். தலைப்பில் ஒரு சிறு பிழை அதை சரி செய்தும் எல்லா கதையும் லிஸ்ட் செய்து பார்க்கும் போது கார்த்திக் எழுதும் காவ்யாஞ்சல என்றே வருகிறது. அதை சரி செய்ய உதவவும்.
|
#2
|
||||
|
||||
நண்பரே...
கதையில் மாற்றம் செய்ய, தலைப்பில் மாற்றம் செய்ய போன்ற உதவிகளுக்கு நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடலில் தெரிவித்து விடுங்கள். அவர்கள் தாங்கள் விரும்பிய தேவையான மாற்றங்களை செய்து தருவார்கள். அல்லது, புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள் எனும் இந்த திரியில் இது போன்ற சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேளுங்கள். உங்களுக்கு இத்திரியிலே பதில் அளிப்பார்கள். இதற்கெல்லாம் தனித் திரி துவங்க கூடாது நண்பரே. தெரிந்து கொள்ளுங்கள்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|