<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#91
|
|||
|
|||
ம்ம்ம்ம்ம்ம் இனி தமிழில் எழுதாதவர்களுக்கு சாட்டையடிதான்........
|
#92
|
|||
|
|||
நல்ல முடிவு தான்.
ஆச்சர்யமாக இருக்கிறது,5000 உறுப்பினர்கள் இந்த தவறை செய்து இருக்கிறார்கள் என்று!!! |
#93
|
||||
|
||||
Quote:
எனினும் எனது கணக்கு முடக்கபடாமலிருப்பது குறித்து மகிழ்ச்சி. நன்றி. |
#94
|
||||
|
||||
Quote:
இலவசமாகவும் தொடர வேண்டும், பதிவுகளும் செய்ய முடியாது என்றால் முடியுமா? நான்கு மாதங்களுக்குள் ஒரு முறை கூட பதிவு செய்ய முடியாதவர்கள் நிச்சயம் காமலோகத்தில் இலவசமாக தொடரும் தகுதியை இழக்கிறார்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 07-12-07 at 10:38 AM. |
#95
|
|||
|
|||
தலைவரின் முயற்சியை நான் வரவேற்கிறேன்.
|
#96
|
|||
|
|||
5000 உறுப்பினர்கள் உள்ளே நுழைந்து விட்டு தமிழில் ஏதும் 3 மாதமாக எழுதவில்லை என்றால், தமிழில் எழுதத்தெரியாத தமிழனா? அல்லது தமிழன் என்ற போர்வையில் வேறு ஏதும் எதிர்பார்த்து வந்தவர்களா?
|
#97
|
|||
|
|||
கண்டிப்பாக தமிழில் எழுத்தாதவர்களுக்ககு இப்படி ஒரு தண்டனை கொடுப்பது சாலசிறந்தது அப்போது தான் நமது காமலோகத்தை தமிழில் சிறப்பாக வளர்க்க முடியும். தலைவரின் ஒவ்வொரு அனுகுமுறைக்கும் ஒவ்வொரு அர்த்தம், ஒவ்வொன்றும் தளத்தை மேம்படுத்தவே இருக்கிறது. தலைவருக்கு தான் இதற்க்கு வாழ்த்துக்களை சொல்லியாகனும்.
இனிமேல் ஆவது, எல்லோரும் தமிழில் எழுதி லோகத்தை வளர்த்து விடுங்கள் |
#98
|
|||
|
|||
நல்ல முடிவு நான் இதை ஆமோதிக்கிறேன்!
|
#99
|
|||
|
|||
இதெர்க்கென்று தனித்திரிகள் இருக்கின்றன.
http://kamalogam.com/new/showthread.php?t=25304 ஆங்கில எழுத்து w அழுத்தினீர்களானால் ந் கிடைக்கும் |
#100
|
|||
|
|||
உண்மையில் என் தவறை புரிந்து கொண்டேன் இனிமேல் இவ்வறு செய்யாமாட்டேன் நண்பர்களே
|
|
|
|