<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
சபாஷ்! சரியான முடிவு. தாங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன். கருத்துக்களை பதித்தால்தான் கதை எழுதுபவர்களுக்கு ஆர்வமாக இருக்கும்.
|
#52
|
|||
|
|||
நல்ல ஒரு முடிவு எடுத்திறுக்கிறீர்கள். நான் இந்த தளத்தில் நுழையும் போது உன்மையிலேயே ஒரு வர்த்தை பதிப்பதற்கு கிட்டதட்ட பத்து நிமிடமாவது பிடிக்கும். ஆனால் இப்போது என்னுடய தொடர் முயற்சியால் ரொம்பவும் முன்னேறி விட்டேன் என்பதை நம் புதியவர்களுக்கு கூறிகொள்கிறேன்.
முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை. |
#53
|
|||
|
|||
தலைவர் அவர்களுக்கு ஓர் விண்ண*ப்பம்.
எனக்கு அவ்வளவாக கதை எழதும் திறமை கிடையாது. ஆனால் எல்ல கதையும் படித்துவிட்டு என் கருத்துக்களை பதித்து உள்ளேன். அர்வம் மிகுதியால் தப்பாக விண்ணப்பித்து விட்டு எச்சரிக்கை புள்ளிகளும் பெற்று உள்ளேன். நான் தற்பேது சவுதியில் வேலை செய்கிறேன். எங்களுக்கு கிடைக்கும் ஒரே சந்தேசம் காமலோகம்தான். தயவு செய்து என்னை தடை செய்துவிடதிர்கள். நன்றியுடன் லியா. |
#54
|
|||
|
|||
மன்னிக்க..னேரமின்மை.இனிமேல் எழூதுவேன்
|
#55
|
|||
|
|||
கண்டிப்பாக நானும் இதை வரவேற்கிறேன்.
|
#56
|
||||
|
||||
5000 உறுப்பினர்கள் ஒரே நாளில் தண்டிக்கப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது.
தலைவரின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. உங்களது முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி: |
#57
|
|||
|
|||
சரியான அதிரடி நடவடிக்கை!
ஆயிரம் எலிகளை அடித்தவனை விட ஒரு புலியை வீழ்த்தியவனே சிறந்த வீரன் வெட்டியாய் உலா வந்து மற்றவர்களது ஆக்கங்களை படித்து தானாக ரசிக்கும் சோம்பேறிகளை கஞ்சன் என்பதா.. ரசனையற்றவன் என்பதா அல்லது தமிழில் பதிக்க முயற்சிக்காத சோம்பேறி என்பதா? ஈயார் செலவத்தை தீயார் கொல்வர் என்பது போல். 'அனுமதி நீக்கம்' என்ற நடவடிக்கை உறங்கினவர்களை உசுப்பி.. காமலோகத்தை இனி கலக்கும்! ஈயார் - தேனி. தீயார் - நெருப்பு (நான் தலைவரை தீயார் என்று சொன்னது தவற்றை கண்டிப்பதில் சுடும் தீக்கு ஒப்பானவர் என்ற கருத்தில்) |
#58
|
|||
|
|||
5000 பேர் ஒன்ரும் பதிக்காமலே வண்துவிட்டு போவது னல்லதல்ல. உரிய னேரத்தில் சரியான னடவடிக்கை தான். வாழ்க வளர்க.(இந்த ந் மட்டும் சரியாக டைப்பு செய்ய் வரமாட்டேன்கிறது. யாராவது ஒரு யோசனை சொல்லுஙளேன்)...
|
#59
|
|||
|
|||
உன்மையிலேயெ நான் பெருமைபடுகிறேன் தமிழில் மட்டுமே கருத்துபரிமாற்றங்கள் இருக்க வேண்டும் என்ற கடுமையான கண்டிப்பபை பார்த்து.....நன்றி
|
#60
|
|||
|
|||
இந்த ந் மட்டும டைப்பு செய்ய ஒரு யோசனை சொல்லுஙளேன்
|
|
|
|