<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#71
|
||||
|
||||
தமிழ் புனிதமானது...
அதை கொலை செய்வது மகா பாவம்.. இங்கு பல கண்காளிப்பாளர்களூம் செய்வது வருந்ததக்கது..... |
#72
|
||||
|
||||
Quote:
தளத்தில் கண்காணிப்பாளர்கள் என்று எனக்கு தெரிந்து ஸ்மார்ட்மேனும் நானும் தான் அதிக தட்டச்சு தற்போது செய்து வருகிறோம், நாங்கள் இருவரும் பாவிகளா?
__________________
Last edited by asho; 19-11-07 at 07:44 PM. |
#73
|
|||
|
|||
சரியான முடிவுதான். இதுவரை எதுவும் பதிக்காதவர்கள் இனியாவது பதிக்க உந்தப்படுவார்கள்.
|
#74
|
||||
|
||||
தலைவரின் முடிவு எப்போதும் சரியானதே!.
நண்பர்களே தமிழில் தட்டச்சு செய்ய மிகவும் சுலபம். அதனால் சீக்கிரம் தமிழில் தட்டச்சு செய்து உருப்பினராக தக்கவைத்துக்கொள்ளுங்கள்... 5000 உருப்பினர்கள் கருத்து சொல்லாமல் கதை மட்டும் படித்துபோயிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்குது. |
#75
|
|||
|
|||
மிக நல்ல முடிவு
படித்து செல்ல இது நூலகம் அல்ல என நிரூபித்த முடிவு |
#76
|
|||
|
|||
தலைவர் எடுத்த முடிவு சரி என்றாலும் சிலருக்கு தமிழ் படிக்க மட்டுமே தெரியும் சிலருக்கு தமிழ் பேச மட்டுமே தெரியும் நமது காமலோகம் வெளிநாட்டில் உள்ளவர்களும் படிக்கும் தளமல்லவா அதனால் தலைவர் அவர்கள் இது போன்ற நமது நண்பர்களுக்கு சில கதைகளை (அதாவது தலைவர் முடிவு) படிக்க வைக்கலாம்
|
#77
|
|||
|
|||
தலைவர் எடுத்த முடிவு சரியானதே.வரவேற்க்கின்றோம்.
|
#78
|
|||
|
|||
காமலோகத்தில் கட்டு கோப்பு ரொம்ப முக்கியம்.. அதை விட..
சிதறி கிடக்கும் தமிழர்களை ஒன்றினைத்து.. தமிழ் எழுத்துக்களால்.. கவர பட்டு இங்கு வரும் நண்பர்கள்.. தமிழில் தட்டச்சு பழகுவதில் மட்டும் என்ன தயக்கம்..?? தலைவரின் அறிவுரையை ஏற்கிறேன்...... வாழ்க தமிழ் |
#79
|
|||
|
|||
மிகவும் வரவேற்க்கத் தக்க நல்ல முடிவு. ஆதரவு கொடுப்போம்.... லோகத்தை சீர்படுத்த உதவுவோம்.
|
#80
|
|||
|
|||
எனக்கு ஒன்று புரியவில்லை...
தமிழில் பதிப்புக்கள் எதுவுமே பதிக்காதவர்கள் மட்டும் நீக்கப்படுவார்களா? அல்லது,விமர்சனம், பின்னூட்டம் மட்டும் செய்து கதை எதுவும் பதிக்காதவர்களும் நீக்கப்படுவார்களா? சற்று தெளிவுபடுத்தவும். |
|
|
|