<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்கள் ராஜேஷ், நல்லவன் & ராரா பாராட்டுக்களுடன்கூடிய வாழத்துக்கள்..
இந்த சிறப்புமிக்க போட்டியிலே கலந்துகொண்டு படைப்புகளை அளித்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி. |
#12
|
|||
|
|||
போட்டியில் முதல் இடம் பிடித்த அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இரண்டாம் இடம் பிடித்த அண்ணன் நல்லவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மூன்றாம் இடம் பிடித்த அண்ணன் ராசராசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களை வாழ்த்த எனக்கு தகுதி இருக்கா என்று தெரியவில்லை இருந்தாலும் உணர்ச்சி வசத்தில் வாழ்த்துகிறேன் பங்கு கொண்ட நண்பர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் Last edited by பட்டிகாட்டான்; 12-10-14 at 01:42 PM. |
#13
|
|||
|
|||
நம் அனைவரின் மனம் கவர்ந்த காமலோகத்தின் 100 நி.சவாலை வெற்றிகரமாக நடத்திய நிர்வாகத்தினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Quote:
Quote:
அடுத்து எனக்கு இரண்டாம் இடம் தந்து பெருமைப்படுத்தியுள்ள வாக்காளப்பெருமக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். பின்னூட்டம் இட்டுள்ள நண்பர்களுக்கும் மிக்க நன்றி. இங்கும் என்னை தனியாக குறிப்பிட்டு வாழ்த்தியுள்ள அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு அடுத்து மூன்றாவது இடைத்தை பிடித்துள்ள சோழ மாமன்னருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள தோழி ஷோபனா RV, நண்பர்கள் சுப்பு2000,சிறுத்தை,கார்த்தி,கே, புவியரசர் அநபாயன்,ஸ்னேகன்,ஒல்வாத்யார் மற்றும் ஜே ஜே அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சவாலில் கலந்து கொண்டு தொடர்ச்சிகளை தந்துள்ள அனைத்து படைப்பாளிகளும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பது அவர்களின் படைப்புகளில் தரப்பட்டுள்ள சிறப்பான யுக்த்திகளின் மூலம் அறியலாம். எனவே அனைவருக்கும் பாராட்டுக்கள். நண்பர்களே அனைவருக்கும் மீண்டும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் நன்றியும். |
#14
|
|||
|
|||
100ஆவது நிர்வாக சவாலில் வெற்றி பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பெற்ற tdr , நல்லவன், ரா ரா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள்.
இந்த போட்டியில் பங்குகொண்ட மற்ற படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள். |
#15
|
|||
|
|||
100வது சிறப்பு நிர்வாகச் சவால் போட்டியில் வெற்றி பெற்று பத்தாவது முறையாக வென்று சாதனை படைத்தமுதல் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளர்
tdrajesh அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட...அட...அட...!! இரண்டாம் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளர் Nallavan1010 அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அட...அட...!! மூன்றாம் முதல் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளர் RasaRasan அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட...அட...அட...!!! |
#16
|
||||
|
||||
காமலோகத்தின் நூறாவது நிர்வாக சவால் - கோலாகலமான வெற்றிவிழாவை கொண்டாடுகிறது. போட்டியின் முடிவில் வெற்றியாளர்கள் மேடை நோக்கி வருகிறார்கள். முதலில் நம் காமலோக 'சென்டிமெண்ட் ரைட்டர்' ராஜேஷ் அவர்கள்....! இரண்டாவதாக நம் 'காமலோக கவி' நல்லவன்1010 வருகிறார்கள்...! அடுத்ததாக நம் 'பின்னூட்ட நாயகன்' ராசராசன் வருகிறார்கள்..! மூவரும் தங்கள் பரிசுகளை அள்ளிச் செல்கிறார்கள். வாழ்த்துகள் நண்பர்களே.!!!
போட்டியில் பங்குகொண்டவர்கள் முறையே ஷோபனா, சுப்பு, சிறுத்தை, கார்த்தி, கே, அநபாயன், ஸ்நேகன், வாத்தியார், ஜே ஜே ஆகியோர் அனைவரும் 100-வது சவாலில் பங்குகொண்ட பெருமையில், களிப்பில் திளைக்கிறார்கள். இவர்களால் இந்த லோகமே பெருமை கொள்கிறது.! பாராட்டுகள் நண்பர்களே..!! காமலோக தலைமை நிர்வாகி முக்குறியோன் அவர்களுக்கும், நிர்வாக மேற்ப்பார்வையாளர்கள் அசோ, பச்சி அவர்களுக்கும், நிர்வாக உறுப்பினர்கள் ராஜேஷ், புதுமலர் அவர்களுக்கும், வாக்காள நண்பர்கள் அனைவருக்கும், ஒட்டுமொத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#17
|
||||
|
||||
வெற்றிபெற்ற மூவருக்கும் ஒரு முக்கியமான கடமை இருக்கிறது அது மற்றவர்களையும் வெற்றிபெற வைப்பது....
உங்கள் வெற்றியின் சூத்திரத்தையும், நாங்கள் எங்கே சறுக்கினோம் என்ற விவரத்தையும் கொஞ்சம் கூட பச்சாதாபமில்லாமல் போட்டு உடைக்கவும்....நான் இந்த சவாலை கண்டிப்பாக எழுத்து பட்டறையாக எண்ணிக்கொள்வதால் உங்கள் விமர்ச்சனகளை பாசிடிவ் ஆக எடுத்துக்கொள்வேன்....ஆகவே உங்களைப்போலவே உங்கள் சிஷ்யர்களை உருவாக்குங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன் நாங்களும் உங்கள் கதைகளில் சிறப்பாக கருதிய விசயங்களை விமர்சிக்கிறோம்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#18
|
|||
|
|||
இந்த சிறப்பு நி.சவால் போட்டியில் வெற்றிபெற்று முதலிடம் பிடித்து சவால் ராஜாவாக பத்தாவது முறையாக முடிசூட்டிக்கொள்ளும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களூம்....
அதேபோல் இரண்டாமிடம் வென்ற நண்பர் நல்லவன்1010, மூன்றாமிடம் வென்ற நண்பர் ராசராசன் ஆகியோருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.... போட்டியில் பங்குகொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாக்கிக் கொள்கிறேன். |
#19
|
||||
|
||||
100 வது சவாலில் 10 வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த அன்பு அண்ணா ராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... இந்த 10 வது வெற்றியை அவர் எப்போதோ பெற்றிருக்க முடியும். ஆனால் நிறைய போட்டிகளில் சில நல்ல நோக்கத்துடன் அவர் பங்கேற்கவில்லை.
சவால் போட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். என் கதையை ரசித்து பின்னூட்டம் இட்டவர்கள், பாராட்டியவர்கள், வெற்றி பெற வாழ்த்தியவர்கள், வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். வெற்றிக்கும் எனக்கும் ரொம்ப தூரம் போல. நிர்வாக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுக்கள்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#20
|
|||
|
|||
100 ஆவது நிர்வாக சிறப்பு சவால் போட்டியில் சாதனை படைத்த நண்பர் ராஜேஷ் சூப்பர் சவால் ராஜா பட்டம் பெற்று முதலிடம் பெற்றதற்கு வாழ்த்துகள்.
இரண்டாம் இடம் பெற்ற நண்பர் நல்லவனுக்கு வாழ்த்துகள். மூன்றாம் இடம் பெற்ற நண்பர் ராசராசனுக்கு வாழ்த்துகள். இந்த லோகத்தில் கதைகளாகட்டும் போட்டியாகட்டும் ஒவ்வொரு உறுப்பினரும் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு அவரவர் சிந்தனையை தட்டிவிட்டு சிறப்பான படைப்புகளை தந்து எல்லோரையும் உற்சாகப்படுத்த பின்னூட்டமும் இட்டு ஊக்குவிக்கின்றனர். பங்குப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். எல்லோருக்குமே வாழ்த்துகளுடன் நன்றிகள். |
|
|
|