<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
விடுமுறையில் செல்ல
எனக்கு பணி மாற்றம் காரணமாக லோகத்தில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க விரும்புகிறேன். விடுமுறைக்கு செல்வது பற்றி ஏதோ ஒரு திரியில் பார்த்த ஞாபகம்.
அந்த திரியின் லிங்க் இல்லையென்றால் விடுமுறைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு கூர்ந்து சொல்லவும்.
__________________
எனது கதைகள் நான் யார் | கார்த்திக் எழுதும் காவ்யாஞ்சலி | நீலிமா அண்ணி | அம்மாவின் காதலும் அது தந்த பரிசும் | அவள் பெயர் அஜிதா பானு | கணவன் ராஜேஷின் ரகசிய ஆசை | அப்பாவின் டைரி |
#2
|
||||
|
||||
இதற்கெல்லாம் ஒரு தனி திரி துவங்குவதா?.
விடுப்பு எடுப்பதென்றால் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிடலாம், இங்கே கணக்கு துவங்கிய இமெயிலில் இருந்து இமெயில் தரலாம், மேலே உள்ள லைவ் தேடுதல் பட்டையில் விடுமுறை என்று டைப் செய்த உடனே கடைசியில் (அந்த திரி ரெம்ப பழைய திரி என்பதால் கடைசியில் தான் லிஸ்ட் ஆகும்) வருகிறது பாருங்கள். காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் விடுமுறையில் செல்கிறீர்களா? http://www.kamalogam.com/new/showthread.php?t=16964 இம்மாதிரி திரி ஆரம்பித்தால் பின்னர் யாராவது ஒருவர் இதில் விடுமுறை பற்றி பதிந்து விட்டு சென்று விடுவார். இந்த திரியை பூட்டி வைக்கிறேன்.
__________________
|
|
|
|