<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 07-11-05, 10:44 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,256
My Threads  
செப்டம்பர் சிறந்த கதைப் போட்டி முடிவு

செப்டம்பர் மாத சிறந்த கதைப் போட்டி முடிவு

செப்டம்பர் மாத சிறந்த கதைப் போட்டிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.. . சென்ற மாதம் நிர்வாகிகள், மேற்பார்வையாளர்கள் விடுமுறையில் சென்ற படியாக இந்த முடிவு தாமதமாக அறிவிக்கப் படுகிறது.

தாமதமாக ஓட்டெடுப்பை முடித்தும் வெறும் 109 பேர் மட்டுமே ஓட்டுப் போட்டுள்ளார்கள். இந்த விடுமுறை மாதத்துடன் எச்சரிக்கைகளை முடித்துக் கொள்கிறேன். அடுத்த மாதம் முதல் நடவடிக்கைகள் தொடரும்.


ஓட்டெடுப்பு நடந்தது இங்கே

இந்த மாதம் பல நல்ல கதைகள் போட்டிக்கு வந்திருந்தன. என் விடுமுறை நாட்களில் அதை அருமையாக வரிசைப் படுத்தி சுட்டிகள் கொடுத்து போட்டியை நடத்திய நமது காஞ்சனாதாசன் என்னும் காஞ்சிக்கோ-விற்கு முதற்கண் நன்றி..

இந்த சிறந்த கதைளில் முதன்மையாக வந்து இருப்பது லாரன்ஸ் (lawrence) எழுதிய சிவப்பு நிலா என்ற தகாத உறவுக் கதை. இது மொத்தம் 26 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுகிறது.

இதைத் தவிர காஞ்சிக்கோவின் மொத்த கதைகளுக்கும் சேர்த்து 17 வாக்குகள் கிடைத்துள்ளது.

இளையவனின் 3 கதைகள் நல்ல வாக்குகள் பெற்று இரட்டை எண்ணிக்கை யை தோட்டுள்ளன அவை:
நானும் எனது மாணவிகளும், மனைவியின் அக்காள் , எனது மாணவிகள்,

suresh_ril எழுதிய பல கதைகளும் இந்த மாதம் நல்ல ஓட்டுகளை அருவடை செய்துள்ளது, குறிப்பாக இரட்டை இலக்கங்கள் பெற்றவை, என் பெற்றோரின் ரகசியம் & என் அம்மாவின் மறுபக்கம்.

இவை தவிர அனுசுயாவின் (anusuya) தீபா அண்ணி... shiva_madurai-யின் சித்தி? தோழி? மனைவி? kamban_muthu-வின் நான் கல்லெறிந்த குளங்கள் வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உங்கள் கதைகளை நான் குறிப்பிடாவிடில் வருத்தப் படாதீர்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பது தான் முக்கியம். எங்களைப் பொருத்தவரை இதில் பங்கேற்றவர்கள் அனைவர்களும் வெற்றி பெற்றவர்களே..

முதலிடத்தை பிடிக்க நினைத்தால் உங்கள் கதையில் தரத்தை எப்படி கூட்ட முயற்சி செய்யுங்கள். அனைவரும் கடைசியில் சொல்ல வருவது ஒரே விசயத்தைத் தான். அதனால் அதையே வித்தியாசமாக சிந்தியுங்கள், வித்தியாசமாக எழுதுங்கள். வெற்றி நிச்சயம். அதற்கு எங்கள் ஆதரவும் ஆசீரும் உங்களுக்கு எப்போதும் உண்டு.

மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 07-11-05 at 05:22 PM.
  #2  
Old 08-11-05, 11:31 AM
jack2006 jack2006 is offline
User inactive for long time
 
Join Date: 16 Jul 2005
Posts: 637
My Threads  
கோரிக்கை
கதை போட்டிகளில் வாக்களிப்பது எப்படி? அனைத்து மெம்பர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டா? அல்லது எதேனும் தகுதி அடிப்படை உண்டா? நிர்வாகி அவர்களை உதவுமாறு கேட்டுகொள்கிறேன். நன்றி.
  #3  
Old 09-11-05, 06:16 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,256
My Threads  
jd_1004,

குறைந்த பட்சம் முதல் பகுதியான தமிழ் வாசல் செல்ல தகுதி உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

போட்டி ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி துவங்கி 20-ம் தேதி முடியும். சில விடுமுறை காலங்களில் இது கால தாமதம் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த தலைப்பை பாருங்கள் : http://www.kamalogam.com/new/showthread.php?t=18458


Quote:
Originally Posted by jd_1004
கோரிக்கை
கதை போட்டிகளில் வாக்களிப்பது எப்படி? அனைத்து மெம்பர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டா? அல்லது எதேனும் தகுதி அடிப்படை உண்டா? நிர்வாகி அவர்களை உதவுமாறு கேட்டுகொள்கிறேன். நன்றி.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #4  
Old 09-11-05, 06:20 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,256
My Threads  
என்ன நண்பர்களே...! ஓட்டு தான் போடவில்லை,
அட்லீஸ்ட் ஓட்டெடுப்பில் வென்றவருக்கு வாழ்த்து கூறக் கூட உங்களுக்கு நேரமில்லையா,
அல்லது, வாழ்த்துக்கள் கூறும் நாகரீகம் கூட ஓல்ட் ஃபேஷன் ஆகிவிட்டதா?

அக்டோபர் மாத கதைகளுக்கான ஓட்டெடுப்பு நாளை துவங்கும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 09-11-05 at 06:22 PM.
  #5  
Old 09-11-05, 07:49 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
வெற்றி பெற்றவர்கள் கலந்து கொண்டவர்கள் வாக்களித்தவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

குறிப்பாக லாரன்ஸ் கதை வெற்றி பெற்றதற்கு சிறப்பு வாழ்த்துக் கூறியே ஆக வேண்டும்... ஏனெனில் கதைகளின் எண்ணிக்கை அதிகம் ஆனாலும் வாக்களிப்பு லிஸ்டில் கடைசி வரும் கதைகள் பெரும் வாக்குக்களுக்கு நிச்சயமாக மதிப்பு அதிகமே!

சமீப காலத்தில் ட்ராஃபிக் - போக்குவரவு சற்று குறைவு.. என்பதும் கண்கூடாக புலப்படுகிறது.
  #6  
Old 09-11-05, 08:47 PM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
Join Date: 18 Oct 2003
Location: காஞ்சனை
Posts: 5,004
iCash Credits: 366,663
My Threads  
லாரன்சின் கதைக்கு கிடைத்த வெற்றி நான் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான். தகுதி வாய்ந்த கதை பரிசு பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்.
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
  #7  
Old 10-11-05, 01:25 AM
kenmore kenmore is offline
User inactive for long time
 
Join Date: 14 Jul 2005
Posts: 301
My Threads  
வெற்றியாளர்களுக்கு எமது இதயங் கனிந்த வாழ்த்துகள்.வாக்காளர்களுக்கு அல்வா கொடுக்காமால் விருந்து வழங்கியுள்ளனர் கதாசிரியர்கள்.
  #8  
Old 10-11-05, 01:21 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
போட்டியில் வென்ற நண்பர் லாரன்ஸ் அவர்களுக்கும் , போட்டியில் இடம் பெற்ற மற்ற நண்பர்கள் , நண்பிகள் அனைவர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன் , நண்பர்களே மனம் தளர வேண்டாம் , இன்றில்லையானால் நாளை ஒருநாள் கண்டிப்பாக அனைவர்களுமே வெற்றி பெறுவீர்கள் என்பதை மனதில் கொண்டு கதாசிரியர்கள் அனைவர்களும் மனம்தளராமல் கதைகளை படைத்து வெற்றிபெற என்னுடைய அட்வான்ஸ் வாழ்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.
  #9  
Old 15-11-05, 04:21 PM
jack2006 jack2006 is offline
User inactive for long time
 
Join Date: 16 Jul 2005
Posts: 637
My Threads  
நிர்வாகி அவர்களின் விளக்கத்திற்கு நன்றி. தாங்கள் கொடுத்த சுட்டியில் விபரங்கள் அறிந்தேன். இம்மாத போட்டியில் வாக்களிக்க தவறவில்லை. மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் போட்டியில் வெற்றிபொற்றவர்களை கண்டிப்பாக பாராட்டவும் தவறமாட்டேன்.
  #10  
Old 16-11-05, 10:29 AM
lawrence lawrence is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Feb 2003
Location: Erotic Island
Posts: 166
My Threads  
அனைத்து நண்பர்கள், நிர்வாகிக்கள் அனைவருக்கும் நன்றி-லாரன்ஸ்
Closed Thread

Tags
கதைப் , சிறந்த , செப்டம்பர் , போட்டி , முடிவு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:40 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,