<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 07-07-09, 08:33 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
வாழ்த்துக்கள்

ஆஸ்தான கவிக்கு, சாமிகளின் வாழ்த்துக்கள் !

இனி இந்த காமலோகமே உம் கவிதை மழையில் நனையட்டும் !!

மற்றும் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் !!!
Reply With Quote
  #12  
Old 07-07-09, 11:20 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
லலிதாதாசன் அவர்களுக்கு என் மனமார வாழ்த்துகள். நல்ல அருமையான கவிஞர் நல்ல பல கவிதைகளை படைத்தவர்.

அடுத்தடுத்த இடம் வந்த மினி, பீனா, கான்கிரீஸ், அதித்703 அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
Reply With Quote
  #13  
Old 07-07-09, 11:29 PM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
Join Date: 29 Jul 2003
Location: ஐரோப்பிய மையம்
Posts: 13
My Threads  
காமலோக கவிஞநாக இந்த ஆண்டு தெரிவாகி இருக்கு லலிக்கு எனது பாராட்டுகள்
தொடர்ந்தும் பல கவி படைத்து தளத்தை மகிவியுங்கள்.
இவரை தொடந்த மினி, பீனா, கன்கிரீஸ், அதித்703 அனைவருக்கும் எனது பாராட்டுகள் தொடரட்டும் உங்கள் கவிமழை.
Reply With Quote
  #14  
Old 07-07-09, 11:42 PM
saravana.1797 saravana.1797 is offline
Banned User
 
Join Date: 10 Aug 2008
Location: சென்னை
Posts: 698
iCash Credits: 8,078
My Threads  
லலிததாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

மற்ற நண்பர்களுக்கும் என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்...
Reply With Quote
  #15  
Old 08-07-09, 12:11 AM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up வாழ்த்துகள்

வாழ்த்துகள் லலிதா சமீப காலத்தில் கவிதை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருப்பவர். நல்ல கவித்திறனுடன் லோகத்தில் வளைய வருகிறார்.

வாழ்த்துகள் மினி ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடம். அதிகமாக வாத்தியை கதாநாயகனாக்கி(?!) கவிதை படைத்து வருவதற்கு வாழ்த்துகள்.

வாழ்த்துகள் பீனா, Gankrish மற்றும் athith703.
Reply With Quote
  #16  
Old 08-07-09, 12:56 AM
திரவிடன் திரவிடன் is offline
User inactive for long time
 
Join Date: 19 Dec 2006
Location: Chennai
Posts: 1,421
My Threads  
லலிததாசன் அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் .
Reply With Quote
  #17  
Old 08-07-09, 08:30 AM
kamaguru kamaguru is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 28 Nov 2006
Location: chennai and colombo
Posts: 1,245
My Threads  
இவ்வருட ஆஸ்தான கவிஞர் லலிதாதாசனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்....
Reply With Quote
  #18  
Old 08-07-09, 09:08 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
லலி, மினி, பீனா அனைத்துக்கும் மேலாக காமலோக ஜாலி பாடகன் கான்கிரீஷுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #19  
Old 08-07-09, 09:17 AM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
லலிதாதாசன் காமலோக சிறந்த கவிஞராக வர வேண்டும் என்று நான் கிட்டத்தட்ட பிரார்த்தித்துக் கொண்டு கூட இருந்தேன் கடந்த சில வாரங்களாக. தன்னடக்கமாக "கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்" என்று அவர் சொல்லிக் கொண்டாலும் கூட, இங்கே தத்துப் பித்தென்று கிறுக்கிக் கொண்டிருக்கும் என் போன்ற வேறு சிலரை விட மிகச் சிறப்பாகவே எழுதுகிறார்.

ஆனால், தெளிவான தீர்ப்பை கொடுக்க ஏன் இத்தனை தாமதம் நம் தோழ, தோழிகளுக்கு? இந்திய பொதுத் தேர்தல் போல ஏன் இங்கும் மிக மிகக் குறைவான வாக்குகளே பதிவாகிறது?

நிறைய கேள்விகள். கேட்க தயக்கமாக இருக்கிறது.
Reply With Quote
  #20  
Old 08-07-09, 09:57 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,295
iCash Credits: 675,973
My Threads  
Quote:
Originally Posted by பீனா View Post
ஆனால், தெளிவான தீர்ப்பை கொடுக்க ஏன் இத்தனை தாமதம் நம் தோழ, தோழிகளுக்கு? இந்திய பொதுத் தேர்தல் போல ஏன் இங்கும் மிக மிகக் குறைவான வாக்குகளே பதிவாகிறது?

நிறைய கேள்விகள். கேட்க தயக்கமாக இருக்கிறது.
எல்லாம் சரி நீங்க எங்கே சென்றிருந்தீர்கள் சில நாட்களாக, தீடிரென வந்து தீடிரென மறைந்து வருகிறீர்களே .


நீங்கள் தொடர்ந்து வாருங்கள். மன்றத்து சொந்தங்கள் அனைவரும் ஒய்வுநேரத்தில் தான் பங்களிக்கின்றனர். எனவே அனைவரும் அவரவர் சொந்த வேலையில் பிசி என்று நினைத்து கொள்ளுங்கள்.
__________________
Reply With Quote
Reply

Tags
காமலோக , காமக் , கவிஞர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:03 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,