<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
10 ஆண்டுகளில் பல பேருக்கு பேரின்பம் தந்து வெற்றிகரமாக 11ஆவது ஆண்டு கால் எடுத்து வைக்கும் காமலோகத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
இத்தனை ஆண்டுகளா இதை நடத்தி சென்ற (செல்ல போகும்) நிர்வாக தலைவருக்கும், நிர்வாக உறுப்பினர்களுக்கும், லோக உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் இந்த காமலோகத்தால் நான் அடந்த இன்பமும் நன்மைகளும் பல பல அதுகெல்லாம் எப்படிதான் கைமாறு செய்வதென்று தெரியவில்லை மீண்டும் நமது நிர்வாக தலைவருக்கு நன்றி கலந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் |
#62
|
|||
|
|||
10-வது ஆண்டு நிறைவைக்கொண்டாடும் வகையில் பல வரவேற்கத் தக்க மாற்றங்ககளையும், ஊக்கங்களையும் அளித்திருக்கும் நம் தலைவருக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்
|
#63
|
||||
|
||||
Quote:
அந்தக் கதையை போட்டியில் வைக்க வேண்டாம் தலைவரே.... அப்படியே போட்டியில் வைப்பதாக இருந்தாலும் ஒரு சின்ன வேண்டுகோள். போட்டியாளர்கள் அனைவரும் கதையை எழுதட்டும். அனைவரும் கதை எழுதி முடிந்ததும் போட்டி வாக்கெடுப்புக்கு முன்னர் நீங்களும் அதே கதையை உங்கள் பாணியில் எழுதி முடிக்க வேண்டுகிறேன். ப்பா... இப்படிப்பட்ட சூடான வேகமான திருப்பங்களுடனான கதையை நான் இதுவரை வாசித்ததில்லை. அதை நீங்களே தான் முடிக்க வேண்டும். |
#64
|
||||
|
||||
Quote:
மேலும், என்னால் தொடர முடிந்தால் பின்னர் ஏன் நிர்வாக சவாலுக்கு வைக்கிறேன்! எனக்கு எழுத நேரம் கிடைக்காத காரணத்தால் தான் நிர்வாக சவாலுக்கு வந்துள்ளது. ஆனால், நான் எப்படி எழுத நினைத்தேனோ அது போல் யாராவது எழுதினால், அதை அடையாளம் கண்டு அவர்களுக்கு என்னுடைய சிறப்பு பரிசு கொடுக்க இருக்கிறேன். அதை நான் எழுதியதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 01-03-12 at 12:58 PM. |
#65
|
|||
|
|||
10 ஆண்டுகள் முடிந்து விட்டதா? பிரமிப்பாக இருக்கிறது. 11 ம் ஆண்டில் அடி வைக்கும் காமலோகத்திற்கு வாழ்த்துக்கள். எல்லா நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்
|
#66
|
||||
|
||||
இந்த அறிவிப்பில் உள்ள அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இத்துடன் மேலும் ஒன்றையும் சேர்க்க விரும்புகிறேன். 11) 10-ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தையொட்டி, இந்த மாதம் முதல் "நிர்வாக சவால் போட்டிகளில்" காமப் படங்கள் சேர்க்கக் கூடாது என்ற விதிமுறை "சிறிது" தளர்த்தப் படுகிறது. அதாவது, நிர்வாக சவால் போட்டிகளின் கதைகளில் அந்த மாத "வாக்கெடுப்பு முடிந்த பின்னர்" காமப் படங்கள் சேர்த்துக் கொள்ளலாம் என்று மாற்றியமைக்கப் படுகிறது. இதன் மூலம் ஒருவர் காமப் படங்கள் பதித்ததனால் தான் போட்டியில் வெற்றியடைந்தார் என்ற குற்றச் சாட்டு இருக்காது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#67
|
||||
|
||||
வாழ்த்துக்கள், கிட்டதட்ட நானும் 10 ஆண்டுகளாக லோகத்தில் உலா வருவது,ஏதோ கனவு போல இருக்கின்றது
|
#68
|
|||
|
|||
அருமையான பல திட்டங்களை வழங்கிய தலைவருக்கு பாராட்டுக்கள்.
அதிலும் குறிப்பாக சினிமா சின்னதிரை பகுதியை பார்க்க கொடுத்திருக்கும் வாய்ப்பு மறக்க முடியாதது. நன்றி. - ராஜ் - |
#69
|
|||
|
|||
நான் பானு12 என்ற பெயரில் உறுப்பினராக இருந்து எழுதிய ஆசைநாயகி கதையை மீண்டும் தற்போதைய உறுப்பின
அன்புள்ள நிர்வாகி அவர்களுக்கு,
தங்களின் புதிய அறிவிப்பின்படி 10 ஆண்டு நிறைவுவிழா கொண்டாட்ட சலுகையின்படி நான் சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு பெயரில் அதாவது பானு12 என்ற பெயரில் உறுப்பினராக இருந்து எழுதிய ஆசைநாயகி கதையை மீண்டும் தற்போதைய உறுப்பினர் பெயரில் முடித்து வைக்க அனுமதி வழங்கப்படுமா...? நன்றி....! |
#70
|
|||
|
|||
10-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பகிர்ந்து கொண்ட என் உணர்வுகள்
10-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பகிர்ந்து கொண்ட என் உணர்வுகள் "ஆதவன் அனற்கரங்கள் அடிவானில் அமிழ்ந்தன. காதலர் களிப்பெய்தும் கவின்மாலை வந்தது. கடுங்கோடை வெப்பத்தில் கருகிய உயிரினங்கள் சில்லென்ற மென் காற்றில் சிலிர்த்து மகிழ்ந்தன." என்று எழுதினார் அண்ணன் கனவாளி அவர்கள். உண்மைதான். மனதில் புதைந்து கிடைக்கும் வெப்பமான எண்ணங்களால் தவித்த மனம், மென் காற்றாய், மயில் இறகாய் வருடும் தளத்தின் காதலால், உறவால், சிலிர்த்து மகிழும் பேற்றை - அந்த சிலிர்ப்பை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை - நம் வீடாம் காம லோகம் நெறிமுறையோடு வழங்கும் அனுபவம் வேறெங்கும் கிடைப்பதில்லை. இத்தளத்தின் உலா என்றுமே - எந்த நொடியிலுமே- சில்லென்ற மென் காற்றில் சிலிர்த்து மகிழும் உணர்வை தரும் இன்பத்திற்கு இணையில்லை. கல்லாக தெரியும் சிலை எதுவும் பலருக்கு கடவுளாக தெரியும் எல்லாம் எண்ணத்தின், பார்வையின், பக்குவம் உண்மைதான் என் எண்ணத்திற்க்கு பக்குவம் தந்தது லோகத்தின் பார்வையே காமலோகமே உன்னை, உன் காதலை, உணரும் பக்குவத்தை தந்த உனக்கு என் அன்பும் நன்றியும் வாழிய எம் காமலோகமே வையம் உள்ளமட்டும் மண்ணில் காதல் உறையும் மட்டும் என்றென்றும் கன்னி உணர்வுகளாய் இளமை மாறாத கன்னி உணர்வுகளாய் சீரோடும் சிறப்போடும் வாழ்க வளர்க எம் மனம் குளிர் காமலோகமே. பிரியங்களுடன், முதிர்கன்னி |
Tags |
துவக்க நாள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|