<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
சவால் ராஜாவாக தெரிவான எங்கள் இதயம் கவர்ந்த மச்சானுக்கு வாழ்த்துக்கள். மேலும் போட்டியில் பங்கேற்றி சவாலை சிறப்பித்த எழுத்தாளர்கள் snehan மற்றும் knantham க்கு பாராட்டுக்கள்.
|
#22
|
||||
|
||||
ஆறாவது முறையாக சவால் ராஜா பட்டம் வெல்லும் லோகத்தின் செல்ல ராஜா மச்சானுக்கு வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்று சிறப்பித்த knantham மற்றும் snehan ஆகியோருக்கு பாராட்டுகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#23
|
|||
|
|||
ஆறாவது முறையாக முதல் இடம் பிடித்த
நம்முடைய பொல்லாத நண்பரும் படைப்ளருமான
இரண்டாம் இடம் பிடித்த நம்முடைய பொல்லாத நண்பரும் படைப்ளருமான
மூன்றாம் இடம் பிடித்த நம்முடைய பொல்லாத நண்பரும் படைப்ளருமான
|
#24
|
||||
|
||||
சவால் ராஜாவாக மீண்டும் ஒருமுறை தேர்வுபெற்ற நண்பர் மச்சானுக்கும்
ஆர்வமுடன் பங்கேற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நந்தம் மற்றும் சினேகனுக்கும் பாராட்டுக்கள்...
__________________
|
#25
|
|||
|
|||
மச்சான் முதல் பரிசு பெற்று மீண்டும் சவால்ராஜா பட்டம் பெற்றதற்குப் பாராட்டுகள்!
பங்குபெற்ற நண்பர்கள் knantham மற்றும் சிநேகனுக்கு வாழ்த்துகள்! Quote:
Quote:
Quote:
பரந்த மனதுடன் வெளியிட்ட உங்கள் வார்த்தைகளுக்காக மச்சான், knantham மற்றும் சிநேகன் அவர்களுக்கு என் அன்பளிப்பாக ஆளுக்கு 500 இ-பணம் அளிக்கிறேன்... புல்லரிப்புடன்! கீப் இட் அப்! |
#26
|
|||
|
|||
நண்பர் மச்சான் அவர்களின் பெருந்தன்மை மனதுடன் தனக்கு கிடைத்த வெற்றியை எனக்கும் நண்பர் நந்தம் அவர்களுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார். இன்று எனக்கு மடல் வந்தது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் உழைப்பை நான் எடுத்துக்கொண்டது போலவே உணர்கிறேன் நண்பரே. நன்றிகள் நண்பர் மச்சான் அவர்களுக்கு.
அநபாயன் அண்ணாவுக்கு நன்றிகள். நண்பர் கண்ணன் அவர்களுக்கும் நன்றிகள். சந்தேகமே இல்லை. லோகத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் பொறாமை இன்றி அன்புடன் பண்புடன் உதவிகள் புரிந்து தவறு செய்தால் அன்புடன் சொல்லி திருத்தி நட்புடனே இணைத்திருக்கிறது நம் தளம். பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். நட்புடன் ஸ்நேஹன் |
#27
|
|||
|
|||
வெற்றி பெற்ற மச்சானுக்கும் போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
|
#28
|
||||
|
||||
அடேங்கப்பா...
இது என்ன நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் ரிசல்ட் மாதிரில்ல இருக்கு ? இத்தனை வாக்கு வாரி வித்தியாசத்தில் மச்சான் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால், தொடர்ச்சி செம டாப்புனு சொல்லுங்க. நான் தான் படிக்காமல் மிஸ் பண்ணிவிட்டேனா ? நேரம் கிடைக்கும் பொழுது படித்துவிடுகிறேன் ! மகத்தான வெற்றி பெற்ற மச்சான் அவர்களுக்கு எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியில் பங்கேற்ற நண்பர் ஸ்நேகன் மற்றும் கேநந்தன் ஆகியோருக்கும் எனது பாராட்டும் வாழ்த்துகளும் உரித்தாக்குகிறேன் !! |
#29
|
|||
|
|||
இதனடிப்படையில் நிர்வாகத்தின் சார்பிலான ஊக்கப்பரிசு 500 இபணங்கள் இச்சவாலில் பங்கு கொண்ட knantham, snehan ஆகியோருக்கு இன்று வழங்கப்பட்டது.. தாமதத்திற்கு மன்னிக்கவும்..
|
#30
|
|||
|
|||
ஆ........றாவது முறையாக சவால் ராஜா பதக்கம் வென்றிருக்கும் நண்பர் மச்சான் அவர்களுக்கு என் பாராட்டுகள். மச்சான் சவாலில் கலந்து கொண்டாலே சூடு பறக்க ஆரம்பித்து விடும்... காமச்சூட்டையும் தான் சொல்றேன். அனைவரையும் தன் எழுத்துக்களால் சூடேற்றியதோடு, தனது சிறப்பான தொடர்ச்சியால் ஆறாவது முறையாக வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்பொழுதே கேள்விப்பட்டு, வெளியில் இருந்து... வாழ்த்திவிட்டேன் என்றாலும் இந்த திரியிலும் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே. வாழ்த்துகள்.
சவாலில் கலந்து சிறப்பித்த சக போட்டியாளர்களும், படைப்பாளி நண்பர்களுமான knantham & snehan ஆகியோருக்கும் வாழ்த்துகள்.
__________________
|
|
|
|