<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 25-05-21, 07:51 PM
sankar77 sankar77 is offline
User inactive for long time
 
Join Date: 21 May 2021
Posts: 55
My Threads  
இணையப் பணம்

நிர்வாகிகளே, வணக்கம்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பதால் , நான் இங்கே குறிப்பிடப் படும் இணையப் பணம் பற்றி விபரம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
அப்படி என்றால் என்ன? அது எந்த வகையில் ஒரு உறுப்பினருக்குப் பயன்படும்? அதை பெறுபவர் அதை எவ்வாறு உபயோகிக்கலாம் ?
எந்த அடிப்படையில் இணைய பணம் வழங்கப்படுகிறது?
விளக்கம் தர அன்புடன் வேண்டுகிறேன். [ இணையப் பணம் ஈட்டுவது என் நோக்கம் அல்ல ..அது பற்றி தெளிவு பெற விருப்பம்]


ஆர்வமுடன் சங்கர் 77
  #2  
Old 25-05-21, 08:07 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
நண்பரே ,
ஏன் தேவை இல்லாமல் புது திரி. நீங்கள் கொஞ்சம் தேடினால் பதில் கிடைத்து இருக்கும்.
இங்கே போய் பாருங்கள்.

ஐ காஷ் பற்றிய அறிமுகம்


நண்பர் ஜேஜே எழுதிய இணைப்பையும் பாருங்கள்
ஐ காஷ்
  #3  
Old 25-05-21, 10:22 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,795
My Threads  
சளைக்காமல் ஒன்றுக்கு இரண்டு திரி ஆரம்பித்து நிர்வாக உறுப்பினர்களை குழப்புகிறார்கள். புதியவர்கள் என்பதால் நாம் சலுகை காட்டினால் நம் பொறுமையை சோதிக்கின்றனர்.

இனி புதியவர் சேர்க்கை மிகவும் யோசித்து தான் அனுமதிக்க வேண்டும் போல.

தான் எங்கும் போய் எதையும் தேடிப்பார்ப்பதில்லை, ஒரிடத்தில் திரி ஆரம்பித்து கேள்வி கேட்டால் முன்னாள் உறுப்பினர்கள் புதியவர்களுக்கு உதவி செய்ய பதில்களை அதில் கொட்டுவார்கள். என்ன ஒரு சாமார்த்தியம்.

இந்த திரியும் பூட்டப்படுகிறது.
__________________
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:12 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios