<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
குழப்பம் - தளத்தை அணுகுவதில் தொழில்நுட்ப சிக்கல்
ஏர்டெல் அல்லது ஜியோ போன்றவற்றின் மூலம் தளத்தை அணுகும் போது "பிளாக்டு அஸ் பெர் டெலிகம்யூனிகேஷன் " என்று வருகிறது, எனது மொபைல் இணையத்தை உபயோகித்தாலும் இதே நிலை தான்..
என்னை போல் வேறு எவருக்கேனும் இப்படி உள்ளதா ?? வி.பி.என் செயின் அல்லது லின்ன்ஸ் - டார் உபயோகித்தால் இவ்வாறு நடப்பதில்லை ஆனால் அது என் உண்மையான ஐ.பி யை வெளி காட்டாது இது நிர்வாக விதிமீறலாக அமையுமா ? என்று அச்சமாக உள்ளது.. நல்ல தீர்வு கூறுங்கள் நண்பர்களே !! |
#2
|
|||
|
|||
நானும் ஜியோ தான் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் நீங்கள் கூறுவது போல் எந்த ஒரு சிக்கலும் எனக்கு ஏற்பட்டதில்லை.. நீங்கள் கூறும் "பிளாக்டு அஸ் பெர் டெலிகம்யூனிகேஷன்" ஆபாச காணொளிகள் இருக்கும் இணையதளங்களுக்கு மட்டுமே வருகிறது..
|
#3
|
|||
|
|||
Quote:
உடனுக்குடன் பதில் பதிந்தமைக்கு நன்றி நண்பரே !! ஏர்டெல் உபயோகிக்கும் எவருக்கேனும் இதே போல் உள்ளதா ? |
#4
|
||||
|
||||
அதிகமான அளவில் ஆபாச தளங்களுக்கு அடிக்கடி செல்லும் யுசர்களுக்கு இம்மாதிரி எச்சரிக்கை அறிவிப்பு அவர்கள் லிஸ்ட்டில் இல்லாத சைட் சென்றாலும் வரக்கூடும். உங்களால் தளத்திற்கு சிக்கல் வராமல் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வெப் பில்டர்களில் learned நெட்வொர்க் பில்டர் என்ற ஆப்ஷன் இம்மாதிரி நபர்கள் செல்லும் பக்கங்களை கணித்து கொண்டே வரும்.
நம் தளம் முழுதும் தமிழில் இருப்பதால் தமிழ் தெரியாதவர்கள் மூலம் சிக்கல் இல்லை. அதனால் தான் தலைப்பை மட்டும் நாகரிகமாக வைக்க அடிக்கடி சொல்கிறேன்
__________________
|
#5
|
|||
|
|||
Quote:
அதனால் நான் விபிஎன் அல்லது பிராக்ஸி செயின் போன்றவற்றை உபயோகிக்கலாமா ? அல்லது வேறு ஏதேனும் உபாயம் உள்ளதா ? |
#6
|
||||
|
||||
பொதுவாக வளைகுடா நாடுகளை தவிர்த்து மற்றவர்களுக்கு விபின் உபயோகிக்க அனுமதிப்பதில்லை, ஏனென்றால் குறிப்பாக சிலர் தவறான உபயோகத்திற்கே அதனை கைக்கொள்வதால், நீங்கள் பிரச்சினை இருப்பதாக தெரிவிப்பதால் தற்காலிகமாக நீங்கள் மட்டும் அந்த வசதியினை உபயோகிக்கலாம். ஆனால் நீண்ட காலம்(30 நாட்களுக்கு மேல்) உபயோகிக்க அனுமதி இல்லை. மாற்று வழி கண்டே ஆக வேண்டும், ஏனென்றால் இம்மாதிரி பிரச்சினை உங்களுக்கு மட்டும் தான், நான் நீங்கள் சொன்ன இரண்டு இனையத்திலும் தளம் வருகிறேன் ஏதும் பிரச்சினை இல்லை. நான் இதுவரை விபிஎன் உபயோகித்ததில்லை.
அதிக அளவு விபின் மற்றும் போர்ன் பய்ன்பாட்டார்களை இனங்கண்டு அவர்களுக்கு தான் சிக்கல் தருகின்றனர். நீங்கள் பிற தடை செய்யப்பட்ட தளங்களை தொடர்ந்து முயற்சிப்பதை குறைத்து கொள்ளுங்கள் அல்லது விபிஎன்னிலே அவைகளை பாருங்கள். 15 நாள் கழித்து சரியாகி விடும். பின் லோகம் வந்து பாருங்கள். தளத்து நண்பர்களுக்கு. சிக்கல் வராமலிருக்க ஆபாசமான தலைப்புகள் / சமுகத்தில் பிரபலமானவர்கள் பெயர்கள் / நடிகை பெயர்கள் இவற்றை தலைப்பில் வைப்பதையும் மற்றும் ஆங்கிலவார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீறி பயன்படுத்துபவர் மீது முதலில் அறிவுறுத்தல் அடுத்து நடவடிக்கை கடுமையாக இருக்க கூடும் என்று அறிய தருகிறேன்.
__________________
|
#7
|
|||
|
|||
நான் ஆபாச அசைபடங்கள் தளங்கள் பார்ப்பதில்லை ஆனால் எனக்கும் அது போல மெசேஜ் வருகிறது.
ரிஃப்ரஷ் செய்தால் மீண்டும் ஓபன் ஆகிறது, சில நேரங்களில் பின்னூட்டம் சேவ் செய்யும் போது அப்படி வந்துவிடுகிறது. ரிஃப்ரஷ் செய்து மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியுள்ளது. நானும் ஏர்டெல் தான் உபயோகிக்கிறேன். அது தவிர வேறு தனியார் நெட்வர் யூஸ் செய்யும் போது அப்படி பிரச்சனை இல்லை. |
#8
|
|||
|
|||
சரியான தருணத்தில் ஒரு முக்கியமான அய்யப்பாடு தீர்க்க நல்ல தீர்க்கமான எச்சரிக்கை மணி ஓசைவெழுப்பி தள உறுப்பினர் அனைவரின் கவனத்தையம் ஈர்க்கும் ஓர் உன்னதமான செயலாகும்.
அவர் பணி மேலும் மேலும் உயர்வு அடைந்து வளர பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! |
#9
|
|||
|
|||
Quote:
நிச்சயம் தங்கள் அறிவுரைப்படி தொழில்நுட்ப ரீதியாக அல்லது வேறு வழி ஏதேனும் கொண்டு சீர்செய்ய முயல்கிறேன். |
|
|
|