<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 25-10-21, 12:11 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,239
iCash Credits: 671,428
My Threads  
செப்டெம்பர் 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு

செப்டெம்பர் 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற செப்டெம்பர் 2021 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, செப்டெம்பர் 2021, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 82 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று செப்டெம்பர் 2021 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.


இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...


ASTK அவர்கள் எழுதிய மல்லிகை மணம் என்ற தீவிர தகாத உறவுக்கதை 39 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் செப்டெம்பர் 2021 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் ASTK அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் பத்தொன்பதாம் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் ASTK.


madavan1000 அவர்கள் எழுதிய சுகுணாவின் சவால்கள் என்ற தகாத உறவுக் கதை 33 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் madavan1000


kathalanஅவர்கள் எழுதிய அடடா மழைடா அட மழைடா ( என்ற தகாத உறவுக்கதை 32 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kathalan



இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:


01 மல்லிகை மணம் - 39

02 சுகுணாவின் சவால்கள் - 33

03 அடடா மழைடா அட மழைடா - 32

04 வாட்சப்பில் அம்மா - 28

05 என் அழகிய அத்தை - 25

06 ஆப்பிள் அக்கா ஒரு கற்புக்கரசி - 22

07 விபச்சாரியை மணம்முடித்தவன் - 21

08 நிலா என் காதலி - 20

09 பக்கத்துத் தெரு பரிமளா - 18



எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 82 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையும் 78 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 77. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 112. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து தலைவாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர்.

இந்த மாதம் மொத்தம் 5 பேர் அம்மாதிரி வாக்களிக்க மறந்தவர் திரும்ப தலைவாசலுக்கு செல்ல இருக்கின்றனர்.


தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 20 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தலைவாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) இந்த மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-10-21 லிருந்து 25-10-21 வரை) வராத உறுப்பினர்கள்


முதல் இரண்டு முன்றாம் இபண பரிசு, முதலிடம் பெற்றதற்கு பதக்கம், அடுத்த வாசல் அனுமதி, வாக்களிக்காதவர்களுக்கு தமிழ்வாசல் அனைத்தும் கொடுத்தாயிற்று.
__________________

Last edited by asho; 25-10-21 at 12:52 PM.
Reply With Quote
  #2  
Old 25-10-21, 12:24 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
சிறப்பான கதைகளை கொடுத்து முதல் பரிசை பெற்ற நண்பர் ASTK அவர்களுக்கும், இரண்டாம் பரிசை பெற்ற மாதவன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தடுத்து இடங்களை பிடித்த கதைகளை படைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

மேலும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, வாக்கெடுப்பை சிறப்பித்த நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #3  
Old 25-10-21, 12:42 PM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
செப்டம்பர் மாத போட்டியில் முதலிடம் பிடித்த ஏஎஸ்டிகே அவர்களுக்கும், இரண்டாமிடம் பிடித்த மாதவன் அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்த காதலன் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் போட்டியில் பங்களித்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote
  #4  
Old 25-10-21, 01:38 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,680
iCash Credits: 66,135
மீண்டும் ஸ்டார் ரைட்டர் அவார்ட் வென்ற நண்பர் ஏ.எஸ்.டீ.கே. அவர்களுக்கும், அவருக்கு சரியான போட்டி கொடுத்து, மிக அருகில் நெருங்கி விட்ட நண்பர்கள் மாதவன்1000 மற்றும் காதலன் அவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியில் கதைகள் கொடுத்த படைப்பாளிகளுக்கும், வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #5  
Old 25-10-21, 05:22 PM
madavan1000 madavan1000 is offline
User inactive for long time

Awards Showcase

 
15 பாகங்களைக் கொண்ட மல்லிகை மணத்தை பரவச் செய்து முதலாம் இடத்தைப் பிடித்திருக்கும் நண்பர் ASTK அவர்களுக்கும், ஒரே ஒரு வாக்கில் எனக்கு அடுத்து வந்து இருக்கும், 7 பாகங்களை எழுதி எங்களை ஆனந்த மழையில் நனைய வைத்து மூன்றாம் இடத்தை அடைந்திருக்கும் காதலன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

எனது சுகுணாவின் சவால்கள் கதைக்கு வாக்களித்து இரண்டாம் இடத்தைப் பெற்று தந்த வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றிகள்

பின்னூட்டங்களும், பாராட்டுக்களும் எங்களுக்கு வாசகர்கள் வழங்கும் அங்கீகாரங்கள்

தொடர்ந்து பயணிப்போம்

நன்றி
அன்புடன்
மாதவன்1000
Reply With Quote
  #6  
Old 25-10-21, 06:58 PM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
இந்த மாதம் வெற்றி மகுடம் சூடிய ASTK அவர்களுக்கும், அவரைத் தொடர்ந்து வந்த மாதவன், காதலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மற்றும் கதைகள் படைத்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #7  
Old 25-10-21, 09:17 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
இரண்டாம் இடம் பிடித்த மாதவன் மூன்றாம் இடம் பிடித்த காதலன் ஆகிய இருவருக்கும் எனது பாராட்டுகள்! வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. கதைகளைத் தந்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #8  
Old 25-10-21, 10:27 PM
Randyorton Randyorton is offline
Gold Member (i)
 
இந்த தளத்தில் சிறப்பு நட்சத்திரம் ஆக இருக்கும் astk அவர்கள் வழக்கம் போல் வெற்றி பெற்று அசத்தி உள்ளீர்கள் அவருக்கு பாராட்டுக்கள். இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டு போட்டியிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.
Reply With Quote
  #9  
Old 26-10-21, 12:01 AM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,310
iCash Credits: 89,598
முதல் பரிசு வென்ற நண்பர் ஏ எஸ் டி கே
இரண்டாம் பரிசு வென்ற நண்பர் மாதவன்
மூன்றாம் பரிசு பெற்ற காதலன் அவர்களுக்கும் வாழ்த்துகள்...

காலத்திற்கேற்ப ட்ரெண்டாய் கதை எழுதும் உங்களுக்கு எனத்ய் வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #10  
Old 26-10-21, 12:50 AM
kudaikkullamazhai kudaikkullamazhai is offline
Silver Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: Chennai
Posts: 1,023
iCash Credits: 8,238
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:53 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,