<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
என்னை தொடர்ந்து வாழ்த்தியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நான் சவால் ராணியாக அங்கீகரிக்கப்பட்டு எனக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகத்திற்கும் வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி .
என்ற பதிவு எதற்கு? இங்கு நம் முன்னோர்களும் இருக்கிறார்களோ? சிலர் முகத்தில் "மதி"யை காண்கிறார்கள் சிலர் பண்பில் "மதி"யை காண்கிறார்கள். நான் இங்குள்ள பெண்மையை போற்றும் "விதி"களில் நிர்வாகிகளின் "மதி"யை காண்கிறேன். நண்பர்களிடமும் விதிகளை "மதி"க்கும் "மதி"யை நான் எதிர்பார்க்கிறேன். அதுவும் நிறைய இருப்பதாலே இங்கு கதை எழுதுகிறேன். நான் வெறும் "திரு"வா "திருமதி"யா என்பது ரொம்ப முக்கியமா இப்போது? இந்த நண்பர் என்னுடைய ரெண்டு திரியில ஒன்னையாவது பாத்து ஒரு பதிவு செஞ்சிருக்கலாம். சந்தோஷப்பட்டிருப்பேன். 01 நான் தீபா 02 வணக்கம் நண்பர்களே! நான் தீபா |
#22
|
|||
|
|||
Quote:
நண்பர் ஜெயா6 படுக்கையில் இருக்கும் ஒரு வயதானவர்! அவர் மிகவும் விரும்பும் நம் தளத்தில் கதைகளை படிப்பதே அவருக்கு மிகவும் சிரமமான காரியம்! உங்க கதையை படித்திருக்கிறார் என்றால் அதை ரசித்து இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அதிலும் அந்த பின்னூட்டத்தை அவர் ஒவ்வொரு எழுத்தாக டைப் அடிப்பது... எல்லாரும் ஒரே மாதிரியில்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அவர் இதை வேண்டுமென்றோ / கிண்டலாகவோ சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உங்களின் பின்னூட்டத்தை மாற்றி அமைத்தால் நானும் இதை மாற்றிவிடுகிறேன். Last edited by tdrajesh; 12-04-18 at 09:40 PM. |
#23
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் தீபா1 அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற ஐயா அம்மணி வி.ஜெகன் மற்றும் ராஜன்ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#24
|
|||
|
|||
அந்தப் பொல்லாத நண்பர்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா!
|
#25
|
|||
|
|||
வேலை பாலுவின் காரணமாக என்னால் உங்களின் படைப்புக்களை வாசிக்க முடியவில்லை. சவாலில் மூன்றாவது முறையாக சவால் ராணியாக வெற்றி பெற்று தங்க வாசல் அனுமதியை பெற்றுள்ள தீபாவுக்கு என் வாழ்த்துக்கள். உங்களின் சகா போட்டியாளர்களுக்கு என் பாராட்டுக்கள் .
|
#26
|
|||
|
|||
அற்புதமான கதைகளை கொடுத்த மூவருக்கும் மிக்க நன்றி..ரசித்து படித்தேன்.
|
#27
|
|||
|
|||
அந்தப் பொல்லாத நண்பர்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா!
|
#28
|
|||
|
|||
முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் வென்ற படைப்பாளிகள் மூவருக்கும் வாழ்த்துக்கள். மென்மேலும் பதக்கங்கள் அள்ளுங்கள்.
|
#29
|
|||
|
|||
வெற்றி பெற்ற deepa1 அவர்களுக்கு பாராட்டுக்கள்... கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
|
#30
|
|||
|
|||
Quote:
|
|
|
|