<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
மே 2016 மாதாந்திர போட்டியில் முதலிடம் பிடித்து வெள்ளி வாசலை அடைந்துள்ள நண்பர் kamakirukkan அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள pistha மற்றும் RAM இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
தவிர வெற்றி தோல்விகளை எதிர்பார்க்காது நல்ல கதைகள் தந்துள்ள அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள். படைப்பாளி நண்பர்கள் இதே போல் நிர்வாகம் நடத்தும் சவால் போட்டிகளிலும் பங்களித்து சிறப்பிக்க வேண்டுகிறேன். |
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற கதையாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .............
|
#13
|
|||
|
|||
முதலிடம் பெற்ற காமகிருக்கன், மற்றும் பிஸ்தா, ராம் அனைவருக்கும் பாராட்டுக்கள்
|
#14
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்தௌதுகள் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் பெற மேலும் ஆர்வம் வரும்.
|
#15
|
|||
|
|||
இந்த போட்டியில் முதலிடம் வந்துள்ள நண்பர் காமகிருக்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். போட்டியில் பரிசு பெற்ற மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
|
#16
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என் பாராட்டுகள்.
|
#17
|
|||
|
|||
காமகிறுக்கன் மற்றும் அனைத்து போட்டியாளருக்கும் மன்மார்ந்த வாழ்த்துக்கள்
|
#18
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கும், கதைகளை படைத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
|
#19
|
||||
|
||||
போட்டியில் ஜெயித்த மூவருக்கும் வாழ்த்துக்களையும், கலந்து கொண்டு படைப்புகளைப் படைத்த அனைவருக்கும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
|
#20
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|