<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
முதலிடம் பிடித்து விருது பெற்ற ஏஎஸ்டிகே அவர்களுக்கும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த பார்த்தி அவர்கள், சாமி அவர்கள் ஆகியோருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
|
#12
|
|||
|
|||
முதலாம் இடத்தைப் பெற்றிருக்கும் நண்பர் ASTK அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
மேலும் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் பார்த்தி அவர்களுக்கும், மூன்றாவது இடத்தை அடைந்திருக்கும் நண்பர் சாமி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மேலும் ஜூன் மாதத்தில் கதைகள் படைத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது பாராட்டுக்கள் |
#13
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்
எனக்கு ஓட்டளித்த ஒன்பது நண்பர்களுக்கு(அவர்களுக்கு பிடிக்கும் அளவிற்கு எழுதிய எனக்கு பாராட்டுக்கள் ) எனது மனதார நன்றிகள் |
#14
|
||||
|
||||
வெற்றி பெற்ற ATSK அவர்களுக்கும் , முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்ற itsmeparthi, spsamy3006 அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
மற்றும் போட்டியில் பங்கு பற்றியை அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#15
|
||||
|
||||
நண்பர் ASTK அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் கோடிக்கணக்கான நன்றிகள் இதே போல சிறந்த படைப்பை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் அதே போல போட்டியில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துகள்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் |
#16
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற ASTK, itsmeparthi, spsamy3006 - மூவருக்கும் வாழ்த்துக்கள். மற்றும் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமை, காமலோகத்திற்கு உங்கள் பங்களிப்பு மகத்தானது, சிறப்பு வாழ்த்துக்கள்! |
#17
|
|||
|
|||
போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் நண்பர் ASTK அவர்கள் பங்குபெறாத போது நாம் பங்குபெறுவதே சால சிறந்தது. (மற்ற நண்பர்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன் ) வாழ்த்துக்கள் நண்பர்களே போட்டியில் வெற்றி பெற்றதற்கும், கலந்து கொண்டமைக்கும். நன்றிகள்.
|
#18
|
|||
|
|||
கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் வெற்றி பெற்றவர்க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
|
#19
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கும் அடுத்தடுத்து வந்த நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#20
|
|||
|
|||
2021 ஜூன் மாதத்திற்கான சிறந்த கதை போட்டியில் வெற்றிக்கனி பறித்த படைப்பாளிகள் மூவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மற்ற கதாசிரியர்கள் எதிர்காலத்தில் சிறந்த படைப்புகள் தந்து மேலோங்குக.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|