<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
மிகவும் அழகான மேம்படுத்துதல்கள்.
நன்றி தலைவரே. |
#22
|
|||
|
|||
அருமையான அழகான மேம்படுத்துதல் பணி.எல்லா ஸ்கின்களும் அருமையாக உள்ளது.தட்டச்சு உதவி அருமையாக உள்ளது. ஆனால தளத்தின் வேகம் குறைவாக உள்ளது போல் உணர்கிறேன்.மேம்படுத்துதல் பணி முடிந்த உடன் சரியாகிவிடும் என நம்புகிறேன்.மேம்படுத்துதிய தலைவருக்கு நன்றி.
|
#23
|
||||
|
||||
புதிய மாற்றங்கள் உண்மையிலேயே மிகவும் நன்றாக இருக்கிறது. இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
|
#24
|
||||
|
||||
இன்று எப்படி இருக்கிறது?
|
#25
|
|||
|
|||
தளத்தின் மேம்படுத்துதல் வேலையை தங்களுடைய வேலைபணிக்கிடையிலும் தாங்கள் ஆற்றும் பணியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை..
புதிதாக நிறைய மாற்றங்களை கண்டேன்..பரவசம் அடைந்தேன்..அதுவும் நண்பர்கள் வட்டம் மற்றும் விருப்பமான குழுக்கள்.. |
#26
|
||||
|
||||
நம் தள மேம்படுத்துதல் சிறப்பாக இருக்கிறது. பல புதிய வசதிகள் ஆல்பம், பிரண்ட்ஸ், குரூப், டேக்ஸ் ஆகியவை பின்னாளில் நன்கு உபயோகப்படும். குறைகள் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை.
ஆனால் முடிந்தால் கீழ்கண்டவற்றை கவனிக்கவும்( சாத்தியமென்றால் மட்டுமே) 1. திரிக்கு ரேட்டிங் கொடுப்பது பழையபடி இருந்தால் நன்றாக இருக்கும். 2. திரிகளை Sorted By என்பதில் முன்பு யூஸர் சி.பி. ஆப்ஷனில் போய் “திரட் ஸ்டார்ட் டைம்” என்று மாற்றிக்கொள்வேன். இது புதிதாக பதிக்கப்பட்டவை மட்டும் வரிசையாக பார்க்க முடியும். உதாரணத்துக்கு புதிய காம கதைகள் பகுதியை இப்போது ஓப்பன் பண்ணினால் “லாஸ்ட் போஸ்ட் டைம்” என்ற வகையில் வருகிறது. நாமே ஒவ்வொரு டைமும் “திரட் ஸ்டார்ட் டைம்”என்று மாற்றவேண்டியுள்ளது. முன்பு போல் User CP ல் அந்த சார்ட்டிங் ஆப்ஷன் வசதியை வைக்கமுடியுமா? முன்பு அப்படி நான் வைத்திருந்தேன். புதிதாக பதியப்பட்ட கதைகளை ஈஸியாக அறிந்துகொள்ள முடிந்தது. 3. Quick Links ல் முன்பு டாப் போஸ்டர் இருக்கும் . இப்போதும் வருமா? 4. எல்லாரும் சொல்வது போல் எழுத்துக்கள் பளிச்சென்று தெரியவில்லை. நான் old default" Skin வைத்திருக்கிறேன். முன்பு எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும். இப்போது எழுத்துக்களில் உள்ள புள்ளிகள் சரியாக தெரியவில்லை... உதாரணம் க்க்க்க்-- கககக இரண்டும் அதிக வித்தியாசமாக தெரியவில்லை. மங்கலாக இருப்பதால். 5. http://www.kamalogam.com/new/index.php இந்த முதல் பக்கத்தில் Latest Posts என்பதன் கீழ் (உதாரணம்) # புருஷனை பக்கத்தில்... இவ்வளவுதான் தெரிகிறது. முன்பு இன்னும் இரண்டு வார்த்தைகள் சேர்த்து( # புருஷனை பக்கத்தில் வைத்துக்கொண்டு - 1 ) இந்த அளவுக்கு தெரியும். முன்பு போல் முழுவதும் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
__________________
|
#27
|
||||
|
||||
1. ரேட்டிங்கில் இன்னொரு முறையையும் முயற்சித்துப் பார்க்க உள்ளேன், அது வரையில் இது தாமதமாகும்.
2. அது பழைய முறை, எனக்கும் பிடித்திருந்தது, ஆனால் ஏற்படுத்துவதில் சற்று வேலை அதிகம். இது வேலை குறைவாக இருந்தது, அதனால் குறைந்த பட்சம் திரி துவங்கிய தேதி தெரியட்டும் என்று ஏற்படுத்தியுள்ளேன். அனைவரும் விரும்பினால் அந்த முறையையே கொண்டு வந்து விடுவோம். 3. அந்த வசதி நிர்வாக உருப்பினர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என்று கொடுத்திருந்தேன். நீங்களும் உபயோகித்தீர்களா? நல்லது விரைவில் கொடுக்கலாம். 4. பலரும் கூறுகிறார்கள், எனக்கு அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். 5. இதற்கு காரணம் பதிப்புகளின் எண்ணிக்கையும் அருகில் தோன்றுவதால் இடமில்லை. கொடுத்துள்ள வார்த்தைகளில் என்ன பதிப்பு என்று தெரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#28
|
||||
|
||||
Quote:
நான் பாமினி உபயோகப் படுத்துபவன் அல்ல, அதனால் சரிவர தெரியவில்லை, இருந்தாலும் முயற்சிக்கிறேன். கொஞ்சம் சமயம் கொடுங்கள். மற்ற வேலைகள் முடிந்தவுடன் கவனிக்கிறேன். Quote:
தோல்களின் எண்ணிக்கை கூடக் கூட, வசதிகள் கூடக் கூட மன்றத்தின் வேகம் குறைய வாய்ப்புள்ளது. அதனால், நமக்கு தேவையான வசதிகளை வைத்துக் கொண்டு மற்றவற்றை நீக்க வேண்டும். தோல்களும் 2-3 இருந்தால் போதும். போகப் போக வேகம் கூட வாய்ப்புள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#29
|
|||
|
|||
மாற்றங்கள் புது பொலிவை,அழகை கூட்டியுள்ளன.
தங்களின் கடின உழைப்பை பாராட்டுகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள வசதிகள் எல்லாம் வந்த பின் நம் தளம் இன்னும் மிளிரும்,ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை, |
#30
|
|||
|
|||
மாற்றங்களால் நமது தளம் மிகவும் அழக உள்ளாது....... மேலும் நண்பர்கள் வட்டம் பெருகவும் வழி செய்து விட்டது... இந்த நண்பர்கள் வட்டம் மேலும் விரிவடைந்தால் நமது தளம் ஒரு அழகிய குடும்பம மாற வாய்ப்புள்ளது... இந்த வாய்ப்பை உruவாக்கிய தலைமை நிர்வாகிக்கு வாழ்த்துக்கள்
|
|
|
|