<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
தலைவர் அவர்களுக்கு முதற்கண் காமலோக நண்பர்கள் சார்பாக என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தளம் இப்பொழுது புது பொலிவுடனும் பல புதிய வசதிகளுடன் மிக அமர்க்களமாக இருக்கிறது.
மிக்க நன்றி தலைவரே |
#72
|
||||
|
||||
விடுமுறைக்கு சென்றுவிட்டு நம் தளத்திற்கு வந்து பார்த்தால் ஏதோ ஏதோ மாற்றங்கள்....ஒரு நிமிடம் நான் சற்று குழம்பினேன்...இது நம் தளம் தானா என்று...தள்த்தின் முகவரியை சரிபார்த்தேன்...தளத்தில் நான் பதித்த பின்னுட்டங்களையும் பார்த்தேன்...எல்லாம் சரியாக இருக்கிறது...இப்பொழுது தானே தெரிகிறது...எல்லாம் தலைவரின் கைங்கரியம் என்று...வாழ்த்துக்கள் தலைவரே...
|
#73
|
|||
|
|||
90 சதவீத மாற்றங்கள் ஒரே ஒரு இரவிலா தாங்கள் ஆற்றும் பணியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.புதிய மாற்றங்கள் உண்மையிலேயே மிகவும் நன்றாக இருக்கிறது
|
#74
|
|||
|
|||
தலைவர் அவர்களே,
புதிய மாற்றம் மிக அருமைய இருகிறது அதுவும் 1 Profile பகுதி இப்போது நவீனப் படுத்தப் பட்டுள்ளது தான் மிக அருமை !! இறுதியாக யார் யார் என்னொட Profile பார்த்தார்கள் என தெரிந்து கொள்ளமுடிகிறது !! இன்னும் பல மாற்றம்களும் அருமை !! புதிய தோல்கலிள் குறை இருப்பதாக தோன்றுகிறது !! அது முன்னால் பதித்த கருத்துகளை அடையாளம் காண முடியவில்லை !! வாழ்த்துகள் தலைவருக்கும், மற்றும் மேலாளர்களுக்கும், கண்கானிப்பாளர்களுக்கும்.... buddy list கானவில்லையே தலைவரே !! அடுத்தடுத்த பதிவு ஒன்றினைக்கப்பட்டு, அபராதமாக 100 இபணம் விதிக்கப்படுகிறது - அசோ Last edited by asho; 22-11-08 at 10:06 AM. Reason: அடுத்தடுத்த பதிவு ஒன்றினைக்கப்பட |
#75
|
||||
|
||||
Quote:
http://www.kamalogam.com/new/showthread.php?t=47727 இதோ உள்ளதே! http://www.kamalogam.com/new/profile.php?do=buddylist இப்போது பெயர் Contacts & Friends என்று மாறி உள்ளது. User CP --> Networking Quick Links --> Networking
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#76
|
||||
|
||||
Quote:
நன்றி |
#77
|
|||
|
|||
புது மாற்றங்கள் அருமை. பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. மேலும் மாற்றி அமைத்துள்ள தலைப்பு படம் (ஒரே படமாக உள்ளதால்) மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
|
#78
|
||||
|
||||
பழையன கழிதலும் புதியன புகுதலும் ! அருமை அருமை!!
மன்னிக்கவும். பழையன கழியவில்லை. அவையும் புதியனவாகியுள்ளன. அடுத்தடுத்த பதிவு ஒன்றினைக்கப்பட்டு, அபராதமாக 100 இபணம் விதிக்கப்படுகிறது - அசோ Last edited by asho; 22-11-08 at 10:06 AM. Reason: அடுத்தடுத்த பதிவு ஒன்றினைக்கப்பட |
#79
|
||||
|
||||
நல்ல மாற்றங்கள்... எல்லாம் நன்றாக இருக்கிறது. 90% சதவீதமே இப்படி இருக்கிறது ஏன்றால் அனைத்தும் முடிந்து நம் தளத்தைப்பார்த்தால் இன்னும் அருமையாக இருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்களின் சேவைக்கு எங்களின் வாழ்த்துக்கள்... மேலும் எங்களின் அனைத்து ஒத்துழைப்பும் உங்களுக்கு என்றும் இருக்கும்! உங்கள் சேவை தொடரட்டும்... ஒரு சின்ன திருத்தம் Quote:
|
#80
|
||||
|
||||
மேம்படுத்துதலுக்கு பிறகு நமது தளம் இன்னும் மெருகேறி புதுப்பொலிவோடு காட்சி அளிப்பதை காணும் போது மனம் குதுகலிக்கிறது. தலைவரின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் நமது தளத்தின் மேன்மை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வாழ்த்துக்கள். தலைவரே
|
|
|
|