<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 22-10-09, 02:46 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
Unhappy ப்ளீஸ்... சரியாக வர வில்லை..ஏன்?

தங்களின் உதவிக்கி நன்றி..(மறுபடி தங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு அன்புமிகக்கொண்டு பொறுத்துக்கொள்ளவும்) தாங்கள் சொல்லியது போலவே அந்த துணுக்கு மூட்டை திரியை திறந்து 333- வது பதிவில் இருக்கும் Quote யை கிளிக்கினால் Edit Post வருகிறது அதில் பதிவுசெய்தால் நான் செய்த பின்னூட்டோம் 333- வது துணுக்கின் அடியில் வராமல் கடைசில வேற துணுக்கின் அடில வருது.எனவே எனது பின்னூட்டோம் எந்த துணுக்குக்காக பதிய பட்டது என்பது படிப்பவர்களால் புரிந்து கொள்வது கடினம்.என் நோக்கம் அந்த பலான 333-வது துணுக்கின் கீழேயே வர வேண்டும்.தயவுசெய்து ஏதாவது செய்ய முடியுமா பாருங்களேன்.ரொம்ப நன்றி உடையவனாய் இருப்பேன்.
  #12  
Old 22-10-09, 03:13 PM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
நண்பரே உங்கள் பிரசினை தான் என்ன?இந்த பிரசினை இதற்கு முன் யாருக்கும் வந்த மாதிரி தெரியவில்லை...என்றாலும் உங்கள் சிக்கலுக்கு விளக்கம்..

உங்களுக்கு அனுமதியுள்ள புதியவர் மற்ற பங்களிப்புகள் என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள் அதில் வரிசையாக பல தலைப்புகளில் சிரிப்புகள் இருக்கும் அதில் {உதாரணத்துக்கு} ஜோக் என்பதை கிளிக் பண்ணுங்கள் அந்த சிரிப்பை படியுங்கள்.

அதன் பின் அந்த சிரிப்பை பற்றி உங்கள் மனதில் தோன்றும் அபிப்பிராயத்தை quick replyஎன்ற இடத்தில் உள்ள கட்டத்தில் டைப் செய்து பிறகு post quick reply யை கிளிக் பண்ணுங்கள்..நீங்கள் எழுதியது கடைசீ பின்னூட்டமாக பதிவாகும்...

பின்னூட்டம் எல்லாம் இந்த முறையில் தான் பதிய படுகிறது புதிய திரி தொடங்குவதை பிறகு பார்க்கலாம்...
  #13  
Old 22-10-09, 03:42 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
வாருங்கள் முதிய நண்பரே......
வரும்போதே பல கேள்விகளுடன் வந்து விட்டீர்கள்....
மேலே குறிப்பிட்டவாறு நேரம் எடுத்து உதவி பக்கங்களை படித்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்....
வாழ்த்துக்கள்...
  #14  
Old 23-10-09, 12:57 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
Unhappy என்ன செய்யவேண்டும்?...சொல்வீர்களா யாராவது?

நான் தலைவாசல் வரை அனுமதி பெற்றவன். இதுவரை 30 பதிப்புகளை செய்து உள்ளேன்.அடுத்த வாசலுக்கு போக நான் தகுதியானவனா? "ஆம்" என்றால் என்ன செய்ய வேண்டும்? நான் புதியவன் என்பதால் ஒவ்வொரு காலடியையும் வெகு எச்சரிக்கையாக எடுத்துவைக்க விரும்புகிறேன். அவசரப்பட்டு ஏதாவது செய்து விட்டு தலைமையின் தண்டனைக்கு ஆளாக நான் விரும்ப வில்லை.எனவே...இது பற்றி தெளிவாகத் தெரிந்தவர்கள் எனக்கு வழிகாட்டுவீர்கள?
  #15  
Old 23-10-09, 01:04 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by ramjee6 View Post
நான் தலைவாசல் வரை அனுமதி பெற்றவன். இதுவரை 30 பதிப்புகளை செய்து உள்ளேன்.அடுத்த வாசலுக்கு போக நான் தகுதியானவனா? "ஆம்" என்றால் என்ன செய்ய வேண்டும்? நான் புதியவன் என்பதால் ஒவ்வொரு காலடியையும் வெகு எச்சரிக்கையாக எடுத்துவைக்க விரும்புகிறேன். அவசரப்பட்டு ஏதாவது செய்து விட்டு தலைமையின் தண்டனைக்கு ஆளாக நான் விரும்ப வில்லை.எனவே...இது பற்றி தெளிவாகத் தெரிந்தவர்கள் எனக்கு வழிகாட்டுவீர்கள?
தலைவாசல் உதவி மையத்தில் உங்கள் கேள்விக்கான விடைகள் இருக்கின்றன. கேள்வியை கேட்கின்ற நேரத்தில் தேடிவிடலாமே. ஏன் எல்லாவற்றையும் யாராவது வந்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

அங்கு சென்று அனுமதி விண்ணப்பங்கள் பற்றி படியுங்கள். புரியவில்லை என்றால் கேளுங்கள். எது புரியவில்லை என்று சொல்லி கேளுங்கள். சும்மாவே புரியவில்லை என்று கேட்காதீர்கள்.
  #16  
Old 23-10-09, 01:51 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,337
My Threads  
நண்பரே, முதலில் தலைவாசலில் உள்ள நிர்வாக திரிகள் அனைத்தையும் பொறுமையாக படியுங்கள். அடுத்து புதியவர்களே உங்கள் கேள்வியை இங்கே கேளுங்கள் என்ற திரி முழுதும் படியுங்கள். அதைப்படித்த பின்னும் சந்தேகம் இருந்தால் அந்த திரியிலே கேளுங்கள்.

சும்மா கேள்வி கேட்டு மற்றவர்கள் உங்களுக்காக தேடித்தேடி பதில்\சுட்டி பதிக்க வைக்காதீர்கள். இதுவும் ஒருவகையில் உங்களைப்பற்றி மற்றவர் தவறாக நினைக்க கூடும்.

இந்த திரியை திறந்து வைத்தால் இன்னும் சில முன்னரே கேட்கப்பட்ட கேள்விகளையே கேட்பீர்கள் என்பதால் இதனை பூட்டி விடுகிறேன்.
__________________
Closed Thread

Tags
யாராவது , அய்யா , உதவுங்களேன்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:29 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,