<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 31-10-17, 12:32 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
சிறந்த காமலோக விமர்சகர் (2016) - வாக்கெடுப்பு முடிவுகள்

சிறந்த காமலோக விமர்சகர் (2016) - வாக்கெடுப்பு முடிவுகள்


காமலோக நண்பர்களே / நண்பிகளே..!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2016 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல், சென்ற வருடத்திற்கான (2016) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
பரிந்துரை திரி > இங்கே
பரிந்துரை திரியில் 48 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 38 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 10 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.
வாக்கெடுப்பு திரி > இங்கே
வாக்கெடுப்பில் 73 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சென்ற வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையை விட சற்றே அதிகம் என்பது வரவேற்கத்தக்கது.

பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.


!!! போட்டி முடிவுகள் !!!
vjagan அவர்கள் 30 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2016 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார்.

வெற்றி பெற்ற vjagan அவர்களுக்கு 2016 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது மற்றும் பரிசு தொகையாக 5000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் vjagan!

வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 10 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே:

1. vjagan - 30
2. anabayan - 12
3. ஸ்திரிலோலன் - 8
4. mouni - 6
4. oolvathiyar - 6
5. subbu2000 - 4
6. R_A_M - 3
6. niceguyinindia - 3
7. bay_boy - 1
8. kamakedi - 0


நன்றி !


திரி தயாரிப்பு + உதவி : HERMI, நிர்வாக உதவியாளர்.

-:O:-
Reply With Quote
  #3  
Old 31-10-17, 01:49 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
லோகத்தின் நாடித்துடிப்பாம் 'விமர்சனங்கள்.'! அவைகளை தரும் ஒவ்வொரு விமர்சகரும் போற்றுதலுக்குறியவர்களே...(இங்கே வாக்கெடுப்பில் இல்லாதவர்களும்.!!) பதிவுகளின் எண்ணிக்கையை விட பின்னூட்டத்தின் தரமே முக்கியம் என்பதை மனதில் கொண்டு பதியப்படும் கருத்துகள் கனமானவை.! அர்த்தம் பொதிந்தவை.! அவைதான் ஒவ்வொரு படைப்பாளியையும் உசுப்பி, உத்வேகம் கொள்ள வைக்கின்றன, மேலும் மேலும் கதைகளை லோகத்திற்கு கொண்டுவருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.!

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.!! வென்றவருக்கு வாழ்த்துகள்.!!!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #4  
Old 31-10-17, 02:07 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
ரொம்ப சந்தோசம் அய்யா......அம்மணி. எனது நண்பர் கணியூரார் இரண்டாம் முறையாக சிறந்த வாசகராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளமைக்கு அவருக்கு என் உளம்கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்........சபாஷ்.....ஜெகன்.

சமீப காலமாக எனது பணியின் நிமித்தமாக தளத்தில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலையில் நான் இருந்த போதும் கூட என்னையும் தேர்வு பட்டியிலில் இரண்டாமிடம் தந்து பெருமை படுத்திய அன்பு நெஞ்சங்களுக்கு என்னெஞ்சார்ந்த நன்றிதனை உரித்தாக்குகிரேன்.

போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதோடு இந்த தேர்வினை சிறப்புற நடத்தி முடித்த நிர்வாகத்தினரையும் பாராட்டுகிரேன்.
Reply With Quote
  #5  
Old 31-10-17, 03:33 PM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
மின்னல் வேகத்தில் எல்லா திரிகளுக்கும் பின்னூட்டமிடும் எங்கள் நண்பர் இப்பரிசை வென்றதில் ஆச்சரியமில்லை, அவர்தாம் ஏற்கனவே எங்கள் மனதை வென்றவராயிற்றே...
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
Reply With Quote
  #6  
Old 31-10-17, 04:10 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற விஜெகனுக்கு என் பாராட்டுக்கள், போட்டியில் பங்குகொண்ட மற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #7  
Old 31-10-17, 04:16 PM
இதயகாதல் இதயகாதல் is offline
Banned User
 
2016 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதைபெற்ற....
vjagan அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
Reply With Quote
  #8  
Old 31-10-17, 09:02 PM
tamizhan_chennai tamizhan_chennai is offline
Junior Member (i)
 
வெற்றி பெற்ற நண்பர் விஜகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்... நண்பரே தங்களின் ஒப்பற்ற உழைப்பு நேரம் பொறுப்பு எழுத்தாளருக்கு கொடுக்கும் மதிப்பு ஆகியவற்றிற்கு கிடைத்த அங்கீகாரம் இது... வாழ்த்துக்கள்...
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும்.
எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை.
Reply With Quote
  #9  
Old 31-10-17, 09:27 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்துப் படைப்பாளர்கள்/ விமர்சகர்கள்

anabayan, bay_boy, mouni, niceguyinindia,kamakedi,oolvathiyar, R_A_M, subbu2000,ஸ்திரிலோலன்


அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தையும் பாராட்டுக்களையும் மிகுந்த நன்றியறிதலுடன் சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி !

“இங்கே வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டுள்ள விமர்சகர்களின் கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து பாருங்கள் அல்லது மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். பிறகு, அதில் உங்களுக்கு பிடித்த 'சிறந்த விமர்சகராக' நீங்கள் கருதும் ''ஒருவருக்கு'' உங்கள் வாக்கினை தவறாது செலுத்தவும்”

நிர்வாகத்தினரின் இந்தக் கூற்றுப்படி வாக்கெடுப்பில் கலந்துகொண்ட

அந்தப் பொல்லாத 73 வாசக நண்பர்களுக்கும்

என்னுடைய முதற்கண் வணக்கமும் பாராட்டுக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !

அந்த 73 நண்பர்களில் தங்களின் பெயர்களை பொதுவில் வெளிப்படுத்தி வாக்களித்த அந்த 31 அன்பர்களான

anarth_maddy , smdhabib, nana2003 , kaamavirumpi, mayakrishnan,
king_007_1234567, இதயகாதல், saibalaaji, Kaleshan , pandya_049,
alex1 , anabayan , kamakedi , subbu2000 , ஸ்திரிலோலன்,
jaya6, sinna vaaththiyaar, வரிப்புலி, muthirkanni, tamizhan_chennai ,
தமிழா , kiss_me_aunty , benadict , porumai, knantham ,
Thiru Raj , Rudran , HERMI , mdrose, NANBANN ,
பட்டிகாட்டான்


அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா அம்மணி !

என்னைத் தெரிவு செய்து எனக்கு இந்தப் பட்டத்தை வாங்கிக் கொடுத்த

அந்த முகமறியாத, ஆனால், மிகவும் உயர்ந்த அந்தப் பொல்லாத 30 நண்பர்களுக்கு


என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by spiderman View Post
வெற்றி பெற்ற நண்பருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நன்றி
நண்பரின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by HERMI View Post
லோகத்தின் நாடித்துடிப்பாம் 'விமர்சனங்கள்.'!.!
நண்பரின் இந்தத் தெளிவான கருத்துதான் வாக்களரின் கருத்தும் அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by HERMI View Post
அவைகளை தரும் ஒவ்வொரு விமர்சகரும் போற்றுதலுக்குறியவர்களே...(இங்கே வாக்கெடுப்பில் இல்லாதவர்களும்.!!) பதிவுகளின் எண்ணிக்கையை விட பின்னூட்டத்தின் தரமே முக்கியம் என்பதை மனதில் கொண்டு பதியப்படும் கருத்துகள் கனமானவை.!
என்ன ஓர் ஆழ்ந்த கூற்று அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by HERMI View Post
அவைதான் ஒவ்வொரு படைப்பாளியையும் உசுப்பி, உத்வேகம் கொள்ள வைக்கின்றன, மேலும் மேலும் கதைகளை லோகத்திற்கு கொண்டுவருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.!
நிச்சயமாக மறுக்க இயலாத ஓர் உண்மைதான் அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by HERMI View Post
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.!!
நானும் மீண்டும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !

quote="HERMI;1435413"]வென்றவருக்கு வாழ்த்துகள்.!!![/quote]

இரண்டே வார்த்தைகளில் மிகவும் நறுக்குத் தெரித்தாற்போல வாழ்த்துச் சொல்லிய அந்தப் பேராண்மை மிக்க நண்பருக்கு என்னுடைய மனமார்ந்தப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !

quote="anabayan;1435414"]ரொம்ப சந்தோசம் அய்யா......அம்மணி

[/quote]எனக்கும் தங்களின் உள்ளப்பூரிபோடு வெளிவந்த பாராட்டுகளைக் கண்டு சந்தோஷம்தான் அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by anabayan View Post
எனது நண்பர் கணியூரார் இரண்டாம் முறையாக சிறந்த வாசகராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளமைக்கு அவருக்கு என் உளம்கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்........சபாஷ்.....ஜெகன்.
மிக்க நன்றி அய்யா அம்மணி தங்களின் ஆழ்ந்த உள்ளத்தில் இருந்து வெளிவந்த பாராட்டுக்களுக்கு அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by நெருப்பு View Post
மின்னல் வேகத்தில் எல்லா திரிகளுக்கும் பின்னூட்டமிடும் எங்கள் நண்பர் இப்பரிசை வென்றதில் ஆச்சரியமில்லை, அவர்தாம் ஏற்கனவே எங்கள் மனதை வென்றவராயிற்றே...
மனதை மிகவும் நெகிழ வைத்த பொன்னான வார்த்தைகள் அய்யா அம்மணி ! பாராட்டுக்களும் வாழ்த்துகளும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by kamakedi View Post
வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற விஜெகனுக்கு என் பாராட்டுக்கள்
மிக்க நன்றி அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by இதயகாதல் View Post
2016 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதைபெற்ற....
vjagan அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்[/quoteபாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடனும் அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by tamizhan_chennai View Post
வெற்றி பெற்ற நண்பர் விஜகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by tamizhan_chennai View Post
நண்பரே தங்களின் ஒப்பற்ற உழைப்பு நேரம் பொறுப்பு எழுத்தாளருக்கு கொடுக்கும் மதிப்பு ஆகியவற்றிற்கு கிடைத்த அங்கீகாரம் இது...
அதுதானே என்னுடைய அடிப்படை அய்யா அம்மணி !

நேர்மை,கடுமையான உழைப்பு, துணிச்சல் இவை யாவும் உள்ள படைப்பாளர்களுக்கு நான் அளிக்கும் என்னுடைய சிறிய பாராட்டும் பணிதான் அவர்களின் படைப்புகளுக்கு பின்னூட்டம் எழுதிப் பதிவது என்னுடைய கடமைதான் அய்யா அம்மணி !

quote="tamizhan_chennai;1435441"]வாழ்த்துக்கள்...
ஓர் நல் முத்துப் போன்ற வார்த்தையில் பாராட்டு தெரிவித்த தங்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அய்யா அம்மணி !

இறுதியாக ஆனால் உறுதியாக என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மிகுந்த நன்றியறிதலுடன்


காமலோக நிர்வாகத்தினருக்கு




அவர்களின் ஆசிகளுக்கு தெரிவித்துக் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன் அய்யா அம்மணி !
Reply With Quote
  #10  
Old 31-10-17, 09:50 PM
anarth_maddy anarth_maddy is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர் விஜகன் அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். நண்பர் எந்த திரி ஆரம்பித்தாலும் அதற்கு நன்கு விரிவான பின்னூடடம் இடுவது அவரை வெற்றி பெற வைத்திருக்கிறது.

மேலும் இந்த கடும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:23 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,