<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வரிபுலியாரின் 6000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள், அவர் விரைவில் 10000 தொட என் வாழ்த்துக்கள், அவருக்கு வாழ்த்துரை வழங்கிய பில்லா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
|
#22
|
|||
|
|||
6 ஆயிரம் படைத்த நம்ம வரிப்புலிக்கு பட்டங்கள் பல கொடுக்கலாம். சாம்பளாக சில பட்டங்களை கொடுத்துள்ளேன்.
வரிப்புலி - காமலோக நண்பன் வரிப்புலி - நமீதாவின் இதயத் திருடன் வரிப்புலி - புதியவர்களின் ஆசான் வரிப்புலி - நாக்கலின் மன்னன் வரிப்புலி - சிரிக்க வைக்கும் அண்ணன் வரிப்புலி - வேகமான விவேகன் வரிப்புலி - வாரிவழங்கும் வள்ளன் வரிப்புலி - உற்சாகத்தின் அவதாரன். அன்புடன் அப்ப நிஷா இப்ப நிஷாதாசன் |
#23
|
|||
|
|||
புலியை வாழ்த்தி பல கவிதைகள் அதிலும் பில்லாவின் கவிதை சூப்பர். உங்களின் பணி சிரக்க, உங்களின் கணவுகள் (நமீ..............) கைகூட, உங்களின் காமலோகப் பங்களிப்பு மேலும் சிரக்க வாழ்த்துகின்றேன்.
|
#24
|
||||
|
||||
அடடா.. வரிப்புலியை வாழ்த்த ஆளாளுக்கு கவிதையாக எழுதித் தள்றாங்களே..
இந்த நேரத்திலே நமக்கு ஒண்ணும் தோண மாட்டேங்குது (சீக்கிரமே வேறமாதிரி கவனிச்சுடலாம்) தளத்தின் சுட்டிப்பையன் மொட்டைபையன் நமீதாதாசன் எங்கள் வரிப்புலியார் அவர்கள் 6000 பதிவுகளை கடந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#25
|
|||
|
|||
என்னவோ இந்த பக்கம் வர்ரதுக்கே பயமாக இருக்கிறது...
இனி முட்டாள் தங்கள் செய்ய மாட்டேன் என்று இங்கே சொல்லிக்கொள்ள ஆசைபடுவதுடன், அப்படி நான் செய்வதில் முட்டாள் தனம் இருப்பின், சின்ன பய ஏதோ உளர்ரான்னு மன்னிச்சி விட்டுடுங்க... ப்ளீஸ்......... இங்கே/தனிமடலில்/ஈமெய்லில் வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்... Last edited by வரிப்புலி; 13-01-09 at 09:17 PM. |
#26
|
|||
|
|||
ஆஹா இத எப்படி விட்டேன்... மன்னிச்சிடுங்க புலி..
புலியின் 6000 பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல உயரம்தொட வேண்டுகிறேன் |
#27
|
||||
|
||||
வாழ்த்துக்கள்....
|
#28
|
|||
|
|||
ஆப்புக்கு மறு பெயர் வரிபுலி. விளையாட்டாக அனைவரிடமும் ஆப்பு வாங்கும் வடிவேலு. வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#29
|
|||
|
|||
6000மாவது பதிவுகளை கடந்து, இன்னும் பல ஆயிரங்களை கடக்கப்போகும் நன்பர் வரிபுலியாருக்கு எனது வாழ்த்துக்கள்........
வாழ்த்துக்கள்........... |
#30
|
||||
|
||||
வாழ்த்துகள்
6000 பதிவினை தொட்ட காமலோக சிறந்த விமர்சகர் வரிப்புலிக்கு பாராட்டுக்கள். கலகலப்பும் சுறுசுறுப்பும் என்றும் போல உங்களுடன் இருக்க வாழ்த்துகள்.
பெரிய பையன் ஆயிட்டிங்களாம், மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைப்பிதழ் அடிக்கலியா?
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
Tags |
வரிப்புலி , வாழ்த்துப்பா |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|