<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
வாழ்க..வளர்க.. புலித்தம்பிரான். ஆறாயிரம் என்பது 7000, 8000...மேலே மேலே போகட்டும். வாழ்த்துக்கள்.
|
#32
|
|||
|
|||
வரிப்புலி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் தொடர வாழ்த்துக்கள்
அதற்க்கு ஒரு கவிதை போல படைத்த பில்லாவுக்கும் பாராட்டுக்கள் |
#33
|
|||
|
|||
சின்னப்பையன் என்று தன்னை சொல்லிக்கொண்டாலும் பெரும் சாதனைகளை படைத்திருக்கும் வாலிபப்புலி, வரிப்புலி. லோகத்தின் கண்மணி.
எத்தனையோ திரிகள், எவ்வளவோ படைப்பாளிகள் உற்சாகம் பெறுவதற்கு இவரின் ஒரு பின்னூட்டம் போதும். சிறந்த விமர்சகராக, விளையாட்டு பிள்ளையாக, அன்பு நண்பனாக இருப்பதோடு மட்டுமல்லாமல் லோகத்தை கலகலப்பாக வைத்திருப்பதற்காக எத்தனை ஆப்புகள் வைத்தாலும் தாங்கும் நல்லவர். இன்னும் பல ஆயிரங்கள் வேகமாக தொட வாழ்த்த வயதிருப்பதால் வாழ்த்துகிறேன். வாழ்த்துப்பா பாடிய பில்லாவுக்கும், பாட்டுடை தலைவன் வரிப்புலிக்கும் என்னுடைய சிறிய அன்பளிப்புகள். |
#34
|
|||
|
|||
ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல
வாழ்த்துகள் வரிபுலி |
#35
|
|||
|
|||
இதெல்லாம் ரெம்ப ஓவரு.... லேட்டா வந்தீங்கன்னு சொன்னீங்க ஆனா இவ்வளவு லேட்டாவாவாவாவாவாவாவாவா
|
#36
|
|||
|
|||
வாழ்த்துகள்
நானும் இப்ப தான் பாக்குறேன். வாழ்த்துகள் வரிப்புலி பில்லா நினைவுகூர்ந்த பல விஷயங்கள் உங்கள் இருவரின் நட்பு கோட்டை காட்டும் கண்ணாடியாக பளிச்சென்று தெரிந்தது. வாழ்க நட்பு & தொடருங்கள் பதிவுகளை.
|
#37
|
|||
|
|||
எரியுற நெருப்பில் ஏங்க பெட்ரோல் ஊத்துறிங்க*
|
#38
|
|||
|
|||
Quote:
சரியா ஜாக் |
#39
|
|||
|
|||
வாரும் வரிப்புலியாரே! வாரும். உங்கள் எழுத்தாணிகளைக் கொண்டு பல ஆயிரம் பதிப்புக்களைப் பதிந்து பல நண்பர்களிடம் வாழ்த்துப்பாவால் பாடப்பட்ட பாராட்டப்பட்ட வரிப்புலியாரே வாரும் உங்களை இந்தக் காமலோகச்சிறியன் பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும் பெருமையடைகின்றேன். வாழ்க பல்லாண்டு என்னும் பல பதிப்புக்களுடன்.
|
#40
|
|||
|
|||
வரிபுலியின் 7000 பதிப்புக்கு வாழ்த்துக்கள் !
Quote:
பில்லா வந்து தான் இந்த திரியை அப்டேட் செய்யனும் . |
Tags |
வரிப்புலி , வாழ்த்துப்பா |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|