<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
!ஒரு மனிதரின் இறப்பில் அவரது அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் கூடி வந்து துக்கம் அனுசரித்தது மிகப்பெரிய செய்திதான்!
|
#12
|
|||
|
|||
தமிழர் வாழ்வில் ஒரு முக்கிய தலைவர் மறைந்து விட்டார். இனி ஒருவர் இவர் போல் கிடைப்பாரோ??
|
#13
|
|||
|
|||
தமிழ் பற்றை நம்மிள் வளர செய்த முன்னோர்களுள் முக்கியமான கலைஞன் "கலைஞர்"...
|
#14
|
|||
|
|||
சாதனை நாயகன் மறைந்து விட்டார் உலகை விட்டு நம் மனங்களை விட்டு அல்ல.
தன் கடைசி பயணம் வரை போராடியே எல்லா வெற்றியும் பெற்றவர். |
#15
|
|||
|
|||
தமிழ்நாட்டின் அடிமட்ட மக்கள் உயர பலவிதங்களில் பாடுபட்டவர்
|
#16
|
|||
|
|||
தமிழிக்கு அவர் செய்த சேவைகள் அளவிட முடியாதது. ஓய்வு எடுக்காமல் உழைத்தவர் இன்று உறங்கினாலும் அவரின் மகனும் மக்களுக்காக ஓய்வறியமல் உழைப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்... சிலரின் இடத்தை யாராலும் அடைக்க இயலாது அது போல்லதான் ஓய்வறிய உதய சூரியனும்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|